Please enable Javascript
Skip to main content

இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் ஒரு மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடும். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கத்திலோ ஆப்பிலோ காணலாம்.

X small

UberXL

6 பேர் வரையிலான குழுக்களுக்கு மலிவான பயணங்கள்.

search
இடத்தை உள்ளிடவும்
Navigate right up
search
சேருமிடத்தை உள்ளிடவும்
search
இடத்தை உள்ளிடவும்
Navigate right up
search
சேருமிடத்தை உள்ளிடவும்

UberXL உடன் ஏன் பயணம் செய்ய வேண்டும்?

உங்கள் 6 பயணிகள் (அல்லது கூடுதல் பயணப் பொதிகள்) குழுவுக்கு வசதியாகப் பொருந்துகிறது

அன்றாட விலைகள்

வசதியான வேன்கள் மற்றும் SUVகள்

1. வேண்டுகோள்

ஆப்பைத் திறந்து "எங்கே செல்வது?" பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியாக உள்ளதை உறுதிப்படுத்தியதும், உங்கள் திரையின் அடிப்பகுதியில் UberXL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்பு UberXL-ஐ உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.

நீங்கள் பொருத்தப்பட்டதும், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையைக் கண்காணிக்க முடியும்.

2. பயணம்

UberXL-இல் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகிறதா என்று பாருங்கள்.

உங்களை வேகமாக வந்தடைவதற்காக ஓட்டுநரிடம் உங்கள் சேருமிடமும் வழிகளும் இருக்கும். தேவைப்பட்டால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியைக் கோரலாம்.

3. இறங்குதல்

ஏற்கனவே பதிவு செய்துள்ள உங்களின் கட்டண முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் UberXL-இல் இருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.

Uber-ஐப் பாதுகாப்பாகவும் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாகவும் வைத்திருக்க உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுங்கள்.

Uber ரிசர்வ் உடன் சரியான பயணத்தை மேற்கொள்ளுங்கள்

Complete your plans today by reserving a ride.¹ Request your ride up to 90 days ahead with Uber Reserve, so getting there is the last thing on your mind.

search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?
search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?

Uber-இலிருந்து மேலும்

நீங்கள் விரும்பும் வாகனத்தில் பயணம் செய்யுங்கள்.

1/10
1/5
1/4

இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தகவலறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கக்கூடும். இது மாற்றத்திற்கு உட்பட்டது. மேலும், அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.

¹ நீங்கள் Uber Reserve பயணத்தைக் கோரினால், நீங்கள் காணும் பயண கட்டணமானது முன்பதிவுக் கட்டணத்தை உள்ளடக்கிய ஒரு மதிப்பீடாக இருக்கும், இது பிக்அப் முகவரியின் இருப்பிடம் மற்றும்/அல்லது பயணத்தின் நாள் மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஓட்டுநரின் கூடுதல் காத்திருப்பு நேரம் மற்றும் பிக்அப் இடத்திற்குப் பயணிக்கச் செலவழித்த நேரம்/தூரம் ஆகியவற்றிற்காகப் பயணிகளால் இந்தக் கட்டணம் செலுத்தப்படுகிறது.