நகர்த்துவதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு தளம்
Uber for Business உடன், உங்கள் நிறுவனம் இயங்குகிற மற்றும் அதன் மக்களுக்கு உணவளிக்கிற வழியை மாற்றுங்கள்.
பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கான ஒற்றைத் தளம்
வணிகப் பயணம்
ஒரே ஒரு தட்டலின் மூலம், உங்கள் குழுவினர் உலகெங்கிலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணம் செய்யக் கோரிக்கை விடுக்கலாம். அனுமதிகளை அமைப்பது மற்றும் செலவினங்களைக் கண்காணிப்பது ஆகியவற்றை நாங்கள் எளிதாக்குகிறோம்.
உணவு டெலிவரி
நீங்கள் பட்ஜெட்களையும் கொள்கைகளையும் கட்டுப்படுத்த ுகின்ற அதே நேரத்தில், 780,000 க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்யப் பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் அனுமதியுங்கள்.
கம்யூட் திட்டங்கள்
அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கான பயணங்களுக்கு மானியம் வழங்குவதன் மூலம் உங்கள் பணியாளர்கள் வேலைக்கு வர உதவுங்கள். நாங்கள் புதிய பாத ுகாப்புத் தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம், மேலும் இருப்பிடம், நாளின் நேரம் மற்றும் செலவுத்தொகையில் வரம்புகளை அமைப்பது எளிது.
வாடிக்கையாளர் பயணங்கள்
வாடிக்கையாளர்களும் விருந்தினர்களும் செல்ல வேண்டிய இடத்தை அடைய வவுச்சர்களை வழங்குங்கள். அல் லது சென்ட்ரல் டேஷ்போர்டு வழியாக, அவர்களுக்கான பயணங்களுக்குக் கோரிக்கை விடுங்கள்.
உள்ளூர் டெலிவரி
Uber மூலம் தேவைக்கேற்றபடி, உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உள்ளூர் டெலிவரிகளைக் கோருங்கள். பயணத்தைக் கோருவதைப்போல இது எளிதானது மற்றும் விரைவானது.
வாடிக்கையாளர் கையகப்படுத்துதல்
வவுச்சர்கள், உங்கள் கடைக்கு வாடிக்கையாளர் வரவைத் தூண்டுவதற்கு உதவுகிற ஒரு சிறந்த விளம்பரக் கருவியாகும். வாடிக்கையாளர் பாராட்டைக் காட்டவும் இதைப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டை வழங்கும் கருவிகள்
வாடிக்கையாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான பயணங்களுக்குக் கோரிக்கை விடுக்க, மைய டேஷ்போர்டைப் பயன்படுத்துங்கள், அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டால்' கூட.
வவுச்சர்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அணுகுங்கள், உங்கள் பணியாளர்களுடைய மன உறுதியை மேம்படுத்துங்கள். இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி அவர்கள் உணவுகளைப் பெறலாம், பயணங்களை மேற்கொள்ளலாம்.
உங்கள் குழுவினரை உ ங்கள் தொழில் கணக்கில் இணைப்பதன்மூலம், தனிப்பயனாக்கப்பட்ட தொழில் பயணம், உணவு மற்றும் கம்யூட் திட்டங்களில் இணைய அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.
எங்கள் தளத்துடன் இணைந்து வளர்ந்துவரும் தொழில் நிறுவனங்களைப் பாருங்கள்.
Uber-இன் API உடன் ஒருங்கிணைந்ததன் மூலம், Ryder வாடிக்கையாளர்களுக்காக 100,000-க்கும் மேற்பட்ட பயணங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது, இதனால், அந்த நிறுவனத்தால் பணியாளர்களின் நேரத்தையும் வளங்களையும் சிறப்பாக ஒதுக்கீடு செய்ய இயன்றது.