Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

பாதுகாப்பான சமூகங்கள்

முன்னணி நிறுவனங்களுடன் கூட்டிணைவதன் மூலம், வாகனம் ஓட்டுவதை பாதுகாப்பானதாக ஆக்குவதற்கும், சாலையில் நடக்கும் விபத்துகளைத் தடுப்பதற்கும் உதவி வருகிறோம்.

போதையுடன் வாகனம் ஓட்டுவதைத் தடுத்தல்

பாதுகாப்பான பயணங்கள் - எல்லா நேரங்களிலும்

மலிவான, நம்பகமான போக்குவரத்தின் மூலம் சாலைகளைப் பாதுகாப்பானதாக்க உதவ முடியும். உங்களால் வாகனம் ஓட்ட முடியாது என்பதால், பின்னிரவுப் பயணத்தை எவ்வாறு மேற்கொள்வது என்று யோசிக்கிறீர்களா? Uber உடன் பயணத்தைக் கோருங்கள்.

புதிய ஆண்டிற்கான பாதுகாப்பான துவக்கம்

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் முந்தைய நாள் இரவு நடக்கும் கொண்டாட்டத்தின்போது, பயணிகளை முன்னிருக்கையில் அமர்வதைத் தவிர்த்து பின்னிருக்கையில் அமருமாறு அறிவுறுத்தி Uber பல வழிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

ஆட்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல்

ஆட்கடத்தல் போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கான எங்கள் பங்கைச் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம் என்ற முறையில், கடத்தப்பட்ட நபர்கள் இடமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர எங்கள் பங்கைச் செய்ய விரும்புகிறோம்.

குழந்தைகளைப் பாதுகாக்க ஒரு கூட்டாண்மை

குழந்தைகள் வணிகரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுவதை விழிப்புணர்வு, ஆலோசனை, கொள்கை மற்றும் சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவரும் முன்னணிக் கொள்கை அமைப்பான ECPAT உடன் கூட்டிணைவதில் பெருமிதம் கொள்கிறோம்.

மாற்றத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள்

வாகனம் ஓட்டப் பதிவுசெய்யும் அனைவருமே ஆட்கடத்தலின் எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி தெரிவிக்கப்படுகின்றனர்.

பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல்

Uber-இன் நோக்கெல்லையையும் தெரிவுநிலையையும் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வு, கல்வி மற்றும் அவற்றை தடுப்பது குறித்து ஊக்குவித்து வருகிறோம்.

பிரகாசமான எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம்

உலகளாவிய கருத்து சேகரித்தல் பயணங்கள் (Global listening tours), நிறுவனப் பேச்சாளர் தொடர் (Internal speaker series) மற்றும் பணியாளர் தன்னார்வத் தொண்டு போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو