முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்
இந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தயாரிப்புகள் உங்கள் நாட்டில் கிடைக்காமல் போகலாம்

பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.

X small

உங்கள் இடத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துங்கள்

பணியிடக் குழுக்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தி அவர்களின் உயர்தரநிலைகளுக்கு இணையான பயணங்களையும் உணவையும் வழங்குகின்றன.

 Facilities-hero.svg

உங்கள் பணியாளர்களைப் பார்த்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்

அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்கான உத்திகள்

Uber இன் உலகளாவிய பணியிடத் துணைத் தலைவர் மைக்கேல் ஹுவாக்கோ (Michael Huaco), மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மன உறுதியை மேம்படுத்துவதற்குமான வழிகளுடன், சிறந்த நிறுவனங்கள் எவ்வாறு பணிக்குத் திரும்பத் திட்டமிடுகின்றன என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

 highlight-image-blue-car.svg

Uber for Business உடன் ஏன் பார்ட்னராக வேண்டும்

 badge-mask.svg

பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்

எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், எங்கள் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பாதுகாப்புத் தரநிலை வடிவமைக்கப்பட்டது.

 blue.svg

செலவுக் கணக்கீடுகளுக்கு ஆகும் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்

SAP Concur மற்றும் பிற செலவு வழங்குநர்களுடனான எங்கள் ஒருங்கிணைப்புகள் மூலம் ரசீதுகள் தானாகவே அனுப்பப்படும்.

 bar_graph.svg

ஆழ்ந்த நுண்ணறிவுகளைப் பெறுங்கள்

செலவு மற்றும் பயன்பாடு குறித்த சிறந்த தெளிவுத்தன்மையை மாதாந்திர அறிக்கைகள் கொடுக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் கொள்கைகளை மேம்படுத்தி, அடிப்படைக் காரணிகளை மேம்படுத்தலாம்.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

Uber for Business பற்றி மேலும் அறிக