பதிவுசெய்வதிலோ விற்பனைக் குழு உறுப்பினரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதிலோ உங்களுக்குச் சிக்கல் இருக்கக்கூடும். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
உங்கள் இடத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துங்கள்
பணியிடக் குழுக்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தி அவர்களின் உயர்தரநிலைகளுக்கு இணையாகப் பயணங்களையும் உணவையும் வழங்குகின்றன.
உங்கள் பணியாளர்களைப் பராமரிப்பதற்கான சிறந்த வழிகள்
ஷட்டில் சேவையில் செலவை மிச்சப்படுத்துங்கள்
விலையுயர்ந்த ஷட்டில் சேவையைப் பராமரிப்பதற்குப் பதிலாக ஊழியர்களுக்குத் தேவைக்கேற்ப பயணங்களை வழங்குங்கள். இது அலுவலகங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் சிறந்தது.
பணியாளர்களுக்கு உணவுப் பெர்க்குகளை வழங்குதல்
பட்ஜெட்களையும் கொள்கைகளையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டே, குடியிருப்பாளர்களும் பணியாளர்களும் 400,000-க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்ய உதவி, அவர்களின் உத்வேகத்தைக் கூட்டி, செயல்திறனை அதிகரித்திடுங்கள்.
தினசரிக் கம்யூட்டுக்கு உதவுங்கள்
பொதுப் போக்குவரத்து நிலையங்களில் இருந்து வந்து செல்வதற்கு, தொடக்க மற்றும் இறுதிக் கட்டப் பயணங்களை வழங்கலாம். நீங்கள் பயணத்தின் முழுச் செலவையுமோ ஒரு பகுதியை மட்டுமோ ஈடுசெய்யலாம்.
பிக்அப்களையும் டிராப்ஆஃப்களையும் மேம்படுத்துங்கள்
உங்கள் இடத்தைப் பெயரிடுவது பிக்அப் வழிமுறைகளைத் தனிப்பயனாக்குவது ஆகியவற்றை ஆப்பில் தனிப்பயனாக்க நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், இதனால் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் உங்கள் இடத்தை எளிதாக அடைய இயலும்.
அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்கான உத்திகள்
Uber-இன் உலகளாவிய பணியிடத் துணைத் தலைவர் மைக்கேல் ஹுவாக்கோ (Michael Huaco), மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மன உறுதியை மேம்படுத்துவதற்குமான வழிகளுடன், சிறந்த நிறுவனங்கள் எவ்வாறு பணிக்குத் திரும்பத் திட்டமிடுகின்றன என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.
Uber for Business உடன் ஏன் கூட்டிணைய வேண்டும்?
பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்துங்கள்
எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் காக்க உதவும் வகையில் எங்களின் புதிய தொடக்கம் முதல் இறுதி வரையிலான பாதுகாப்புத் தரநிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
செலவுக் கணக்கிடலுக்கு ஆகும் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்
SAP Concur மற்றும் பிற செலவின மேலாண்மைச் சேவை வழங்குநர்களுடனான எங்கள் ஒருங்கிணைப்புகளின் மூலம் ரசீதுகளைத் தானாக அனுப்பலாம்.
ஆழ்ந்த நுண்ணறிவுகளைப் பெறுங்கள்
செலவு மற்றும் பயன்பாடு குறித்த சிறந்த தெளிவுத்தன்மையை மாதாந்திர அறிக்கைகள் கொடுக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் கொள்கைகளைச் சீரமைத்து, அடிப்படைக் காரணிகளை மேம்படுத்தலாம்.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்.
Uber for Business பற்றி மேலும் அறிந்திடுங்கள்
இது எப்படிச் செயல்படுகிறது?
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
வழங்கல்
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
வளங்கள்
வளங்கள்