Uber –அ ஓட்டுங்க, ICC கிரிக்கெட் வேர்ல்ட் கப் பார்க்க இங்கிலாந்து போங்க.
1. ஒவ்வொரு Uber டிரிப்-லயும் ரன் பண்ணுங்க, மே 6, 2019 மற்றும் ஜூன் 16, 2019-க்கு இடையில, ஒவ்வொரு Uber டிரிப்-ஐயும் கம்ப்ளீட் பண்ணும்போது, உங்களோட ரன் சேர்ந்திடும். நீங்க ஒவ்வொரு புதன் கிழமையும் தன்னோட Uber ஆப்-ல உங்க ஸ்கோர பார்க்கலாம்.
- ஒரு டிரிப்=1 ரன்
- வாரத்திற்கு 60 டிரிப் பண்ணும்போது = 100 ரன்ஸ் (சென்சுரி)
நீங்க கிரிக்கெட் ஃபேனா? அப்படின்னா, இப்ப உங்கள போன்ற மிடுக்கான டிரைவர் பார்ட்னர் ஒவ்வொரு வாரமும் அட்டகாசமான பரிசுகள ஜெயிக்கலாம்.
Uber-ரோட சேர்ந்து ஒவ்வொரு Uber டிரிப்-லயும் ரன் கிடைக்கிற மாதிரி ஒரு விளையாட்ட விளையாடுங்க. விளையாட்டு அருமையா இருக்கும். கூடுதலான டிரிப்ஸ் அதாவது கூடுதல் ரன்கள் மற்றும் பரிசு ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு.
2. ஒவ்வொரு வாரமும் பரிச வெல்லுங்க, இந்த கிரிக்கெட் வேர்ல்ட் கப்-ல, நம்ம கிரிக்கெட் டீம் வீரர்களோட சேர்ந்து, பல Uber டிரைவர் பார்ட்னர்கள் ஜெயிச்சிடுவாங்க!
கார் –
நீங்க வாரந்தோறும் 130 டிரிப்ஸ் பண்ணியிருந்தா, உங்களுக்கு INR 1000-க்கான கேஷ் பிரைஸ் கட்டாயமா கிடைக்கும்.
ஆட்டோரிக்ஷாவுக்கு –
நீங்க வாரந்தோறும் 100 டிரிப்ஸ் பண்ணியிருந்தா, உங்களுக்கு INR 1000-க்கான கேஷ் பிரைஸ் கட்டாயமா கிடைக்கும்.

அதிகப்பட்சமான ரன்ஸ் பண்ணினா உங்களுக்கு பல பரிசுகள் கிடைக்கும்:
(1) எந்த டிரைவர் பார்ட்னர் எல்லாத்தையும் விட அதிக ரன்ஸ் பண்ணுறாங்களோ, அவங்களுக்கு இங்கிலாந்து போயி கிரிக்கெட் வேர்ல்ட் கப் மேட்ச் பார்க்குற பொன்னான வாய்ப்பு கிடைக்கும்.
(2) மீதி டாப் டிரைவர் பார்ட்னர்களுக்கு
- LED டிவி
- மொபைல் போன்கள்
- ப்ளூடூத் ஸ்பீக்கர்
- கிரிக்கெட் ஜெர்சி கிடைக்கலாம்.
இதோ இந்த வாரத்தின் வெற்றி பெற்ற டிரைவர் பார்ட்னர் அணியினர்
வெற்றிபெற்ற உபேர் டிரைவர் பார்ட்னர் அணியினருக்கு வாழ்த்துக்கள்! இந்த வாரத்தில் அதிக ஸ்கோரெய் பெற்று முதலிடத்தை அடைந்திருக்கிறார்கள் மற்றும் சிறப்பு பரிசுகளையும் வென்றுள்ளார்கள்
ற்றவேல் பசகஜ் வின்னர்
1. ಕವರಿಯಾಸನ್
2. ಥಾಂಗ ಧುರೈ
டிவி விண்ணேர்ஸ்
1. ಕಮಲೇಶ್
2. ಕೃಷ್ಣರಾಜ್
3. ಮಥುಬಾಲ್
4. ರವಿಕುಮಾರ್
5. ಉಧ್ಯಾ ಕುಮಾರ್
அதனால இன்னிக்கே உங்க விளையாட்ட ஆரம்பியுங்க, வெற்றிய நோக்கி முன்னேறுங்க.
டிரிப்ஸ் செஞ்சுக்கிட்டே இருங்க, ரன்ஸ் பண்ணிக்கிட்டே இருங்க, பரிசுகள ஜெயிச்சுக்கிட்டே இருங்க.
Uber Editor