Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

வெளியூர் செல்கிறீர்களா?

Uber Intercity மூலம் எந்த நகரமும் வெகு தொலைவில் இல்லை

உங்கள் வீட்டு வாசலில் எப்போது வேண்டுமானாலும் வசதியான மற்றும் மலிவு விலையில் கார்களைப் பெறுங்கள்

’FESTOFF500’ எனும் ஊக்கத்தொகைக் குறியீட்டைப் பயன்படுத்தி உங்களின் முதல் Intercity பயணத்தில் 500 ரூபாய் வரையிலான 15% தள்ளுபடி பெறுங்கள்

Uber Intercity உடன் பயணம் செய்யுங்கள்

உங்கள் சேருமிடத்தை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறோம். பின்வரும் நன்மைகளுடன் வெளியூர்களுக்குச் செல்ல வசதியான மலிவு விலைப் பயணத்தை அனுபவிக்கவும்-

1000+ வழித்தடங்களில் பயணம் செய்யுங்கள்

உங்கள் சேருமிடத்தைச் சேர்த்து எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். நீங்கள் பயணிக்க விரும்பும் வழியில் நாங்கள் சேவை வழங்கிக்கொண்டு இருக்கிறோமா என்பதை அறிய, Uber ஆப்பைப் பார்க்கவும்.

வீட்டு வாசலில் பிக்அப் மற்றும் டிராப்

நீங்கள் பயணிக்க விரும்பும் எந்த நேரத்திலும் உங்கள் Uber Intercity சில நிமிடங்களில் உங்கள் வீட்டு வாசலை வந்தடையும். இது Uber ஐ முன்பதிவு செய்வது போலவே எளிதானது.

விலை மலிவான ஒரு வழி பயணக் கட்டணம்

ரூ. 10/கிமீ முதல் தொடங்கும் கட்டணங்களுடன், Uber Intercity என்பது வெளியூர் பயணங்களுக்கான மிகவும் மலிவான தேர்வாகும்.

ஊபர் கட்டண மதிப்பீடு

மாதிரிப் பயணக் கட்டணங்கள் உத்தேசமான மதிப்பீடு மட்டுமே. தள்ளுபடிகள், டிராஃபிக் தாமதங்கள் அல்லது பிற காரணிகளால் ஏற்படும் கட்டண மாற்றங்கள் இதில் இருக்காது. அடிப்படை மற்றும் குறைந்தபட்சக் கட்டணம் பொருந்தும். பயணங்களுக்கும் திட்டமிட்ட பயணங்களுக்குமான இறுதிக் கட்டணம் வேறுபடக்கூடும்.

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, Go Intercity, Sedan Intercity மற்றும் XL Intercity ஆகியவற்றிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்

கட்டணத் தகவல்

  1. ஆப்பில் காட்டப்படும் வெளிப்படையான கட்டணத்தில் சுங்கக் கட்டணங்களும் வரிகளும் சேர்க்கப்படவில்லை.
  2. இது மட்டுமல்லாமல் சுங்கக் கட்டணங்கள், மாநில வரிகள், பார்க்கிங் கட்டணம் (விமான நிலைய பார்க்கிங் கட்டணம் தவிர) ஆகியவை ஓட்டுநருக்கு ரொக்கமாகச் செலுத்தப்பட வேண்டும்.
  3. பேமெண்ட் முறைகள் - பயணிகள் தற்போது ரொக்கம், Paytm, Amazon Pay, U4B ஆகிய பேமெண்ட் முறைகள் மூலம் மட்டுமே செலுத்த முடியும். விரைவில் கார்டுகளை அறிமுகப்படுத்துகிறோம் (இந்தியாவில் மட்டும்).

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

போக்குவரத்து, வானிலை மற்றும் பிற காரணிகளால் கட்டணம் மாறுபடலாம். உங்கள் பயணக் கோரிக்கையை ஓட்டுநர் உறுதிப்படுத்துவார் என்று Uber உத்தரவாதம் அளிப்பதில்லை.

அதிகம் பார்வையிடப்பட்ட வழிகள்

வடக்கு

டெல்லி முதல் சண்டிகர் வரை | ஜெய்ப்பூர் முதல் டெல்லி வரை | டெல்லி முதல் ஆக்ரா வரை

லக்னோ முதல் கான்பூர் வரை | சண்டிகர் முதல் லூதியானா வரை

மேற்கு

மும்பை முதல் பூனா வரை | மும்பை முதல் அலிபாக் வரை| அகமதாபாத் முதல் வதோதரா வரை

பூனா முதல் மகாபலேஷ்வர் வரை | பூனா முதல் லோனாவாலா வரை

தெற்கு

சென்னை முதல் பாண்டிச்சேரி வரை| பெங்களூர் முதல் மைசூர் வரை | கொச்சி முதல் அலப்பி வரை

சென்னை முதல் திருப்பதி வரை| பெங்களூர் முதல் சென்னை வரை| ஹைதராபாத் முதல் வாரங்கல் வரை

கிழக்கு

கொல்கத்தா முதல் திகா வரை | கொல்கத்தா முதல் துர்காபூர் வரை | கவுகாத்தி முதல் ஷில்லாங் வரை

புவனேஸ்வர் முதல் பூரி வரை

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو