சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA)
பாரம்பரிய சென்னை விமான நிலையம் போக்குவரத்து அல்லது டாக்ஸியில் இருந்து மாற்றைத் தேடுகிறீர்களா? நீங்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு கோவிலுக்கு அல்லது கடற்கரைக்குச் சென்றாலும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த Uber ஆப் மூலம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் MAA க்குச் செல்லவும் திரும்பவும் பயணத்தை கோருங்கள்.
சென்னை, தமிழ்நாடு 600027+91 44-2256-0551
Request a ride around the world
இப்போதே ஒரு பொத்தானைத் தட்டி 700-க்கும் மேற்பட்ட முக்கிய மையங்களில் விமான நிலையப் போக்குவரத்தைப் பெறுங்கள்.
உள்ளூரில் வசிக்கும் நபர் போல சிரமமின்றி சுற்றிப்பாருங்கள்
ஆப் மற்றும் ஓட்டுநர் உங்கள் பயண விவரங்களைக் கையாள்வதால் உங்களுக்கு அறிமுகமில்லாத நகரத்தில் நீங்கள் சிரமமின்றி பயணிக்கலாம்.
Uber-இல் வீடு போன்று வசதியாக உணருங்கள்
நீங்கள் ஒரு புதிய இடத்தில் இருந்தாலும் கூட, நிகழ்நேரக் கட்டணமிடல் மற்றும் ரொக்கமில்லா பேமெண்ட் உட்பட உங்களுக்குப் பிடித்த அம்சங்களைக் கண்டறியலாம்.
Ways to ride in the area
Pickup at சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA)
நீங்கள் வெளியே செல்லத் தயாராக இருக்கும்போது கோரவும்
உங்கள் குழுவின் அளவு மற்றும் லக்கேஜுக்குத் தேவையான இடம் ஆகியவற்றுக்கு ஏற்ற பயண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்தவும்
உங்கள் முனையத்தை உள்ளிடவும், இதனால் உங்களை எங்கு கண்டறியலாம் என்பதை உங்கள் ஓட்டுநர் அறிவார்.
வருகை வாயிலில் வெளியேறவும்
Meet your driver near the pickup point selected. If you can’t find your driver, contact them through the app.
சென்னை விமான நிலையம் Map
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 3 பிரதானப் பயணி முனையங்கள் உள்ளன. புதிய முனையம் 1-இல் உள்நாட்டு விமானங்களும், முனையம் 3 மற்றும் 4-இல் சர்வதேச விமானங்களும் கையாளப்படுகின்றன.
Top questions from riders
- Do drivers using Uber pick up at MAA?
ஆம். உலகெங்கிலும் உள்ள இந்த விமான நிலையங்களின் பட்டியலுக்குச் செல்லுங்கள், அங்கு நீங்கள் Uber உடன் பயணம் செய்யக் கோரலாம்.
- MAA விமான நிலையத்துக்குச் செல்வதற்கான Uber பயணக் கட்டணம் எவ்வளவு?
Down Small The cost of an Uber trip to (or from) MAA depends on factors that include the type of ride you request, the estimated length and duration of the trip, tolls, and current demand for rides.
You can see an estimate of the price before you request by going here and entering your pickup spot and destination. Then when you request a ride you’ll see your actual price in the app based on real-time factors.
- விமான நிலையப் பிக்அப்பில் எனது ஓட்டுநரை நான் எங்கே சந்திப்பது?
Down Small நீங்கள் கோரும் பயண வகை மற்றும் விமான நிலையத்தின் அளவைப் பொறுத்து பிக்அப் இடங்கள் இருக்கும். உங்கள் ஓட்டுநரை எங்கு சந்திப்பது என்பதை அறிய ஆப்-இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். விமான நிலையப் பயணப் பகிர்வு மண்டலங்கள் பகுதிகளுக்கு வழிகாட்டும் அறிவிப்புகள் ஏதேனும் உள்ளனவா எனவும் நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
More information
Uber-இல் வாகனம் ஓட்டுகிறீர்களா?
பயணிகளை எங்கிருந்து பிக்அப் செய்ய வேண்டும் என்பது முதல் உள்ளூர் விதிகளும் கட்டுப்பாடுகளும் என்னென்ன என்பது வரைத் தெரிந்துகொண்டு விமான நிலையப் பயணங்களை எளிதாக மேற்கொள்ளுங்கள்.
வேறு விமான நிலையத்திற்குச் செல்கிறீர்களா?
உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் டிராப் ஆஃப் மற்றும் பிக்அப் சேவையைப் பெறுங்கள்.
