பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
நிகழ்வுகளுக்கான பயணங்களும் உணவுகளும்
தனிப்பயன் பயணம் மற்றும் உணவுத் திட்டங்களின் மூலம் நிகழ்வுக்கான வருகை அதிகரித்து, உங்கள் நிகழ்வை மறக்கமுடியாத நிகழ்வாக்குங்கள். நேரில் பங்கேற்கும் நிகழ்வுகள் அல்லது விர்ச்சுவல் நிகழ்வுகள் இரண்டிற்கும் ஏற்றது.
உங்கள் நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற எங்கள் தளம் உதவும்
சலுகைகள் மூலம் வருகையை அதிகரித்திடுங்கள்
வவுச்சர்கள் உங்கள் மார்க்கெட்டிங் முயற்சிகளில் வெற்றி வாயப்பைச் சேர்க்கலாம், பங்கேற்பாளர்கள் இருக்குமிடங்களுக்கு அன்பளிப்பு உணவுகளை டெலிவரி பெறச் செய்வதன் மூலம் நிகழ்வின்போது ஈடுபாட்டைத் தக்க வைக்கலாம்.
சிறப்பான வகையில் நன்றியை வெளிப்படுத்துங்கள்
விருந்தினர் பேச்சாளர்கள் அல்லது வழங்குநர்களுக்கு Uber பரிசு அட்டையுடன் உங்கள் பாராட்டுதலை வெளிப்படுத்துங்கள்.
பங்கேற்பாளரின் பின்னூட்டத்திற்குச் சலுகை வழங்கிடுங்கள்
Uber Cash ஊக்கத்தொகை மூலம் நிகழ்வு குறித்த திருப்தியான பதிலளிப்பு விகிதங்களையும் ஈடுபாட்டையும ் அதிகரிக்கலாம்.
உங்கள் நிகழ்வுக்குப் பங்கேற்பாளர்களைப் பெறுங்கள்
உங்கள் கடைக்கு வந்து செல்வதற்கான பயணக் கட்டணங்களில் தள்ளுபடி வழங்குங்கள். உங்கள் நிகழ்வுக்கு வந்து செல்வதற்கான பயணங்களுக்குத் தள்ளுபடி வழங்குங்கள். அவர்கள் எடுக்கும் பயணங்களுக்கு மட்டுமே பணம் செலுத்துவீர்கள்.
பங்கேற்பாளர்கள் அல்லது ஊழியர்களுக்கான உணவுகளை ஆர்டர் செய்யுங்கள்
உங்கள் குழுக்கள் ஒருபோதும் பசியோடிருக்க விடாதீர்கள். அனைவருக்கும் பிடித்தவற்றை Uber Eats மூலம் ஆர்டர் செய்யுங்கள்.
VIPகளுக்கான பயணங்களைக் கோருங்கள்
நிர்வாகிகள் மற்றும் விருந்தினர்களுக்கு தொடக்கம் முதல் இறுதி வரையிலான பாதுகாப்புடன் கூடிய அன்பளிப்புப் பயணங்களை வழங்குவது ஒரு சிறந்த சலுகையாகும்.
பெரிய நிகழ்ச்சியைத் திட்டமிடுகிறீர்களா?
ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில், தள்ளுபடிக் கட்டணத்தில் பயணங்கள் அல்லது உணவுகளை வழங்க விரும்புகிறீர்களா? உங்கள் நிகழ்ச்சி வெற்றியடைவதை உறுதிப்படுத்துவதில் எங்கள் குழுவினர் மகிழ்கின்றனர்.
"எங்கள் கடைசி நிகழ்வில் Uber Eats-க்கு வவுச்சர்களை வழங்கியது, நிகழ்வின் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்கியது."
டெப் ஹாப்கின்ஸ் (Deb Hopkins), நிறுவனர், Causeway 305, ஒரு Shopify பார்ட்னர்