இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் ஒரு மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடும். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கத்திலோ ஆப்பிலோ காணலாம்.
UberX Share
UberX Share மூலம், UberX இல் நீங்கள் விரும்பும் அனைத்தையும் குறைவான கட்டணத்தில் பெறலாம்— உங்கள் வழியில் ஒரு பயணியுடன் பொருந்தும்போது 20% வரை சேமிக்கலாம். விதிமுறைகளைக் காண்க.*
ஏன் UberX Share உடன் பயணிக்கவேண்டும்
பணத்தைச் மிச்சப்படுத்திடுங்கள்
UberX Share மூலம் உங்கள் வழியில் ஒரு பயணியுடன் பொருந்தும் போது 20% வரை சேமிக்கலாம். விதிமுறைகளைக் காண்க.**
திட்டமிடலின்படி இருந்திடுங்கள்
பயணத்தின்போது மற்றொரு பயணிக்கெனச் சராசியாக 8 நிமிடங்கள் வரை மட்டுமே காத்திருக்கும் வகையில் UberX Share வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலநிலை குறித்து புத்திசாலித்தனமாக இருங்கள்
உங்கள் பயணத்தைப் பகிர்வதன் மூலம், கூடுதல் புகை மாசுகள் மற்றும் கார் பயணத்தைத் தவிர்க்க உங்கள் நகரத்திற்கு உதவுங்கள்.
உங்களை தொடர்ந்து நகர்த்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
ஒரு இருக்கை மட்டும் கோருங்கள்
UberX Share மூலம் ஒரு இருக்கையை மட்டுமே நீங்கள் கோர முடியும். நீங்கள் ஒரு நண்பர் அல்லது நண்பர்கள் குழுவுடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், UberX அல்லது UberXL ஐக் கோருங்கள்.
முன் இருக்கையில் அமர்தல் கூடாது கொள்கையைப் புதுப்பித்தல்
பயணிகள் இனி பின் இருக்கையில் அமர வேண்டியதில்லை. இருப்பினும், உங்கள் ஓட்டுநருக்கு சிறிது இடம் கொடுக்க, உங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே முன் இருக்கையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5 நட்சத்திரப் பயணியாக இருங்கள்
ஓட்டுநர்களையும் சக பயணிகளையும் மரியாதையுடன் நடத்தவும், சட்டத்தைப் பின்பற்றவும், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க உதவவும் எங்கள் வழிகாட்டுதல்கள் உங்களைக் கேட்டுக்கொள்கின்றன. எங்களின் சமூக வழிகாட்டல்களில் எதையேனும் கடைப்பிடிக்காமல் இருப்பது, Uber கணக்குகளுக்கான உங்களின் அணுகலை இழக்கச் செய்யலாம்.
UberX Share எவ்வாறு செயல்படுகிறது
1. வேண்டுகோள்
Uber ஆப்-ஐத் திறந்து, உங்கள் சேருமிடத்தை உள்ளிட்டு, UberX Share பயண விருப்பத்திற்கு கீழே உருட்டவும்.
2. பயணம்
உங்கள் காரை உங்கள் வழியில் செல்லும் மற்ற பயணிகளுடன் பொருத்த ஆப் முயற்சிக்கும். நீங்கள் ஒரு சக பயணியுடன் பொருந்தும் போது, கூடுதல் சேமிப்பைப் பெறுவீர்கள். விதிமுறைகளைக் காண்க.**
3. இறங்குதல்
உங்கள் பயணம் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை கொண்டிருக்கிறது என்றால், உங்கள் பயணத்திற்குப் பிறகு ஆப்பில் உங்கள் ஓட்டுநருக்கு நன்றி சொல்லவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- எனது பயணத்தை எத்தனை பேர் பகிர்வார்கள் என்பதற்கு வரம்பு உள்ளதா?
