பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
உங்கள் இடத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துங்கள்
பணியிடக் குழுக்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தி அவர்களின் உயர்தரநிலைகளுக்கு இணையான பயணங்களையும் உணவையும் வழங்குகின்றன.
உங்கள் பணியாளர்களைப் பார்த்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்
போக்குவரத்து சேவையில் செலவை மிச்சப்படுத்துங்கள்
விலையுயர்ந்த போக்குவரத்து சேவையைப் பராமரிப்பதற்குப் பதிலாக ஊழியர்களின் தேவைக்கேற்ப பயணங்களை வழங்குங்கள். இது அலுவலகங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் சிறந்தது.
பணியாளர்களுக்கு உணவுக்கான சலுகைகளை வழங்குதல்
பட்ஜெட்களையும் கொள்கைகளையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டே, குடியிருப்பாளர்களும் பணியாளர்களும் 400,000-க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்ய உதவி, அவர்களின் உத்வேகத்தைக் கூட்டி, செயல்திறனை அதிகரித்திடுங்கள்.
தினசரிக் கம்யூட்டுக்கு உதவுங்கள்
பொதுப் போக்குவரத்து நிலையங்களில் இருந்து வந்து செல்வதற்கு, தொடக்க மற்றும் இறுதிக் கட்டப் பயணங்களை வழங்கலாம். நீங்கள் பயணத்தின் முழுச் செலவையுமோ ஒரு பகுதியை மட்டுமோ ஈடுசெய்யலாம்.
பிக்அப்களையும் டிராப்ஆஃப்களையும் மேம்படுத்துங்கள்
உங்கள் இடத்தைப் பெயரிடுவது பிக்அப் வழிமுறைகளைத் தனிப்பயனாக்குவது ஆகியவற்றை ஆப்பில் செய்ய நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், இதனால் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் உங்கள் இடத்திற்கான பயணத்தை எளிதாக மேற்கொள்ளலாம்.