கற்றல் மையம்
செய்முறை வழிகாட்டிகள் முதல் வெபினார்கள் வரை, Uber for Business-இல் இருந்து எவ்வாறு அதிகம் பலனடைவது என்பது குறித்த அனைத்தையும் கண்டறியலாம்.
மிகவும் பிரபலமான உதவி வளங்கள்
உணவு டெலிவரி மூலம் உத்வேகத்தை அதிகரித்தல்
உங்கள் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவுகளை வழங்குவது அவர்களுக்கு எவ்வாறு உதவிகரமாக இருக்கும், அவர்களின் ஈடுபாட்டை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
தினசரிக் கம்யூட்டை மறுவடிவமைத்தல்
பணியாளர்களின் பாதுகாப்பை ஒரு முதன்மை முன்னுரிமையாகக் கொள்கின்ற அதே சமயத்தில், மன அழுத்தத்தின் மூலாதாரமாக உள்ள தினசரிக் கம்யூட்டை, உற்பத்தித்திறன் மற்றும் அக்கறையின் கண்ணோட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவது என்பதை அறிக.
உதவி மையம் | Uber for Business
Uber for Business-இல் இருந்து அதிகப் பலனடைய உதவும் படிப்படியான வழிகாட்டல்களைப் பாருங்கள்.'
எங்கள் தளத்துடன் இணைந்து வளர்ந்துவரும் தொழில் நிறுவனங்களைப் பாருங்கள்.
கார்ப்பரேட் பயண நிர்வாகம், உணவு மற்றும் உள்ளூர் டெலிவரிகளுக்கான எங்கள் உலகளாவிய தளத்தை, பெரிய மற்றும் சிறிய வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்று பாருங்கள்.
மின்-புத்தகங்கள்
தினசரிக் கம்யூட்டை மறுவடிவமைத்தல்
வணிகங்கள் தங்களின் அலுவலகச் செயல்பாடுகளுக்குப் படிப்படியாகத் திரும்பி வருவதால், உங்கள் பணியாளர்களின் வழக்கமான பயணத்திற்கு மாற்றுகளை வழங்குவதன் மூலம் அவர்களை வசதியாக வைத்திருங்கள்.
வணிகப் பயணிகளின் மனநிலை
வணிகப் பயணிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிடுவது முதல் செலவுகளைச் சமர்ப்பிப்பது வரையிலான அவர்களின் பயணம் மற்றும் மனநிலை குறித்த ஆராய்ச்சியின் புள்ளிவிவரத் தகவல்களைப் பெறுங்கள்.
உங்களின் அடுத்த விர்ச்சுவல் நிகழ்வுக்கான வருகையாளர்களை அதிகரிப்பதற்கான 9 வழிகள்
நிகழ்வுகள் நேரடி சந்திப்பில் இருந்து விர்ச்சுவல் சந்திப்பாக மாற்றப்பட்டன, இதனால் உங்களால் மறக்கமுடியாத அனுபவத்தை உருவாக்க இயலாது என்று அர்த்தமில்லை. Uber for Business உங்களுக்கு உதவக்கூடிய 9 வழிகள் இங்குள்ளன.
வவுச்சர்கள் மூலம் வாடிக்கையாளர்களையும் பணியாளர்களையும் இணைத்தல்
எங்கள் அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்கான 5 உத்திகள்
பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரச் செய்வது குறித்து Uber பணியிடம் மற்றும் ரியல் எஸ்டேட்டுக்கான உலகளாவிய துணைத் தலைவர் மைக்கேல் ஹுவாக்கோ (Michael Huaco) என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பயண நிர்வாகத்தின் எதிர்காலம்
எதிர்கால மாற்றங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பயண மேலாளர்க ள் எதனால் திட்டமிட வேண்டும் என்பது குறித்து அறிய இந்த மின்-புத்தகத்தைப் படியுங்கள்.
பயன்படுத்தத் தொடங்குதல் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டிகள்
பாதுகாப்பு வழிகாட்டி
பயணிகளையும் ஓட்டுநர்களையும் எங்கள் தளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவ நாங்கள் செயல்படுத்தியுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்கும் வகையில் இந்த வழிகாட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்த கண்ணோட்டம்
Uber-ஐப் பயன்படுத்தும்போது மக்கள் பாதுகாப்பாக உணர்வதை உறுதிசெய்ய எங்கள் தொழில்நுட்பமும் வழிகாட்டல்களும் எவ்வாறு உதவுகின்றன என்பதை அறிய எங்களின் தொடக்கம் முதல் இ றுதி வரையிலான பாதுகாப்புத் தரநிலைகளைப் படியுங்கள்.
நிர்வாகிகளுக்கானது: பயணம் மற்றும் உணவு டெலிவரிகளைப் பயன்படுத்தத் தொடங்குதல்
கார்ப்பரேட் பயணம் மற்றும் உங்கள் பணியாளர்களுக்கான உணவுத் திட்டங்களை உருவாக்க விரும்புகிறீர்களா? இதைச் செயல்படுத்த இந்தப் படிப்படியான பதிவுசெய்தல் வழிகாட்டியைப் பின்பற்றுங்கள்.
நிர்வாகிகளுக்கானது: விருந்தினர் பயணங்களைப் பயன்படுத்தத் தொடங்குதல்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விருந்தினர்களுக்கும் பயணத் திட்டங்களை எவ்வாறு ஏற்பாடு செய்வது மற்றும் உருவாக்குவது என்பதை அறிய ஆவலாக உள்ளீர்களா? சில எளிய படிகளில் அதை அறிந்து கொள்ளலாம்.
ஒருங்கிணைப்பாளர்களுக்கானது: விருந்தினர் பயணங்களைப் பயன்படுத்தத் தொடங்குதல்
Uber Central மூலம் உங்கள் நிறுவனப் பணியாளர்களுக்கு எவ்வாறு பயணம் வழங்குவது என்பதை அறிய விரும்புகிறீர்களா? மற்றவர்கள் சார்பாகப் பயணங்களைக் கோரிக்கை செய்யத் தொடங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.
தயாரிப்பு மற்றும் அம்சக் கண்ணோட்டங்கள்
Uber for Business
Uber for Business-ஐ நீங்கள் பயன்படுத்தக்கூடிய வழிகளை நன்கு புரிந்துகொள்ள எங்கள் கண்ணோட்ட வழிகாட்டியைப் படியுங்கள்.
கம்யூட்கள் மற்றும் அலுவலக உணவு டெலிவரிகளை மறுவடிவமைத்தல்
கம்யூட் திட்டங்கள் மற்றும் உணவு டெலிவரிகளின் மூலம் உங்கள் பணியாளர்களுக்கு உதவுங்கள்.
மற்றவர்களுக்குப் பயணங்களைக் கோருதல்
உங்கள் வணிகத்தின் வாடிக்கையாளர்களுக்கு Uber மூலம் பயணங்களைக் கோரி, அவர்கள் விரும்புகின்ற இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் அவர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கிடுங்கள்.
பயணங்களுக்கான வவுச்சர்கள்
உங்கள் வாடிக்கையாளர்கள் செல்ல விரும்பும் இடத்தை எளிதாக அடைய உதவும் வகையில் வவுச்சர்கள் மூலம் பயணக் கட்டணங்களை ஈடுசெய்யுங்கள்.
பரிசு அட்டைகள்
சாகசம், மகிழ்ச்சி மற்றும் உணவுக்கான பரிசைக் கொடுங்கள். ஒரே பரிசு அட்டை மூலம் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் பயணங்கள் மற்றும் உணவுக்கான அணுகலைப் பெறலாம்.
வணிகப் பயணம்
மேம்பட்ட கட்டுப்பாடு மற்றும் தெரிவுநிலையைப் பெறும் அதே சமயத்தில், உங்கள் பணியாளர்களுக்கான வணிகப் பயணத்தை எளிதாக்குங்கள்.
பரிசு அட்டைகள்
சாகசம், மகிழ்ச்சி மற்றும் உணவுக்கான பரிசைக் கொடுங்கள். ஒரே பரிசு அட்டை மூலம் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் பயணங்கள் மற் றும் உணவுக்கான அணுகலைப் பெறலாம்.
Amex Corporate கார்டு மற்றும் Uber வெகுமதிகள்
American Express Corporate கார்டு, Uber வெகுமதிகள் மற்றும் உங்கள் வணிகச் சுயவிவரம்: கூடுதல் புள்ளிகளைப் பெறுதல்.
மற்றவர்களுக்குப் பயணங்களைக் கோருதல்
உங்கள் வணிகத்தின் வாடிக்கையாளர்களுக்கு Uber மூலம் பயணங்களைக் கோரி, அவர்கள் விரும்புகின்ற இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் அவர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கிடுங்கள்.
ஆட்டோ தொழிற்துறைக்கான Uber Direct குறித்த கண்ணோட்டம்
சிக்கனமான, உடனுக்குடன் டெலிவரிச் சேவையை வழங்கும் தளமான Uber Direct மூலம் டீலர்கள் தங்களின் மொத்தப் பாக விற்பனையை அதிகரிக்கலாம்.
வெபினார்கள் மற்றும் நிகழ்வுகள்
தினசரிக் கம்யூட்டை மறுவடிவமைத்தல்
பணியாளர்களின் பாதுகாப்பை ஒரு முதன்மை முன்னுரிமையாகக் கொள்கின்ற அதே சமயத்தில், மன அழுத்தத்தின் மூலாதாரமாக உள்ள தினசரிக் கம்யூட்டை, உற்பத்தித்திறன் மற்றும் அக்கறையின் கண்ணோட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவது என்பதை அறிக.
வவுச்சர்கள்: பயணச் செலவை ஈடுசெய்தல்
உங்கள் வாடிக்கையாளர்கள், வணிக வாய்ப்புள்ள நபர்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கான Uber உடனான பயணம் கான செலவுகளை ஈடுசெய்வதற்கு உங்கள் வணிகம் எவ்வாறு வவுச்சர்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம் என்பது குறித்து அறிய இதைக் கேளுங்கள்.
உலகளாவிய நெருக்கடியின்போது பயணக் கொள்கைகளை மறுவரையறை செய்தல்
தொற்றுநோய்ப் பரவலின் மத்தியில் உங்கள் வணிகத்துக்கான பயணத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதை அறிய இந்த வெபினாருக்குப் பதிவு செய்யுங்கள்.
Ryder தனது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது
Ryder Fleet Management Solutions நிறுவனத்தின் CTO ரிச் மோஹர் (Rich Mohr), தங்கள் நிறுவனம் Uber மூலம் வாடிக்கையாளர் திருப்தியை எவ்வாறு அதிகரித்தது என்பது பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.
Uber-இன் புதிய பாதுகாப்பு அம்சங்கள்
இந்த அமர்வில் நீங்கள் ரைடுசெக்கின் தானியங்கு விபத்துக் கண்டறிதல், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான பிற புதிய பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்து அறிந்து கொள்வீர்கள்.
வணிகப் பயணத்தில் இணக்கத்தையும் அனுபவத்தையும் சமநிலைப்படுத்தல்
நிர்வகிக்கப்பட்ட வணிகப் பயணம் குறித்து Uber-இன் பயணம் மற்றும் செலவிடல் துறையின் உலகளாவிய தலைவரும், கலிபோர்னியா மாநிலத்தின் வணிகக் கூட்டாண்மை மற்றும் பயண மேலாளரும் ஆலோசனை செய்து வருகின்றனர்.
வணிகப் பயணிகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளுதல்
Uber-இன் பயனர் அனுபவ ஆய்வுக் குழுவுடனான இந்தச் சிறப்பு அமர்வு, பணியிடத்திற்குப் பயணம் செய்யும்போது வணிகப் பயணிகளின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்கிறது'.
Uber for Business டேஷ்போர்டு பற்றி அறிந்துகொள்ளுதல்
எங்கள் டேஷ்போர்டு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி உள்ளார்ந்து அறிய இந்த வெபினாரைப் பாருங்கள், இதில் Uber for Business புராடக்ட் மேனேஜர் உங்களுக்கு விளக்குவார்.
உங்கள் பயண வழங்குநர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிதல்
பயண வழங்குநர்களுடன் ஒருங்கிணைவது குறித்தும் அவர்களின் தயாரிப்புச் செயல்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் Dell நிறுவனத்தின் உலகளாவிய பயணத் துறையின் மூத்த மேலாளர் பெத் கிளிக்கென்னோய்-மன்சூர் (Beth Clicquennoi-Mansure) அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளுங்கள்.
பிரபலமடையும் தலைப்புகள்
தொலைநிலை பணியாளர்களுக்கு உணவு டெலிவரி பெர்க் வழங்கிடுங்கள்
உத்வேகத்தையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும் விதமாக, மலிவுக் கட்டண உணவு டெலிவரியின் நன்மைகளுடன் விர்ச்சுவல் குழுக்களை வணிகங்கள் எவ்வாறு ஆதரிக்கின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
குழு ஆர்டர்கள் மூலம் குழுவினருக்கான உணவு ஆர்டர்களை எளிதாக்கிடுங்கள்
டெலிவரிக் கட்டணங்களில் சேமிக்கலாம், பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான உணவுகளைக் குழு ஆர்டர்களில் சேர்ப்பதன் மூலம் குழுவுக்கான உணவுகளுக்கான அமைப்பை ஒழுங்கமைக்கலாம்.
அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கிடுங்கள்
வழக்கமான கேட்டரிங்குக்கான எளிய மாற்றாக, தனிப்பட்ட அல்லது குழு ஆர்டரின் மூலம் குழுவினரைத் திருப்திபடுத்தும் உணவுகளை வழங்கலாம், உங்கள் வணிகத்தின் வாடிக்கையாளர்களுக்கு உங்களின் அக்கறையை வெளிப்படுத்தலாம்.