Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் ஒரு மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடும். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கத்திலோ ஆப்பிலோ காணலாம்.

X small

UberX

மலிவான பயணத்தைப் பெறுங்கள், எல்லாமே உங்களுக்குத்தான்.

பயணத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்

பயணத்தை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் திட்டங்களை முடிக்கவும். 30 நாட்களுக்கு முன்பே, எந்த நேரத்திலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தைக் கோருங்கள்.

சேருமிடம்
தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க

Date format is yyyy/MM/dd. Press the down arrow or enter key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date is 2023/03/29.

4:13 AM
open

உங்கள் பிக்அப் இடத்தில் Uber ரிசர்வ் கிடைக்காமல் இருக்கலாம்

UberX உடன் ஏன் பயணம் செய்ய வேண்டும்?

அன்றாடக் கட்டணத்தில் ஒரு தனிப்பட்ட பயணம்

நீங்கள் ஓர் அட்டவணையில் இருக்கும்போது, முன்பதிவைச் செய்ய விரும்பும் போது UberX ஒரு சிறந்த வழியாகும்.

பயணிகளின் எண்ணிக்கை

இந்த விருப்பம் 4 பேர் வரையுள்ள தரப்புகளுக்கு இடமளிக்கும், முன் இருக்கையில் ஒருவரும், பின்புறத்தில் 3 பேரும் இருக்க முடியும்.

மலிவான கட்டணங்கள்

குறுகிய பயணம் செல்லவோ விமான நிலையம், வீடு அல்லது இடையில் எங்கும் செல்லவோ உங்கள் அன்றாடத் தேவைகளுக்காக UberX-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

1. வேண்டுகோள்

ஆப்பைத் திறந்து எங்கே செல்வது? பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். உங்கள் பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தியதும், UberX-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் உங்கள் ஓட்டுநருடன் பொருத்தப்பட்டதும், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையைக் கண்காணிக்க முடியும்.

2. பயணம்

வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகின்றனவா என்று பாருங்கள்.

ஓட்டுநரிடம் உங்களை வேகமாக வந்தடைவதற்கான வழிகளும் சேருமிடமும் இருக்கும். ஆனால், நீங்களும் ஒரு குறிப்பிட்ட வழியில் வரும்படி கோரலாம்.

3. இறங்குதல்

ஏற்கனவே கோப்பில் உள்ள உங்கள் பேமெண்ட் முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் வாகனத்தில் இருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.

Uber பயணங்கள் அனைவருக்கும் தொடர்ந்து பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சி தரும் ஒன்றாகவும் அமைந்திட உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுவது மூலம் எங்களுக்கு உதவிடுங்கள்.

UberX-ஐப் பயன்படுத்தி பயணம் கோரத் தயாரா?

Uber-இலிருந்து மேலும்

Go in the ride you want.

1/8

இந்த வலைப் பக்கத்தில் உள்ள விவரங்கள் தகவலளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமல் இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பின்றி புதுப்பிக்கப்படலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو