Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

உங்கள் வணிகத்திற்காக Uber வழங்கும் மிகச் சிறந்த வசதிகள்

Uber for Business உங்கள் நிறுவனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடு, ஆழமான நுண்ணறிவு மற்றும் நிறுவன பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. வணிகப் பயணம், உணவுத் திட்டங்கள் மற்றும் பலவற்றை ஒரே டேஷ்போர்டில் நிர்வகிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம்.

உலகின் மிகப்பெரிய மொபிலிட்டி நெட்வொர்க்கில் கட்டமைக்கப்பட்ட உளகளாவிய தளம்

இணக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் செலவுகளை 10% வரை குறைத்திடுங்கள்

எங்கள் வாடிக்கையாளர்கள் தரைவழி போக்குவரத்து மற்றும் உணவுக்கான செலவு குறைந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.¹ செலவு மற்றும் பயன்பாட்டைக் கண்காணித்து, கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளைப் பெறுங்கள்.

செயல்தரவு விவரங்களுடன் நிலையான இலக்குகளை அடையுங்கள்

Uber for Business-இன் பிரத்தியேக டேஷ்போர்டில் ஒவ்வொரு பயணத்திற்குமான CO₂ உமிழ்வைக் கண்காணியுங்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் நடவடிக்கை எடுக்கவும் Uber Green போன்ற நிலையான பயண விருப்பங்களைப் பயன்படுத்தவும் உதவும்.²

உங்கள் குழுக்களுக்குப் பிரத்தியேக அனுபவத்தை வழங்குங்கள்

எளிதான செலவினங்கள் மற்றும் முதன்மை ஆதரவுடன் கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள பணியாளர்கள் Uber Business Comfort போன்ற பயண விருப்பங்களுக்கான அணுகலைப் பெறுகிறார்கள், இது உங்கள் குழு பிரீமியம் பயண அனுபவத்தைப் பெற அனுமதிக்கிறது.

உங்கள் வணிகத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்

வணிகப் பயனர்களுக்கு விபத்து குறித்த கூடுதல் எச்சரிக்கை அறிவிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் சமீபத்திய அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை 99.9% Uber பயணங்கள் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்வுகளும் இல்லாமல் முடிக்கப்பட்டதாகக் காட்டுகிறது.

Uber for Business-ஐ நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன

முன்கூட்டிய கட்டணங்கள் இல்லாமல் தொடங்குங்கள்

உங்கள் பயணம் மற்றும் உணவுத் திட்டங்களைத் தனிப்பயனாக்குங்கள்

உங்கள் சொந்த கொள்கைகளை அமையுங்கள், T&E (பயணம் மற்றும் செலவு) இணக்கத்தை உறுதிப்படுத்த உதவுங்கள், மேலும் ஒவ்வொரு பயணம் மற்றும் உணவின் முழுத் தெரிவுநிலையைப் பெறுங்கள். சேவைக் கட்டணமின்றி செலவினங்களுக்கான முதன்மை பார்ட்னர்களுடன் தடையற்ற எளிதான ஒருங்கிணைப்பைப் பெற்றிடுங்கள்.

உங்களுக்கு வசதியான வேகத்தில் நபர்களை இணைத்திடுங்கள்

தனிநபர்கள், குறிப்பிட்ட குழுக்கள் அல்லது உங்கள் முழு நிறுவனத்தையும் ஒரே நேரத்தில் சேர்த்திடுங்கள். உங்கள் பணியாளர்கள் அழைக்கப்பட்ட பிறகு, அவர்கள் வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் உணவிற்கான வணிகச் சுயவிவரத்தை அவர்களின் தற்போதைய Uber கணக்கில் சேர்க்கலாம், இது வணிகப் பயணங்கள் மற்றும் உணவிற்கு அவர்கள் நம்புகிற மற்றும் அவர்களுக்குத் தெரிந்த ஒன்றாக இருக்கும்.

வாடிக்கையாளர்களுக்கான வசதிகளை அமைக்கவும்

Uber கிரெடிட்டை பரிசு அட்டைகள், பயணங்கள், உணவுகள் மற்றும் பலவற்றிற்கான வவுச்சர்கள் ஆகியவற்றின் வடிவங்களில் எளிதாக அனுப்பிடுங்கள். மற்றவர்களின் பயண அனுபவத்தை எளிதாக்க நீங்களும் அவர்களுக்காகப் பயணங்களைக் கோரலாம்.

Fortune 500 பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உட்பட எங்களுடன் இணைந்து பணியாற்றும் 170,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணையுங்கள்

10 இல் 9 வாடிக்கையாளர்கள் Uber for Business³-ஐத் தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கின்றனர்

மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?

வணிகப் பயணத்தின் கார்பன் உமிழ்வை எவ்வாறு குறைப்பது

உங்கள் பணியாளர்களுக்கு இப்போது தேவைப்படும் சலுகைகள் மற்றும் பலன்கள்

நிலைத்தன்மைக்கான பாதை: நிர்வாகிகள் பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான அவர்களின் முயற்சிகளைப் பற்றி விவாதிக்கின்றனர்

சந்தை மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து தயாரிப்பு மற்றும் அம்சங்களின் கிடைக்கும் தன்மை மாறுபடலாம். மேலும் தெரிந்துகொள்ள, இங்கிருந்து தொடங்குங்கள்.

¹பிப்ரவரி 2023-இல் உலகளவில் 275-க்கும் மேற்பட்ட Uber for Business வாடிக்கையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த இணக்கத்தின் மூலம் தரைவழிப் போக்குவரத்து மற்றும்/அல்லது உணவுக்கான செலவுகளைக் குறைக்க முடிந்தது என்று வாடிக்கையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

²Uber Green சில நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. மேலும், தொடங்குவதற்கு நகரமையப் பகுதிகளுக்கு வெளியே இது கிடைப்பது குறைவாக இருக்கலாம்.

³Uber ஆல் அமைத்து நடத்தப்பட்ட நவம்பர் 2021 கணக்கெடுப்பின் அடிப்படையில், 323 Uber for Business வாடிக்கையாளர்கள், “உங்களுடைய சக ஊழியருக்கோ அல்லது உங்கள் தொழில்முறை நெட்வொர்க்கில் உள்ள ஒருவருக்கோ Uber for Business-ஐப் பரிந்துரைப்பதற்கு எவ்வளவு வாய்ப்பிருக்கிறது?” என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو