Please enable Javascript
Skip to main content

விலையிடல் தொடர்பான எங்களின் அணுகுமுறை

பதிவுசெய்யும் கட்டணங்கள் இல்லாமல் சக்திவாய்ந்த அம்சங்களை அணுகுங்கள்

  • தனிப்பயனாக்கக்கூடிய திட்டங்கள்

    நாள், நேரம், இடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் வரம்புகள் மற்றும் அலவன்ஸ்களை எளிதாக அமைக்கலாம். கூடுதலாக, நீங்கள் வெவ்வேறு குழுக்கள் அல்லது துறைகளுக்கும் தனிப்பயனாக்கலாம்.

  • செலவின விவரங்களின் தானியங்கு அறிக்கை

    தானியங்கு பில்லிங் மற்றும் விவர அறிக்கையைச் செயல்படுத்த SAP Concur மற்றும் பிற செலவின மேலாண்மைச் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம், இதனால் அனைவரின் நேரமும் மிச்சப்படுகிறது.

  • நெகிழ்வான பில்லிங் விருப்பத்தேர்வுகள்

    உங்கள் நிறுவனம் ஒவ்வொரு பயணம் அல்லது உணவு ஆர்டருக்கும் பணம் செலுத்தத் தேர்வு செய்யலாம் அல்லது மாதாந்திர பில்லிங்கைக் கோரலாம். முன்பணம் செலுத்தத் தேவையில்லை, குறைந்தபட்ச செலவுகள் ஏதுமில்லை.

  • தனிப்பயன் செலவுக் குறியீடுகள்

    தனிப்பயன் செலவுக் குறியீடுகள் மூலம் அனைவரும் நேரமும் சேமிக்கப்படுவதுடன், செலவின விவர அறிக்கையில் பயணங்களும் உணவும் சரியான குறியீடுகளுடன் உள்ளதை உறுதிசெய்ய இயலும்.

  • மையப்படுத்தப்பட்ட பேமெண்ட்

    குழுவுக்கான கட்டணத்தை உங்கள் நிறுவனக் கிரெடிட் கார்டில் வசூலிப்பதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. கட்டணங்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை, மேலாளர் ஒப்புதல்கள் தேவையில்லை.

  • அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும்

    செலவு மற்றும் பயன்பாடு குறித்த சிறந்த தெளிவுத்தன்மையை மாதாந்திர அறிக்கைகள் கொடுக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் கொள்கைகளை மேம்படுத்தி, அடிப்படைக் காரணிகளை மேம்படுத்தலாம்.

1/6
1/3
1/2

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • நாங்கள் Certify, Chrome River, Expensify, Expensya, Fraedom, Happay, Rydoo, SAP Concur, Serko, Zeno, Zoho Expense ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறோம்.

  • இயல்புநிலை பில்லிங் விருப்பம் ஒவ்வொரு பயணத்திற்கும் செலுத்தும் முறையாகும். மாதாந்திர பில்லிங், அவர்களின் கட்டணம் மற்றும் பயன்பாட்டு வரலாறு அடிப்படையில் தகுதியான நிறுவனங்களுக்கு வழங்கப்படலாம்.

    உங்கள் நிறுவனம் தகுதியுடையதாக இருந்தால், உங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும் மற்றும் மாதாந்திர பில்லிங் விருப்பம் பில்லிங் தாவலில் தோன்றும்.

    உங்கள் தகுதியை சரிபார்க்க அல்லது மேலும் அறிய, தயவுசெய்து business-support@uber.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  • நீங்கள் சேருமிடத்தை அடைந்த பிறகு அல்லது உணவு டெலிவரியைப் பெற்ற பிறகு, உங்கள் இறுதித் தொகை தானாகக் கணக்கிடப்பட்டு நீங்கள் நிர்ணயித்த பேமெண்ட் முறைக்கு வசூலிக்கப்படும்.

  • ஆப்பைத் திறந்து, ”எங்கே செல்வது?” பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். ஒவ்வொரு பயண விருப்பத்தேர்வுக்கான விலை மதிப்பீடு தோன்றும்.

  • பெரும்பாலான நகரங்களில், பயணத்தை நீங்கள் உறுதிசெய்வதற்கு முன்பே பயணச் செலவு கணக்கிடப்படுகிறது. பிற நகரங்களில், கணக்கிடப்பட்ட விலை வரம்பைக் காண்பீர்கள்.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.