Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

உங்களுக்கு வேண்டியதை டெலிவரி செய்து, தேவையானதை சம்பாதியுங்கள்

உங்களுக்குச் செளகரியமான நேரத்தில் சம்பாதியுங்கள்.

நீங்கள் விரும்பும்போது டெலிவரி செய்யுங்கள்

  • உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் பணிபுரியலாம்

    காலையிலோ, இரவிலோ அல்லது வாரயிறுதி நாட்களிலோ, உங்களுக்கு விருப்பமான எந்த நேரத்திலும் ஒரு சில மணிநேரம் டெலிவரி செய்யலாம்—முற்றிலும் உங்கள் விருப்பம். நீங்களே முதலாளியாக இருங்கள். மேலும், எப்போது பணிபுரிய வேண்டும், எவ்வளவு நேரம் பணிபுரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வுசெய்து கொள்ளலாம்.

  • உங்கள் வாகனத்தைத் தேர்வுசெய்யுங்கள்

    உங்கள் நகரத்தின் விதிகளைப் பொறுத்து நீங்கள் காரிலோ பைக்கிலோ ஸ்கூட்டரிலோ சென்று டெலிவரி செய்யலாம்.

  • நிறைய பணம் சம்பாதியுங்கள்

    மக்கள் விரும்புவதை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். டெலிவரிகளுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு, வேறு யாருடைய தொந்தரவும் கிடையாது.

1/3