பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
HR தொழில்முறை வல்லுநர்களுக்கான தீர்வுகள்
Uber for Business உடன், உங்கள் மக்கள் விரும்பும் நன்மைகளையும் பெர்க்-களையும் அவர்களுக்குக் கொடுங்கள்.
உங்கள் குழுக்களைப் பராமரித்துக்கொள்வதற்கான சிறந்த வழிகள்
கம்யூட் நன்மைகளை மேம்படுத்தலாம்
உங்கள் குழுவை உற்பத்தித் திறனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க, கம்யூட் திட்டத்தை உருவாக்குங்கள். இதை அதிகாலை, நிறைவு நிலைப் பயணங்கள் மற்றும் பின்னிரவுப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணியாளர்களுக்கு உணவுக்கான சலுகைகளை வழங்குதல்
பட்ஜெட்களையும் கொள்கைகளையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டே, 780,000 க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து உணவை ஆர்டர் செய்ய உங்கள் குழுவினருக்கு உதவி செய்து, அவர்களின் உத்வேகத்தைக் கூட்டி, செயல்திறனை அதிகரித்திடுங்கள்.
நேர்காணல் அனுபவத்தை மேம்படுத்துங்கள்
வவுச்சர் மூலமாக, நேர்காணலுக்குச் சென்று, திரும்பிவரும் பயணங்களுக்கு மானியம் வழங்குவதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்குச் சிவப்புக் கம்பளத்தை விரியுங்கள்.
"இதை அமைப்பது விரைவாகவும் எளிதாகவும் இருந்தது, ஓர் உணவு காண்பிக்கும் சிந்தனையையும் அக்கறையையும் எங்கள் விண்ணப்பதாரர்கள் விரும்புகிறார்கள்."
கால்வின் மெக்கி, நிர்வாக ஆட்சேர்ப்பு ஒருங்கிணைப்பாளர், Shopify
HR தொழில் வல்லுநர்கள் எங்கள் தளத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள்
உங்கள் மக்கள் விரும்பும் நன்மைகளை வழங்குங்கள்
உலகெங்கிலும் மில்லியன்கணக்கான மக்கள் Uber-ஐப் பயன்படுத்துகின்றனர். உங்கள் குழுவினர் ஏற்கனவே நம்புகிற ஒரு சேவையின் செலவை ஈடுசெய்து அவர்களை மகிழ்வியுங்கள்.
பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்
எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், எங்கள் புதிய வீட்டுக்கு வீடு பாதுகாப்புத் தரநிலை வடிவமைக்கப்பட்டது.
சிறந்த திறமையை ஈர்த்துத் தக்கவையுங்கள்
மகிழ்ச்சியான மற்றும் ஊக்கம் கொண்ட பணியாளர்கள் அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக உள்ளார்கள். குழுக்கள் பிற்பகல் காஃபியை ஆர்டர் செய்வதையோ விமான நிலையத்திற்குச் செல்வதற்கான பயணத்தைக் கண்டறிவதையோ நாங்கள் எளிதாக்குகிறோம்.
உங்கள் மக்கள் முக்கியமானவர்கள். அவர்களுக்கு உங்கள் அக்கறையைக் காட்டுங்கள்.
Uber for Business குறித்து மேலும் அறியவும்
இது எவ்வாறு செயல்படுகிறது
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
ஆதார வளங்கள்
ஆதார வளங்கள்