Uber for Business உடன் தொடங்குவதற்கான இரண்டு வழிகள்
- அனைத்து அளவிலான நிறுவனங்களுக்கும் பதிவு செய்வதற்கான விரைவான வழி
- நெறிப்படுத்தப்பட்ட செலவுகள் மற்றும் பூஜ்ஜிய சேவைக் கட்டணங்களுடன் ஒரு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் திறன்
- முன்னணி செலவு மற்றும் பயண தளங்கள், வாடிக்கையாளர் ஆதரவு, நிலைத்தன்மை அளவீடுகள் மற்றும் உதவி மையம் ஆகியவற்றுடனான ஒருங்கிணைப்புகள் உட்பட அனைத்து டேஷ்போர்டு அம்சங்களுக்கான அணுகல்
- 250க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு
- நெறிப்படுத்தப்பட்ட செலவுகள், விலைப்பட்டியல் ஆதரவு மற்றும் பூஜ்ஜிய சேவைக் கட்டணங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து, பல பேமெண்ட் முறைகளை நிர்வகிக்கும் திறன்
- முன்னணி செலவு மற்றும் பயண தளங்கள் மற்றும் நிலைத்தன் மை அளவீடுகள் ஆகியவற்றுடனான ஒருங்கிணைப்புகள் உட்பட அனைத்து டேஷ்போர்டு அம்சங்களுக்கான அணுகலுடன் சேர்த்து பிரத்யேக ஆதரவு
தொடங்குவதற்குத் தயாராக இல்லையா?
Uber for Business எப்படி உங்கள் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உதவ முடியும் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த ஆதாரங்களைப் பாருங்கள்.
அன்றாட வணிகத்தில் Uber-இன் ஆற்றலைப் பற்றியும் எங்கள் உலகளாவிய தளம் எவ்வாறு தனிப்பயன் தீர்வுகளை வழங்க முடியும் என்பதைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.