Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Uber வெகுமதிகளை அறிமுகப்படுத்துகிறோம்

வெகுமதிகள் மற்றும் சலுகைகளுக்காக புள்ளிகளை ஈட்ட Uber வெகுமதிகள் உங்களுக்கு உதவுகின்றன. எனவே எங்களுடன் எவ்வளவு அதிகமாகப் பயணம் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக ஈட்டுவீர்கள். உங்கள் பகுதியில் Uber வெகுமதிகள் வழங்கப்படுகிறதா என்று அறிய, உங்கள் ஆப்-இல் அதற்கான அழைப்பு உள்ளதா எனப் பாருங்கள். இதுவரை நீங்கள் பெறவில்லை எனில், விரைவில் அது வரக்கூடும். Uber வெகுமதிகளை நாங்கள் அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்தும் வரை பொறுமையாகக் காத்திருப்பதற்கு நன்றி.

பயணங்கள் மற்றும் Uber Eats ஆகியவற்றில் புள்ளிகளை ஈட்டுங்கள்

பயணங்கள் மற்றும் ஊபர் ஈட்ஸ் ஆகியவற்றில் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு தகுதியான டாலருக்கும் ஒரு புள்ளியைப் பெறுங்கள், மேலும் ஒவ்வொரு 500 புள்ளிகளுக்கும் வெகுமதிகளைப் பெறுங்கள். கூடுதலாக, UberX-இல் 2x புள்ளிகளையும், Uber Black பயணங்களுக்கு 3x புள்ளிகளையும் பெறுங்கள்.¹

ஒவ்வொரு நிலையிலும் சலுகைகளை விடுவியுங்கள்.

நீங்கள் இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றாலும் சரி அல்லது எல்லா இடங்களுக்கும் Uber பயணங்களை மேற்கொள்கிறீர்கள் என்றாலும் சரி, ஒவ்வொரு உறுப்பினர் நிலையிலும் புள்ளிகளையும் சலுகைகளையும் நீங்கள சேகரிக்கலாம்.

Uber வெகுமதிகள் மூலம் எவ்வாறு சம்பாதிப்பது என்பதை அறிக

Uber Eats மற்றும் பூல் பயணங்களுக்கு நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு தகுதியான டாலருக்கும் 1 புள்ளியைப் பெறுங்கள்.

UberX, UberXL அல்லது Select இல் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு தகுதியான டாலருக்கும் 2 புள்ளிகளைப் பெறுங்கள் .

Uber Black மற்றும் Uber Black SUV பயணங்களில் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு தகுதியான டாலருக்கும் 3 புள்ளிகளைப் பெறுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • நீங்கள் ஈட்டக்கூடிய அனைத்துச் சலுகைகளும் உங்கள் உறுப்பினர் நிலையை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு நிலையிலும் எந்த சலுகைகள் அடங்கும் என்பதைப் புரிந்துகொள்ள மேலே உள்ள ஒப்பீட்டு விளக்கப்படத்தைக் காண்க. விவரங்களுக்கு சலுகைகளுக்கான விதிமுறைகளைப் பார்க்கவும்.

  • ஊபர் கேஷ் என்பது ஊபர் பயணங்களுக்கும் ஊபர் ஈட்ஸுக்கும் பணம் செலுத்துவதற்கான புதிய, சிறந்த வழியாகும், ஏனெனில் இது சேமிக்க சிறந்த வழிகளை வழங்குகிறது. உங்கள் ஊபர் வெகுமதிகள் உறுப்பினர் நிலை மூலம் ஈட்டும் 500 புள்ளிகளுக்கு $5 மதிப்புள்ள ஊபர் கேஷை நீங்கள் பெறமுடியும். உங்கள் பேலன்ஸில் நீங்கள் சேர்க்கும் நிதியில் 5% வரை தள்ளுபடி பெறலாம். அதாவது நீங்கள் குறைவாக பணம் செலுத்தி அதிகமாகப் பெறுவீர்கள். விவரங்களுக்கு சலுகைகளுக்கான விதிமுறைகளைப் பார்க்கவும்.

  • உங்கள் பகுதியில் Uber வெகுமதிகள் கிடைக்கும்போது, உங்கள் Uber ஆப்-இல் பதிவு செய்வதற்கான திரை பாப் அப்பைக் காண்பீர்கள் மற்றும்/அல்லது எங்கள் திட்டத்தில் சேருமாறு கேட்டு மின்னஞ்சல் அழைப்பைப் பெறுவீர்கள்.

  • தற்போது, பைக் பயணங்கள் அல்லது ஸ்கூட்டர் பயணங்கள் மீது புள்ளிகளைப் பெற முடியாது. ஆனால் விரைவில் Uber வெகுமதித் திட்டத்தில் அவற்றை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

¹UberTaxi, பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளடங்காதவை. பிற கட்டுப்பாடுகள் பொருந்தும். விவரங்களுக்கு சலுகைகளுக்கான விதிமுறைகளைப் பார்க்கவும்.

²உறுப்பினர் நிலைகள் Blue (தகுதி பெற 0 புள்ளிகள்), Gold (தகுதி பெற 500 புள்ளிகள்), Platinum (தகுதி பெற 2,500 புள்ளிகள்), மற்றும் Diamond (தகுதி பெற 7,500 புள்ளிகள்) ஆகும். விவரங்களுக்கு திட்ட விதிமுறைகளைப் பார்க்கவும்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو