Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

The Uber driver app, your resource on the road

The Uber driver app is easy to use and provides you with information to help you make decisions and get ahead. We collaborated with drivers and delivery people around the world to build it. See for yourself.

ஓட்டுநர்களுக்கானது

பரபரப்பான சமயங்களில் எங்கே போக வேண்டும் என்ற விழிப்பூட்டலைப் பெறுங்கள்

அருகிலுள்ள கூடுதல் பயணங்களைக் கண்டறிய வாய்ப்புகள் என்பதைத் தட்டி, அங்கே செல்வதற்கு வழிகாட்டும்படி ஆப்பைக் கேளுங்கள்.

ஓட்டுனர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும்

அடுத்து நீங்கள் செய்ய வேண்டியதை அறிந்துகொள்ளுங்கள்

வாகன நெருக்கடி உள்ள பகுதியில் இருப்பதை உங்கள் வரைபடத் திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள நிலைப் பட்டியில் நீங்கள் காணலாம். இதன்மூலம் அங்கேயே இருக்க வேண்டுமா அல்லது தொடர்ந்து வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டுமா என்ற தகவலறிந்த முடிவை நீங்கள் எடுக்கலாம்.

ஓட்டுனர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும்

சம்பாத்தியத்தை ஒரே பார்வையில் கண்காணியுங்கள்

தினசரி மற்றும் வாராந்திரச் சம்பாத்திய இலக்குகள் குறித்த செயல்நிலையை நீங்கள் எளிதாகக் கண்காணிக்கலாம். உங்கள் சம்பாத்தியம் குறித்த சுருக்கவிவரங்களையும் ஒருமுறை தட்டுவதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சம்பாத்தியங்களைக் கண்காணித்தல்: உங்கள் வரைபடத் திரையில் உள்ள கட்டண ஐகானைத் தட்டி, உங்கள் சம்பாத்தியங்களில் உலாவ வலப்புறமும் இடப்புறமும் ஸ்வைப் செய்யவும்.

ஓட்டுனர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும்

உங்கள் நாளை எளிதாகத் திட்டமிடுங்கள்

ஒரே இடத்தில் மணிநேர டிரெண்டுகளைப் பார்க்கலாம், விருப்பத்தேர்வுகளை அமைக்கலாம், மேலும் ஊக்கத்தொகைகளைப் பார்க்கலாம்.

பயண பிளானரைக் கண்டறியும் முறை: உங்கள் வரைபடத் திரையின் கீழ் இடது மூலையில் உள்ள அம்புக்குறி ஐகானைத் தட்டவும். டெலிவரி பார்ட்னர்களுக்கு உங்கள் ஆப்பில் இந்த அம்சம் விரைவில் வரும்.

ஓட்டுனர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும்

சேவையை இழந்தாலும் ஆப்பைச் சார்ந்திருங்கள்

இணைய இணைப்பு இல்லையா? என்ன நிகழ்ந்தாலும், உங்களால் பயணத்தைத் தொடங்கவும் முடிக்கவும் முடியும்.

ஓட்டுனர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும்

புதுப்பித்த நிலையில் இருங்கள்

வரவிருக்கும் நிகழ்வுகள், சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளில் இருந்து உங்கள் அகௌண்ட் மற்றும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வரை அனைத்தையும் பற்றி செய்திகளைப் பெறுங்கள்.

அறிவிப்புகளைக் கண்டறியும் முறை: நீங்கள் புதிய செய்தியைப் பெறும்போதெல்லாம் உங்கள் வரைபடத் திரையின் கீழ் வலது மூலையில் உங்கள் படத்தின் மீது ஒரு பேட்ஜ் தோன்றும். படிக்க அவற்றைத் தட்டவும்.

ஓட்டுனர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும்

ஆப்பைப் பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்ளுங்கள்

உங்கள் முதல் பயணமாக இருந்தாலும் சரி 100வது பயணமாக இருந்தாலும் சரி, நீங்கள் பார்ப்பதற்கான உதவிக்குறிப்புகளும் தகவல் வீடியோக்களும் அடங்கிய ஒரு கோ-டு ரிசோர்ஸ் உள்ளது.

ட்ரைவர் ஆப் அடிப்படைகளைக் கண்டறியும் முறை: வரைபடத் திரையின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் படத்தின் மீது தட்டவும். பிறகு அகௌண்டிற்கு மேலே உள்ள உதவி என்பதைத் தட்டவும்.

டெலிவரி பார்ட்னர்களுக்காக

அதிகச் சம்பாத்தியத்திற்காக வழிசெலுத்துதல்

பூஸ்ட் பகுதியை தட்டுங்கள், அங்கே உங்களின் நிலையான கட்டணத்தை விட அதிகமாக நீங்கள் சம்பாதிக்கலாம், மேலும் அங்கே வழிசெலுத்த வேண்டுமா என ஆப் உங்களைக் கேட்கும்.

ட்ரைவர் ஆப் எவ்வாறு இயங்குகிறது

ஆன்லைனுக்குச் செல்லுதல்

ட்ரைவர் ஆப் எப்போதும் கிடைக்கப்பெறும். எனவே நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அல்லது டெலிவரி செய்வதற்குத் தயாராக உள்ளபோது, ஆப்பைத் திறந்து GO என்பதைத் தட்டவும்

பயணம் மற்றும் டெலிவரி கோரிக்கைகளை அக்செப்ட் செய்தல்

நீங்கள் ஆன்லைனிற்கு வந்த பின்னர், உங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளைத் தானாகவே பெறுவீர்கள். உங்கள் மொபைல் ஒலிக்கும். அக்செப்ட் செய்வதற்கு ஸ்வைப் செய்யவும்.

திருப்பத்திற்குத் திருப்பம் வழிகாட்டுதல்

உங்கள் வாடிக்கையாளரின் இடத்தைக் கண்டறிந்து, அவர் சேரும் இடத்திற்கு அவரைக் கொண்டு சேர்ப்பதை ஆப் எளிதாக்குகிறது.

ஒவ்வொரு பயணத்திலும் சம்பாத்தியம்

ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் எவ்வளவு சம்பாதித்துள்ளீர்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். மேலும் தினசரி மற்றும் வாராந்திரச் சம்பாத்திய இலக்குகளை நோக்கிய உங்கள் முன்னேற்றத்தை நீங்கள் தடமறியலாம். ஒவ்வொரு வாரமும் தானாகவே உங்கள் வங்கி அகௌண்டிற்குச் சம்பாத்தியம் மாற்றப்படும்.

மதிப்பீட்டு அமைப்பு

பயணிகள், ஓட்டுனர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் தங்களின் கருத்தை அளிக்கும்படி ஒவ்வொரு பயணத்திற்குப் பின்பும் கேட்கப்படுவர்.

ஆப் மூலம் உங்கள் விருப்பப்படி வாகனம் ஓட்டுங்கள்

ஆப் மூலம் உங்கள் விருப்பப்படி வாகனம் ஓட்டுங்கள்

Feature availability may vary based on your city and region.

Download the Driver app

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو