பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
வணிகம் நன்றாக நடப்பதற்கு, நல்ல உணவு சிறப்பாக உதவிடும்
உணவு டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கலாம், தொலைநிலை பணியாளர்களைகளுக்கு விருந்தளிக்கலாம், அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை ஊக்குவிக்கலாம்.
எந்தவொரு நிகழ்வுக்கும் ஏற்ற உணவுகள்
பணியாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே உணவை டெலிவரி வழங்குங்கள்
பல வணிகங்களுக்கு, வீடுதான் புதிய அலுவலகம். உணவுத் திட்டத்தை உருவாக்கி, உள்ளூரில் பிரபலமான உணவுகளை அவர்களின் வீட்டு வாசலுக்கே டெலிவரி பெறச் செய்யலாம். இங்கே மேலும் அறிக.
குழு ஆர்டரைச் செய்யுங்கள்
குழு ஆர்டர் செய்வதற்கு ஒரு பகிரப்பட்ட கார்ட்டில் இணையுமாறு உங்கள் சக பணியாளர்களை அழைக்கலாம். உணவுகளைத் தனித்தனிப் பேக்கில் பெற்று, அலுவலகத்திற்கு வருகை தரக்கூடிய டெலிவரி நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
விர்ச்சுவல் சந்திப்புகளில் பங்கேற்பவர்களுக்கு உணவு வழங்குங்கள்
குழுவினருடனான சந்திப்புகள். பயிலரங்குகள். விடுமுறைக் கொண்டாட்டங்கள். என்ன வகையான விர்ச்சுவல் நிகழ்வாக இருந்தாலும், Uber Eats வவுச்சரை வழங்கி, உங்கள் குழுவினருக்கான உணவுச் செலவை ஈடுசெய்யலாம்.
உங்கள் பாராட்டை வெளிப்படுத்துங்கள்
பணியாளர்களுக்கு விருப்பமான உணவை வழங்கி அவர்களை மகிழ்விக்கும் வகையில் வவுச்சரோ Uber Eats பரிசு அட்டையோ வழங்கலாம். குழுவினரின் உத்வேகத்தை அதிகரிக்கலாம், பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக நன்றி தெரிவிக்கலாம்.
வாடிக்கையாளர் மன நிறைவை மேம்படுத்துங்கள்
உங்களுடன் வணிகம் செய்ததைப் பாராட்டுவதன் அடையாளமாக வவுச்சரோ சுவையான உணவுகளை அவர்கள் டெலிவரி பெற உதவும் வகையில் Uber Eats பரிசு அட்டையோ வழங்கலாம்.
விர்ச்சுவல் நிகழ்வுக்கான வருகையாளர்களை அதிகப்படுத்துங்கள்
விர்ச்சுவல் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளின்போது வாடிக்கையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கலாம். உள்ளூர் உணவகங்களில் இருந்து உணவுகளைத் தேர்வுசெய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு வவுச்சர்களை வழங்கி, அவற்றுக்கான பில்லை நீங்கள் செலுத்தலாம்.
விற்பனை வாய்ப்பாளர்களுக்கு மதிய உணவு வாங்குங்கள்
அதிக விற்பனை வாய்ப்புள்ள நபர்களுக்கு வவுச்சர்களை அனுப்புவதன் மூலம் மதிய உணவுக்கான செலவை ஈடுசெய்யலாம். உணவளிப்பது எப்போதும் நல்ல உரையாடலைத் தொடங்க உதவிடும்.
உணவு டெலிவரி உங்கள் வணிகத்தை வளர்க்க எவ்வாறு உதவிடும் என்பதைப் பாருங்கள்
உங்கள் உணவுத் திட்டத்தை உருவாக்குங்கள்
பணியாளர்களை எளிதாகச் சேர்க்கலாம், நேரம், இடம், பட்ஜெட் ஆகியவற்றுக்கான அனுமதிகளை அமைக்கலாம்.
Uber Eats மூலம் ஆர்டர் செய்யுங்கள்
Uber Eats ஆப்-ஐப் பயன்படுத்திப் பணியாளர்கள் உள்ளூர் உணவகங்களிலிருந்து உணவுகளை ஆர்டர் செய்யலாம் மற்றும் ஒரே கணக்கில் கட்டணம் விதிக்கப் பெறலாம்.
உங்கள் டெலிவரி விருப்பத்தேர்வுகளைத் தேர்ந்தெடுங்கள்
தொடர்பில்லா டெலிவரிக்கான விருப்பத்தேர்வை Uber Eats ஆப் வழங்குகிறது. இதன்மூலம், டெலிவரி செய்பவர்களும் உங்கள் பணியாளர்களும் பாதுகாப்பான இடைவெளியுடன் இருக்கலாம்.
சாப்பிட்டு மகிழுங்கள்
சுவையான உணவு நிச்சயமாக அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும்.
நீங்கள் அனைவரையும் பாதுகாப்பாகவும் மன நிறைவோடும் வைத்திருப்பதை நாங்கள் எளிதாக்குகிறோம்
பாதுகாப்புக்கே எப்போதும் முன்னுரிமை
தொடர்பில்லா டெலிவரி விருப்பத்தேர்வு முதல் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கான COVID-19 சரிபார்ப்புப் பட்டியல்கள் வரை, பயனர்கள் பாதுகாப்பாக இருக்க உதவுவதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பல்வேறு வகையான நம்பகமான உணவு விருப்பத்தேர்வுகள்
பேட் தாய். பீட்ஸா. சாலட்கள். பர்ரிட்டோஸ். நீங்கள் பட்ஜெட்டுகளையும் கொள்கைகளையும் கட்டுப்படுத்துகின்ற அதே நேரத்தில், 780,000 க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்யப் பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் அனுமதியுங்கள்.
வணிகக் கொள்கைகளும் கட்டுப்பாடுகளும்
வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள் அல்லது பணியாளர்களுக்கு நீங்கள் விருந்தளிக்கும்போது, செலவுகளைக் கட்டுப்படுத்த விதிகளையும் வரம்புகளையும் அமைக்கலாம்.
"எங்கள் குழுவிற்கு Uber Eats-ஐ வழங்குவது, எங்கள் பாராட்டை வெளிப்படுத்துவதற்கும் எங்கள் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் உணவகங்களுக்கு உதவுவதற்கும் ஒரு மிகச்சிறந்த வழியாக உள்ளது.”
ரீனா ஸ்கோப்லியோன்கோ (Reena Scoblionko), மனித வளத்துறைத் துணைத் தலைவர், GoodRx
அனைவருக்கும் பிடித்தமான உணவுகள், அவர்கள் எங்கு பணிபுரிந்தாலும்
Uber for Business குறித்து மேலும் அறியவும்
இது எப்படிச் செயல்படுகிறது?
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
வளங்கள்
வளங்கள்