முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

உங்கள் வணிகம் தொடர்பான உணவு ஆர்டர்கள் மற்றும் பயணங்களை ஒரே டேஷ்போர்டில் நிர்வகிக்கலாம்

பில்லிங்கை நிர்வகித்தல், கணக்குச் சலுகைகளைக் கட்டுப்படுத்துதல், திட்டச் செலவினங்களில் தெரிவுநிலையைப் பெறுதல் மற்றும் பலவற்றை பிரதான டேஷ்போர்டில் இருந்து கொண்டே செய்யலாம்.

வணிக மையம்

ஒரே பிரதான டேஷ்போர்டிலிருந்து சக்திவாய்ந்த அம்சங்களை அணுகுங்கள்

எங்களின் டேஷ்போர்டில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் கண்டறியலாம்

"துறை மற்றும் குழுவின் மூலம் டேஷ்போர்டில் இருந்து நேரடியாக அறிக்கைகளைப் பெற முடிவதுடன் அனைத்துச் செலவுகளையும் குறைக்க இயலும் என்பதே இதன் மிகச்சிறந்த அம்சமாகும்.”

சுனில் மதன், நிறுவன தலைமை தகவல் அதிகாரி (CIO), Zoom

 logo-zoom-558x313,88px.svg

நீங்கள் உருவாக்கி நிர்வகிக்கக்கூடியத் திட்டங்கள்

 badge-briefcase.svg

வணிகப் பயணம்

உலகெங்கிலும் 10,000க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள உங்கள் குழுவினர் ஒரே தட்டுதல் மூலம் எளிதாகப் பயணத்தை முன்பதிவு செய்யலாம். அனுமதிகளை அமைப்பது மற்றும் செலவினங்களைக் கண்காணிப்பது ஆகியவற்றை நாங்கள் எளிதாக்குகிறோம்.

badge-hamburger-blue.svg

உணவு

நீங்கள் பட்ஜெட்களையும் கொள்கைகளையும் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் 780,000 க்கும் மேற்பட்ட உணவகப் பார்ட்னர்களிடமிருந்து உள்ளூரில் பிரபலமான உணவுகளைப் பெற உதவுங்கள்.*

 badge-car-medium.svg

கம்யூட்

அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கான பயணங்களில் சலுகைகளை வழங்குவதன் மூலம் உங்கள் ஊழியர்கள் பணியிடத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர உதவுங்கள். இருப்பிடம், நாளின் நேரம் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றில் எளிதாக வரம்புகளை அமைத்துக் கொள்ளலாம்.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

*Uber ஆப்பில் பயணங்கள் வழங்கப்படுகின்ற அனைத்து பகுதிகளிலும் Uber Eats கிடைக்காது. கிடைக்கப்பெறும் நகரம் மற்றும் நாடுகளுக்கு ubereats.com/location என்ற இணைப்பைப் பார்க்கவும்.