Please enable Javascript
Skip to main content

வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யுங்கள்

உலகளவில் கிடைக்கிறது, Uber for Business பயனர்கள் Uber ஆப் இல்லாவிட்டாலும்கூட, யாருக்கும் பயணங்களைக் கோர உலகின் மிகப்பெரிய இயக்க நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதை Central அனுமதிக்கிறது.

எது சாத்தியமானது என்று பாருங்கள்

வாடிக்கையாளர்களுக்குச் சிறந்தது, வணிகத்திற்கு மேலும் சிறந்தது

விலைகளை மேம்படுத்துதல்

மேற்கொண்ட பயணங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பணத்தை மிச்சப்படுத்துங்கள், உங்கள் டாஷ்போர்டில் செலவுகளைக் கண்காணித்திடுங்கள்.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பயணங்களைத் திட்டமிடுங்கள். பிரீமியம் பயணங்களைக் கோருங்கள் அல்லது மணிநேரத்திற்குப் பயணங்களை முன்பதிவு செய்யுங்கள்.

செயல்பாட்டு திறனை அதிகரித்திடுங்கள்

தொடர்ச்சியான பயணங்களை அட்டவணைப்படுத்துங்கள் அல்லது ஒரு மையப்படுத்தப்பட்ட டாஷ்போர்டு மூலம் அதே பயணத்தை எளிதாகக் கோருங்கள்.

லோனர் கார்களை நம்பியிருப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்

லோனர் கார் மற்றும் ஷட்டில் பயன்பாட்டை குறைப்பதோடு அத்துடன் வரும் கட்டணங்களையும் குறைத்திடுங்கள்.

மைய டாஷ்போர்டு மூலம் பயணங்களைக் கண்காணித்திடுங்கள்

நிகழ்ந்து கொண்டிர்க்கும் மற்றும் வரவிருக்கும் பயணங்களின் நிலையைப் பற்றியத் தகவலை ஒரே இடத்தில் பெறுங்கள்.

உங்கள் பணியாளர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்

உங்கள் பணியாளர்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் மற்றும் பயன்பாட்டில் காட்சி நிலையைக் கடைபிடித்திடுங்கள்.

ஸ்பாட்லைட் அம்சம்

ஒரு குழுவை வெவ்வேறு இடங்களில் இறக்கிவிடலாம்


நீங்கள் ஒரு ஷிப்டுக்குப் பிறகு பணியாளர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும் அல்லது டீலர்ஷிப்பிலிருந்து வாடிக்கையாளர்கள் குழுவாக இருந்தாலும், இப்போது 5 டிராப் ஆஃப் நிறுத்தங்களுடன் ஒரு பயணத்தை ஏற்பாடு செய்யலாம். ஒவ்வொரு பயணிக்கும் ஒரு SMS பெறப்படும், மேலும் பயணத்தைக் கண்காணிக்க முடியும்.

இது எவ்வாறு வேலைசெய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்

1/3

உங்கள் வணிகத்திற்காகத் தனிப்பயனாக்கக்கூடிய அம்சங்கள்

  • ஒரு-வழி அல்லது இரு-வழிப் பயணங்கள்

    ஒரு வழிப் பயணத்தைஏற்பாடு செய்யுங்கள் அல்லது சென்று திரும்புவதற்கான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

  • திட்டமிடப்பட்ட பயணங்கள்

    முன்கூட்டியே 30 நாட்கள் வரை பயணங்களை எளிதில் திட்டமிடலாம்.

  • இணக்கமான பயணங்கள்

    பயணத்தின் சரியான நேரத்தை உங்கள் பயணியே தேர்ந்தெடுக்கட்டும்.

  • வாகன வகைகளின் தேர்வு

    கிடைக்கக்கூடிய பயண விருப்பத்தேர்வுகளில் UberX, Uber Green, UberXL, Uber Black மற்றும் பல அடங்கும்.*

  • ஓட்டுநருக்குக் குறிப்பாணைகள் மற்றும் குறிப்புகள்

    ஏதேனும் சிறப்பு அறிவுறுத்தல்களுடன் ஓட்டுநருக்கு ஒரு உள் குறிப்பாணை அல்லது குறிப்பைச்சேர்த்திடுங்கள்.

