Please enable Javascript
Skip to main content
இந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தயாரிப்புகள் உங்கள் நாட்டில் கிடைக்காமல் போகலாம்

பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.

X small

உங்கள் அலுவலகத்துக்குத் தேவையானவை அனைத்தும் சீராக இயங்க வேண்டும்

தினசரிக் கம்யூட் முதல் மதிய உணவு டெலிவரி வரை, அலுவலக மேலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய பெரிய சவால்களை பட்ஜெட்டிற்குள் தீர்க்க உதவுகிறோம்.

உங்கள் அலுவலகத்தைப் பராமரிப்பதற்கான சிறந்த வழிகள்

உணவை டெலிவரி பெறச் செய்வது பயணத்தைக் குறைக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவிடும். தொடர்பில்லா டெலிவரிக்கான விருப்பத்தேர்வு ஆப்பினில் எப்போதும் கிடைக்கிறது.

அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கான பயணங்களைக் குறைந்த கட்டணங்களில் வழங்குவதன் மூலம் உங்கள் பணியாளர்கள் வேலைக்கு வர உதவுங்கள். இருப்பிடம், நாளின் நேரம் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றில் எளிதாக வரம்புகளை அமைத்துக் கொள்ளலாம்.

வவுச்சர்களை வழங்குவதன் மூலம் நிறுவன நிகழ்வுகளுக்குச் சென்று வருவதற்கு ஆகும் கட்டணங்களை ஈடுசெய்து பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்குச் சிறப்பான வரவேற்பை அளியுங்கள்.

"எங்கள் குழுவிற்கு Uber Eats வழங்குவது எங்கள் பாராட்டைக் காட்ட ஒரு சிறந்த வழியாகும், அதே போல் எங்கள் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் உணவகங்களுக்கு உதவவும் உதவும்."

ரீனா ஸ்கோப்லியோன்கோ, மக்கள் VP, GoodRx

அலுவலக மேலாளர்கள் எங்கள் தளத்தை ஏன் விரும்புகிறார்கள்

செலவுக் கணக்கீடுகளுக்கு ஆகும் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்

SAP Concur மற்றும் பிற செலவு வழங்குநர்களுடனான எங்கள் ஒருங்கிணைப்புகள் மூலம் ரசீதுகள் தானாகவே அனுப்பப்படும்.

பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்

தொடர்பில்லா டெலிவரி விருப்பத்தேர்வு முதல் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கான COVID-19 சரிபார்ப்புப் பட்டியல்கள் வரை, பயனர்கள் பாதுகாப்பாக இருக்க உதவுவதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

பிரத்தியேக ஆதரவை அணுகிடுங்கள்

உங்களுக்கும் உங்கள் பணியாளர்களுக்கும் 24/7 உதவத் தயாராக உள்ளோம். எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது சிக்கலைச் சரிசெய்ய உதவி தேவைப்பட்டால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.