Skip to main content

செல்லும் பொழுது பணம் சம்பாதியுங்கள்

உங்களது வாகனம், உங்கள் நேரம்

உங்களது கார், பைக், ஸ்கூட்டர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டோ அல்லது நடந்தோ, ஒரு மணி நேரம், வார இறுதி அல்லது வாரம் முழுவதும் விரும்பும் போதெல்லாம் டெலிவரி செய்யுங்கள்.

வாராந்திரக் கட்டணங்கள்

வாரத்தில் ஒரு முறை பணம் பெற்று, நீங்கள் சம்பாதித்த உங்களது பணத்தினை ட்ரைவர் ஆப்பினில் எளிதாகக் கண்காணியுங்கள்.

உங்களது நகரத்தை அனுபவியுங்கள்

டெலிவரிகளின் பிக்-அப் மற்றும் டெலிவரிகளுக்காக இறங்குவதற்கும் இடையே, நீங்கள் மற்றும் சாலை மட்டும் தான் - நிம்மதியுடன், இசையைக் கேட்டுக் கொண்டு,மேலும் நகரத்தைச் சுற்றி பயணம் செய்யுங்கள்.