Uber-இன் அனைத்து நன்மைகளும் வணிகத்திற்காக மறுவடிவமைக்கப்பட்டுள்ளன
Uber for Business உங்கள் நிறுவனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடு, ஆழமான நுண்ணறிவு மற்றும் நிறுவன பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட அம ்சங்களை வழங்குகிறது. வணிகப் பயணம், உணவுத் திட்டங்கள் மற்றும் பலவற்றை ஒரே டாஷ்போர்டில் நிர்வகிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம்.
உங்கள் வணிகத்திற்கான Uber இன் மிகச் சிறந்தவை
Uber for Business உங்கள் நிறுவனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடு, ஆழமான நுண்ணறிவு மற்றும் நிறுவன பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. வணிகப் பயணம், உணவுத் திட்டங்கள் மற்றும் பலவற்றை ஒரே டாஷ்போர்டில் நிர்வகிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம்.

Uber பரிசு அட்டைகள் மற்றும் வவுச்சர்கள், உங்கள் விடுமுறைக் கொண்டாட்டங்களைச் சிறப்பாக்கவும், VIP வாடிக்கையாளர்களைப் ப ாராட்டவும் இந்தப் பண்டிகைக் காலத்தில் உங்கள் குழுக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் ஒரு சரியானத் தேர்வாக இருக்கும். மேலும் அறிந்துகொண்டுமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் வணிகத்திற்கான Uber இன் மிகச் சிறந்தவை
எந்த அளவிலான நிறுவனங்களுக்கும் உலகளாவிய பயணங்கள், உணவு மற்றும் உள்ளூர் டெலிவரிகளை நிர்வகிப்பதற்கான ஒரு தளமாக இது இருக்கும்.
உங்கள் வணிகத் தேவைகள் அனைத்திற்குமான உலகளாவிய தளம்
விமான நிலையத்திற்கான பயணங்கள். அன்றாடப் பயணங்கள். வாடிக்கையாளர்களுக்காக ஒரு பயணம். உங்கள் தொழில் இயங்கவேண்டியிருக்கும்போது, உலகெங்கிலும் 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு பயணத்துக்குக் கோரிக்கை விடுக்கலாம்.
வெறும் வயிற்றில் மிகச் சிறப்பாக வேலை செய்வது என்பது கடினம்தான். 825,000 க்கும் மேற்பட்ட மெர்ச்சன்ட்ப் பார்ட்னர்கள் அளிக்கும் தெரிவுகளின் மூலம் உங்கள் குழுக்களை ஊக்கத்துடன் வைத்திருப்பதோடு உங்கள் விருந்தினர்களுக்கும் நன்கு உணவளியுங்கள்.
சில்லறை ஆர்டர்கள் முதல் வ ாகன உதிரி பாகங்கள் வரை, 50 பவுண்டுகளுக்குக் குறைவான பேக்கேஜ்களுக்கு, அதே நாளில் உள்ளூரில் டெலிவரி செய்யும் தேர்வுகளுக்கான அணுகல் மூலம் உங்கள் வணிகம் முன்பைவிட விரைவாக வாடிக்கையாளர்களை அடைய நாங்கள் உதவுகிறோம்.
எங்கள் தளத்தை ஏன் பயன்படுத்தவேண்டும்
இந்த ஆப் 70 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கிடைக்கிறது, உங்கள் குழுவினர் பணி சார்ந்து வெளியூர், வெளிநாடு செல்லும்போது, அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
உங்கள் பட்ஜெட்டுக்குப் பொருத்தமான பயண மற்றும் உணவுத் திட்டங்க ளை நீங்கள் உருவாக்கலாம். மேலும், ஓர் எளிய டேஷ்போர்டு வழியாக நீங்கள் அறிக்கைகளை அணுகலாம் மற்றும் நுண்ணறிவுகளைப் பெறலாம்.
எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், எங்கள் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பாதுகாப்புத் தரநிலை வடிவமைக்கப்பட்டது.