*மாதிரிப் பயணக் கட்டணங்கள் சராசரி UberX விலைகளையே குறிக்கிறது, அவை நிலப்பாங்கு, போக்குவரத்து நெரிசல் தாமதங்கள், விளம்பரச் சலுகைகள் அல்லது பிற காரணிகள் சார்ந்த கட்டண மாற்றங்களைக் குறிப்பதில்லை. ஒரே மாதிரியான மற்றும் குறைந்தபட்சக் கட்டணங்கள் பொருந்தலாம். பயணங்களுக்கும் திட்டமிட்ட பயணங்களுக்குமான இறுதிக் கட்டணம் வேறுபடலாம்.
Uber ஆப்-ஐப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மது அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதை Uber பொறுத்துக்கொள்ளாது. உங்கள் ஓட்டுநர் போதைப்பொருட்கள் அல்லது மதுவின் தாக்கத்தில் இருக்கலாம் என்று நீங்கள் நம்பினால், ஓட்டுநரை உடனடியாகப் பயணத்தை நிறைவு செய்யச் சொல்லுங்கள்.
வணிக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக மாநில அரசாங்கத்தின் வரிகளும் விதிக்கப்படலாம்.
உங்கள் நாட்டில் Uber-ஐப் பயன்படுத்தும் பயனர்கள் அறிந்திருக்க வேண்டிய இடம் சார்ந்த தேவைகள் மற்றும் விதிமுறைகள் பல உள்ளன. அவற்றைப் படிக்க இந்தப் பக்கத்தைப் பார்வையிடுங்கள்.
*மாதிரிப் பயணக் கட்டணங்கள் சராசரி UberX கட்டணங்கள் மட்டுமே. புவியியல் வேறுபாடுகள், போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் தாமதங்கள், விளம்பரச் சலுகைகள் அல்லது பிற காரணிகளால் ஏற்படக்கூடிய கட்டண மாற்றங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. அடிப்படை மற்றும் குறைந்தபட்சக் கட்டணம் பொருந்தும். பயணங்களுக்கும் திட்டமிட்ட பயணங்களுக்குமான இறுதிக் கட்டணம் வேறுபடக்கூடும்.
அ றிமுகம்