  • தடையற்ற பில்லிங் மற்றும் அறிக்கையிடல்

    பயணத் தரவு அறிக்கைகளை எடுத்து, மாதாந்திர அறிக்கைகள் மூலம் செலவழித்ததைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1/6
1/3
1/2

நீங்கள் எந்தத் தொழிலில் இருந்தாலும், வணிகத்தைத் தொடருங்கள்

  • சேவை மற்றும் பழுதுபார்ப்புப் பயணங்கள்

    உற்பத்தியாளர் நிறுவனம் அல்லது டீலர்ஷிப்பில் சேவை அல்லது பழுதுபார்ப்புகளுக்காகத் தங்கள் காரை விட்டிருக்கும் வாடிக்கையாளர்கள் வீட்டிற்குச் செல்ல ஒரு பயணத்தை வழங்குங்கள்.

  • லோனர் கார் மாற்று

    காத்திருப்பு நேரங்கள் மற்றும் கிடைக்கும் சிக்கல்களைக் குறைக்க உதவும் வகையில் உங்கள் வாகனங்களான லோனர் கார்கள் மற்றும் ஷட்டில்களுக்குப் பயணப் பகிர்தல் விருப்பத்தேர்வைச் சேர்த்திடுங்கள்.

  • புதிய காருக்கான போக்குவரத்து

    பணியாளர்கள், வாடிக்கையாளரின் வீட்டில் ஒரு புதிய காரை விட்ட பிறகு டீலர்ஷிப்புக்குத் திரும்பி செல்ல ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தை வழங்குங்கள்.

  • வாகனப் பாகங்களின் டெலிவரி

    பழுதுபார்ப்பதை மிகச் சரியான நேரத்தில் முடிக்க குறிப்பிட்ட வாகன பாகங்களை எடுத்துச் செல்லவும், இறக்கி வைக்கவும் ஏற்பாடு செய்ய Centralஐப் பயன்படுத்துங்கள்.

1/4
1/2
1/2

ஷட்டில் சேவையிலிருந்து Uber-க்கு மாறியதன் மூலம் Honda Auto Center of Bellevue 47% தொகையை மிச்சப்படுத்தியது.

பயணங்களை ஏற்பாடு செய்து, அளவிடல் மூலம் கண்காணியுங்கள்

Uber for Business-இன் கூடுதல் சலுகைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு பயணத்தில் தொடர்புகொள்க என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஓட்டுநருக்கு நேரடியாகச் செய்தியை அனுப்பலாம். ஆப்-ஐக் கொண்ட பயணிகள் தங்கள் அரட்டை அம்சத்திற்குள் ஓட்டுநருக்கு நேரடியாகச் செய்தி அனுப்பலாம்.

  • இல்லை, Central பயணங்களுக்கு பயணங்களைக் கோரும் நிறுவனங்களால் கட்டணம் செலுத்தப்படும். எனவே, விருந்தினர் பயனர்கள் அவர்களின் பயணங்களுக்குக் கட்டணம் செலுத்தவோ ஓட்டுநர்களுக்கு வெகுமானம் அளிக்கவோ தேவையில்லை.

  • ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகு, நீங்கள் டாஷ்போர்டின் "கடந்த பயணங்கள்" பிரிவுக்குச் சென்று, எங்கள் ஆதரவுக் குழுவிற்கு மின்னஞ்சலைத் தானாக நிரப்ப ஆதரவைக் கோருக என்பதைக் கிளிக் செய்யலாம். ஆப்-ஐ வைத்திருக்கும் பயணிகள் ஆப்-இல் நேரடியாகச் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

*இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பத்தேர்வுகள் Uber-இல் கிடைக்கும் தயாரிப்புகளின் மாதிரியாகும். இது இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடலாம். சில தயாரிப்புகள் உங்கள் பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் Uber ஆப்-ஐப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்காமல் போகலாம்.