Please enable Javascript
Skip to main content

சுற்றுலா மற்றும் உற்பத்தித் தேவைகளுக்காக, Uber வழங்கும் மிகச் சிறந்தவை

ஒரு கலைஞருக்கோ அல்லது முழு குழுவினருக்கோ போக்குவரத்தை ஏற்பாடு செய்யுங்கள், நாளின் எந்த நேரத்திலும் உணவை ஆர்டர் செய்யுங்கள், உணவு டெலிவரி அல்லது பிக்அப் பெறுங்கள், பேக்கேஜ்களை டெலிவரி் செய்யுங்கள் மேலும் பலவற்றைச் செய்யுங்கள்—அனைத்தும் ஒரு தளத்திலிருந்து.

ஏன் பொழுதுபோக்குத் துறைக்கு நாங்கள் சரியான பார்ட்னராக இருக்கிறோம்?

செலவு மேலாண்மை

உங்கள் செலவுகள் மற்றும் ரசீதுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கண்காணித்திடுங்கள், உங்கள் கொள்கைகளுக்கு வெளிப்படைத்தன்மையையும் இணக்கத்தையும் உறுதிப்படுத்துங்கள்.

உலகளாவிய அணுகல்

உலகளவில் 10,000+ நகரங்களில் கிடைக்கிறது. மொழித் தடைகள் அல்லது விற்பனையாளர்களை மாற்றுவது பற்றி கவலைப்படாமல் எல்லா இடங்களிலும் அதே அனுபவத்தைப் பெறுங்கள்.

VIP சேவை

Uber for Business உங்கள் டேஷ்போர்டையும், உள்ளீட்டு செலவு குறியீடுகளையும் அமைத்து, 24/7 பிரீமியம் சேவைக்கான அணுகலை வழங்கும்.

உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு

குழு உறுப்பினர்கள் உலகில் எந்த இடத்திலும் இருந்து Uberஇன் துறைசார்ந்த முன்னணி பாதுகாப்பு அம்சங்களை நம்பலாம்.*

பயணத்தின் கடைசி நிமிட மாற்றங்கள்

பயணத்திற்கு முன்போ அல்லது பயணத்தின்போதோ உங்கள் பிக்அப் அல்லது இறங்குமிடங்களை எளிதாகத் திருத்தலாம் அல்லது தேவைக்கேற்ப நிறுத்தங்களைச் சேர்க்கலாம்.

ஓர் இடத்திலிருந்து பயணங்களும் உணவுகளும்

ஒரு டாஷ்போர்ட் மூலம் நகரங்களுக்கு இடையே உங்கள் குழு பயணிக்கும்போது உணவளித்திடுங்கள்.

எங்கும் சென்று எதையும் பெற ஒரே தளம்

உங்கள் பயணத்தைச் சரியாகப் பெறுங்கள்

சரியான நபர்களுக்குச் சரியான போக்குவரத்து விருப்பத்தேர்வு வழங்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கலைஞர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான விதிகளை அமையுங்கள்.

Uber for Business மூலம் சுற்றுலா செல்லுங்கள்

*பாதுகாப்பு அம்சங்கள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன, Uber ஆப்-ஐப் பாருங்கள்.

***நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாகன விருப்பத்தேர்வின் அடிப்படையில் காத்திருப்பு நேரம் மாறுபடும்.