ஓட்டுநர் இருக்கையில் அமருங்கள், சம்பாதிக்கத் தொடங்குங்கள்
அதிகமாகப் பயணம் செய்யும் பயணிகளின் பெரும் நெட்வொர்க்கைக் கொண்ட தளத்தில் வாகனம் ஓட்டுங்கள்.
உங்கள் காரை வாடகைக்கு விடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கவும்
Uber-இன் இலவச ஃப்ளீட் மேலாண்மைக் கருவிகள் மூலம் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுடன் இணைந்து வாரத்திற்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.
Uber for Business
உங்கள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு நீங்கள் பயணம் மற்றும் உணவை வழங்கும் விதத்தை மாற்றுங்கள்.
Uber உடன் பயணம் செய்யுங்கள்
நீங்கள் எங்கு பயணித்தாலும், பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறோம்
உங்கள் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதியளிப்பு
ஒவ்வொரு பாதுகாப்பு அம்சம் மற்றும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் ஒவ்வொரு தரநிலையிலும் எங்களின் பயனர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கித் தர உதவுவதற்காக நாங்கள் உறுதியுடன் பணியாற்றி வருகிறோம்.
10,000+ நகரங்களில் பயணச் சேவையை அமைத்தல்
இந்த ஆப் உலகளவில் ஆயிரக்கணக்கான நகரங்களில் கிடைக்கிறது, எனவே வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போதும் நீங்கள் பயணம் செய்யக் கோரலாம்.
எங்களைப் பற்றி
எங்களது இந்தப் பயணத்தை எப்படித் தொடங்கினோம், இன்னமும் எது எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது, உலகின் பயணங்களை நாங்கள் எவ்வாறு மாற்றியமைக்கிறோம் என்பதைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
செய்தி அறை
எங்கள் சமீபத்திய வெளியீடுகள், முன்முயற்சிகள், கூட்டாண்மைகள் ஆகியவை குறித்த அறிவிப்புகளைப் பார்க்கவும்.
உலகளாவிய குடியுரிமை
நாங்கள் சேவை வழங்கும் நகரங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் செயல் திட்டங்கள் குறித்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஆப்பில் விரும்புவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது
நிறுவனம்