Please enable Javascript
Skip to main content

உங்கள் வணிகத்திற்கான Uber இன் மிகச் சிறந்தவை

எந்த அளவிலான நிறுவனங்களுக்கும் உலகளாவிய பயணங்கள், உணவு மற்றும் உள்ளூர் டெலிவரிகளை நிர்வகிப்பதற்கான ஒரு தளமாக இது இருக்கும்.

உங்கள் வணிகத் தேவைகள் அனைத்திற்குமான உலகளாவிய தளம்

விமான நிலையத்திற்கான பயணங்கள். அன்றாடப் பயணங்கள். வாடிக்கையாளர்களுக்காக ஒரு பயணம். உங்கள் தொழில் இயங்கவேண்டியிருக்கும்போது, உலகெங்கிலும் 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு பயணத்துக்குக் கோரிக்கை விடுக்கலாம்.

வெறும் வயிற்றில் சிறப்பாக வேலை செய்வது கடினம். 780,000 க்கும் மேற்பட்ட உணவகப் பார்ட்னர்கள் அளிக்கும் தேர்வுகளின் மூலம் உங்கள் குழுக்களை ஊக்கத்துடன் வைத்திருங்கள் மற்றும் உங்கள் விருந்தினர்களுக்குச் சிறப்பாக உணவளியுங்கள்.

சில்லறை ஆர்டர்கள் முதல் வாகன உதிரி பாகங்கள் வரை, 50 பவுண்டுகளுக்குக் குறைவான பேக்கேஜ்களுக்கு, அதே நாளில் உள்ளூரில் டெலிவரி செய்யும் தேர்வுகளுக்கான அணுகல் மூலம் உங்கள் வணிகம் முன்பைவிட விரைவாக வாடிக்கையாளர்களை அடைய நாங்கள் உதவுகிறோம்.

எங்கள் தளத்தை ஏன் பயன்படுத்தவேண்டும்

இந்த ஆப் 70 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கிடைக்கிறது, உங்கள் குழுவினர் பணி சார்ந்து வெளியூர், வெளிநாடு செல்லும்போது, அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

உங்கள் பட்ஜெட்டுக்குப் பொருத்தமான பயண மற்றும் உணவுத் திட்டங்களை நீங்கள் உருவாக்கலாம். மேலும், ஓர் எளிய டேஷ்போர்டு வழியாக நீங்கள் அறிக்கைகளை அணுகலாம் மற்றும் நுண்ணறிவுகளைப் பெறலாம்.

எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், எங்கள் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பாதுகாப்புத் தரநிலை வடிவமைக்கப்பட்டது.

லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் தளத்திற்கான அணுகலை ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குங்கள்.

Fortune 500 இல் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உட்பட எங்களுடன் பணிபுரியும் 150,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணையுங்கள்

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.