Uber for Business-ஐ பதிவு செய்வது இலவசம்
நீங்கள் உங்கள் குழுவினரின் பயணங்கள் மற்றும் உணவுகளுக்கான செலவையே மட்டும் செலுத்துகிறீர்கள்.¹
பதிவுசெய்யும் கட்டணங்கள் இல்லாமல் சக்திவாய்ந்த அம்சங்களை அணுகுங்கள்
தனிப்பயனாக்கக்கூடிய திட்டங்கள்
நாள், நேரம், இடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் வரம்புகள் மற்றும் அலவன்ஸ்களை எளிதாக அமைக்கலாம். கூடுதலாக, நீங்கள் வெவ்வேறு குழுக்கள் அல்லது துறைகளுக்கும் தனிப்பயனாக்கலாம்.
செலவின விவரங்களின் தானியங்கு அறி க்கை
Ramp, Navan, SAP Concur மற்றும் பலவற்றுடன் இணைந்து, செலவுகளை தானாகப் பொருத்துவதையும், துல்லியத்தைக் உறுதி செய்வதையும், செலவுகளுக்காக மணிநேரங்களைச் சேமிப்பதையும் எளிதாகச் செய்யுங்கள்.
நெகிழ்வான பில்லிங் விருப்பத்தேர்வுகள்
உங்கள் நிறுவனம் ஒவ்வொரு பயணம் அல்லது உணவு ஆர்டருக்கும் பணம் செலுத்தத் தேர்வு செய்யலாம் அல்லது மாதாந்திர பில்லிங்கைக் கோரலாம். முன்பணம் செலுத்தத் தேவையில்லை, குறைந்தபட்ச செலவுகள் ஏ துமில்லை.
தனிப்பயன் செலவுக் குறியீடுகள்
தனிப்பயன் செலவுக் குறியீடுகள் மூலம் அனைவரும் நேரமும் சேமிக்கப்படுவதுடன், செலவின விவர அறிக்கையில் பயணங்களும் உணவும் சரியான குறியீடுகளுடன் உள்ளதை உறுதிசெய்ய இயலும்.
மையப்படுத்தப்பட்ட பேமெண்ட்
குழுவுக்கான கட்டணத்தை உங்கள் நிறுவனக் கிரெடிட் கார்டில் வசூலிப்பதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. கட்டணங்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை, மேலாளர் ஒப்புதல்கள் தேவையில்லை.
அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும்
செலவு மற்றும் பயன்பாடு குறித்த சிறந்த தெளிவுத்தன்மையை மாதாந்திர அறிக்கைகள் கொடுக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் கொள்கைகளை மேம்படுத்தி, அடிப்படைக் காரணிகளை மேம்படுத்தலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Uber for Business என்னென்ன செலவின மேலாண்மை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்துள்ளது?
நாங்கள் பல முன்னணி செலவு வழங்குநர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். புதிய கூட்டாளர்களின் பட்டியலை இங்கே பார்க்கவும்.
என்னென்ன பில்லிங் விருப்பத்தேர்வுகள் உள்ளன?
இயல்புநிலை பில்லிங் விருப்பம் ஒவ்வொரு பயணத்திற்கும் செலுத்தும் முறையாகும். மாதாந்திர பில்லிங், அவர்களின் கட்டணம் மற்றும் பயன்பாட்டு வரலாறு அடிப்படையில் தகுதியான நிறுவனங்களுக்கு வழங்கப்படலாம்.
உங்கள் நிறுவனம் தகுதியுடையதா க இருந்தால், உங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும் மற்றும் மாதாந்திர பில்லிங் விருப்பம் பில்லிங் தாவலில் தோன்றும்.
உங்கள் தகுதியை சரிபார்க்க அல்லது மேலும் அறிய, தயவுசெய்து business-support@uber.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
பயணம் அல்லது உணவுக்கு எப்போது கட்டணம் வசூலிக்கப்படும்?
நீங்கள் சேருமிடத்தை அடைந்த பிறகு அல்லது உணவு டெலிவரியைப் பெற்ற பிறகு, உங்கள் இறுதித் தொகை தானாகக் கணக்கிடப்பட்டு நீங்கள் நிர்ணயித்த பேமெண்ட் முறைக்கு வசூலிக்கப்படும்.
ஆப்பில் விலை மதிப்பீட்டை எவ்வாறு பெறுவது?
ஆப்பைத் திறந்து, ”எங்கே செல்வது?” பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். ஒவ்வொரு பயண விருப்பத்தேர்வுக்கான விலை மதிப்பீடு தோன்றும்.
விலைகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
பெரும்பாலான நகரங்களில், பயணத்தை நீங்கள் உறுதிசெய்வதற்கு முன்பே பயணச் செலவு கணக்கிடப்படுகிறது. பிற நகரங்களில், கணக்கிடப்பட்ட விலை வரம்பைக் காண்பீர்கள்.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.
¹Uber வலைத்தளத்தின் மூலம் அல்லது விற்பனை அணியை தொடர்புகொண்டு புதிய Uber for Business நிறுவனக் கணக்கை பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். API அல்லது ஒருங்கிணைப்பு கூட்டாளிகள் மூலம் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
கண்ணோட்டம்
எங்களைப் பற்றி
தயாரிப்புகள்
தீர்வுகள்
பயன்பாட்டு பதிவு மூலம்
நிறுவனங்கள் மூலம்
வாடிக்கையாளர் சேவை
ஆதரவு
ஆதார வளங்கள்
அறிந்து கொள்ளுங்கள்