சென்னை சர்வதேச விமான நிலைய வருகையாளர் தகவல்
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்கின்ற பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இது இந்தியாவிலேயே 4வது பரபரப்பான விமான நிலையமாக உள்ளது. இது ஆண்டுக்குச் சுமார் 2 கோடி பயணிகளுக்குச் சேவையளிக்கிறது. உகந்த சாலை மற்றும் போக்குவரத்துச் சூழல்களில் வாகனப் பயணம் மூலம் சென்னை நகர மையத்தில் இருந்து MAA விமான நிலையத்துக்குச் சுமார் 30 நிமிடத்தில் சென்றுவிட முடியும். விமான நிலையத்திலிருந்து நகர மையம் 19 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ளது.
சென்னை விமான நிலைய முனையங்கள்
MAA விமான நிலையத்தில் 3 பிரதானப் பயணி முனையங்கள் உள்ளன: ஓர் உள்நாட்டு முனையம் (முனையம் 1) மற்றும் 2 சர்வதேச முனையங்கள் (முனையம் 3 மற்றும் 4), இவை அனைத்தும் இணைப்புக் கட்டடத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. முனையம் 4-இல் சென்னை விமான நிலைய ஓய்வறை உள்ளது. கீழேயுள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பயணத்தைத் திட்டமிடலாம்.
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம்
- Air India
- IndiGo
- Jet
- Kingfisher
- SpiceJet
சென்னை விமான நிலையச் சர்வதேச முனையங்கள்
- Air Arabia
- AirAsia
- Air Austral
- Air India
- Air India Express
- Air Mauritius
- British Airways
- Emirates
- Etihad
- flydubai
- Gulf
- Hong Kong
- Jet
- Kuwait
- Lufthansa
- Malaysia
- Maldivian
- Oman
- Qatar
- Saudia
- Scoot
- SilkAir
- Singapore
- SriLankan
- Thai AirAsia
- THAI
- Travel Club
முனையம் 4-இல் இருந்து சென்னை விமான நிலையச் சர்வதேச விமானங்களில் ஏறலாம் (முனையம் 3-இல் சர்வதேச வருகைப் பகுதி உள்ளது). MAA விமான நிலையம் 20-க்கும் மேற்பட்ட சர்வதேசச் சேருமிடங்களுக்கு இடைநில்லா விமானச் சேவைகளை வழங்குகிறது.
சென்னை விமான நிலையத்தில் உணவருந்துதல்
கஃபேக்கள், டெஸர்ட் கடைகள், துரித உணவுச் சங்கிலிகள் மற்றும் பரிமாறும் சேவையுடன் கூடிய உணவகங்கள் உட்பட, MAA விமான நிலையத்தில் 18-க்கும் மேற்பட்ட உணவு விருப்பத்தேர்வுகள் உள்ளன. பாரம்பரிய இந்திய உணவு வகைகள், பீஸ்ஸா, குக்கீ, காபி, தேநீர் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் MAA விமான நிலையத்தில் உள்ளன.
MAA விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்தல்
முனையங்களை இணைக்கின்ற இணைப்புக் கட்டடத்தில் உள்ள நடைபாதை வழியே சென்னை விமான நிலையச் சர்வதேச முனையங்களுக்கும் உள்நாட்டு முனையத்திற்கும் இடையே பயணிகள் நடந்து செல்லலாம். 10-20 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கக்கூடிய இலவச கோல்ஃப் வாகனங்களையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை விமான நிலையத்தில் செய்ய வேண்டியவை
சென்னை விமான நிலையத்தில் டெஸர்ட் கடைகள் முதல் ஆடைக் கடைகள் வரை பல கடைகள் உள்ளன. விமான நிலையத்தில் டியூட்டி-ஃப்ரீ கடைகளும் உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் நாணயப் பரிமாற்றம்
சென்னை விமான நிலைய நாணயப் பரிமாற்ற அலுவலகங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களில் அமைந்துள்ளன.
சென்னை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்கள்
நீங்கள் இணைப்பு விமானத்திற்காகக் காத்திருந்தாலும் சரி, விமானத் தாமதத்தின் காரணமாக இரவு தங்க வேண்டியிருந்தாலும் சரி, MAA விமான நிலையத்திற்கு அருகில் 20-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களும் தங்குமிடங்களும் உள்ளன.
சென்னை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சுற்றுலா இடங்கள்
- செயின்ட் ஜார்ஜ் கோட்டை
- கிண்டி தேசியப் பூங்கா
- மெரினா கடற்கரை
- வள்ளுவர் கோட்டம்
MAA விமான நிலையம் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே கண்டறிக.
This page contains information from third-party websites that are not under the control of Uber and that may be periodically changed or updated. Any information included on this page that is not directly related to Uber or its operations is for informational purposes only and in no way shall be relied upon, or interpreted or construed to create any warranties of any kind, either express or implied, regarding the information contained herein. Certain requirements and features vary by country, region, and city.
அறிமுகம்