உங்கள் பயணத்தின் எந்த நேரத்திலும் நீங்கள் ஒரு பயணியுடன் மட்டுமே பயணம் செய்வீர்கள். உங்களுக்கு முன் ஒரு சக பயணி இறக்கிவிடப்பட்டால், ஆப் மற்றொரு சக பயணியைத் தேட வாய்ப்புள்ளது, ஆனால் பயணத்தில் 8 நிமிடங்களுக்கு மேல் சேர்ப்பதைத் தவிர்க்க உங்கள் வழியில் செல்பவர்களை மட்டுமே தேடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பிற பயணிகளைப் பிக்அப் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும்?
Down Small UberX Share உங்கள் பயணத்தில் 8 நிமிடங்களுக்கு மேல் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது (குறிப்பு: போக்குவரத்து மற்றும் பிற சாத்தியமான தாமதங்கள் காரணமாக, வருகை நேரத்திற்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது). பயணிக்கும்போது உங்கள் மதிப்பிடப்பட்ட வருகை நேரத்தை ஆப்பில் எப்போதுமே காண்பீர்கள்.
- நான்தான் முதலில் பிக்அப் செய்யப்பட்டேன். ஆனால் இரண்டாவதாக இறக்கிவிடப்பட்டேன். இது எதனால்?
Down Small பிக்அப் மற்றும் இறக்கிவிடும் வரிசையானது பயண வழியிலுள்ள உங்கள் சேருமிடத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். முதலில் பிக்அப் செய்யப்படுவதைப் பொறுத்து தீர்மானிக்கப்படாது.
- பயண வழியில் எனது சக பயணி என்னை இறக்கி விட்டால் என்ன செய்வது?
Down Small கூடுதல் பிக்அப்கள் உங்கள் மதிப்பிடப்பட்ட வருகை நேரத்தை 8 நிமிடங்களுக்கு மேல் அதிகரிக்காது என்பதை உறுதிப்படுத்த உதவும் வகையில் உங்கள் வழியில் செல்லும் பயணிகளுடன் இந்த ஆப் உங்களைப் பொருத்துகிறது.
- என் லக்கேஜை வைப்பதற்கு இடம் இருக்குமா?
Down Small இது காரில் மீதமுள்ள இருக்கைகளையும் பயணிகளின் எண்ணிக்கையையும் பொறுத்தது. நீங்கள் லக்கேஜுடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், UberX Share பயணத்திற்குப் பதிலாக UberX பயணத்தைக் கோருமாறு பரிந்துரைக்கிறோம்.
Uber-இலிருந்து மேலும்
நீங்கள் விரும்பும் வாகனத்தில் பயணம் செய்யுங்கள்.
Uber Rent
ஒரு காரைத் தேர்ந்தெடுங்கள். விலையைப் பாருங்கள். பயணம் செய்யுங்கள்.
மணிநேரத்திற்கு
ஒரு காரில் உங்கள் தேவைக்கேற்ப பல நிறுத்தங்கள்
UberX Saver
சேமிக்கக் காத்திருக்கவும். குறைவான கிடைக்கும்தன்மை
Uber Taxi
ஒரு பொத்தானைத் தட்டினால் போதும் உள்ளூர் டாக்சி கேப்கள்கிடைத்திடும்
பைக்குகள்
நீங்கள் முன்னேறிச் செல்ல அனுமதிக்கும் அதிகம் விரும்பப்படும் மின்சார பைக்குகள்
ஸ்கூட்டர்கள்
உங்கள் நகரத்தைச் சுற்றி வர உதவும் மின்சார ஸ்கூட்டர்கள்
Moto
விலை மலிவான, வசதியான மோட்டார் சைக்கிள் பயணங்கள்
Uber போக்குவரத்து
Uber ஆப்பில் நிகழ்நேரப் பொதுப் போக்குவரத்து குறித்த தகவல்
Uber Black SUV
ஆடம்பரமான SUV கார்களில் 6 நபர்களுக்கான பிரீமியம் பயணங்கள்
இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தகவலறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கக்கூடும். இது மாற்றத்திற்கு உட்பட்டது. மேலும், அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.
Uber தளத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அதன் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
*சக பயணியுடன் பொருந்துவது என்பது, நாளின் நேரம், போக்குவரத்து, பயணக் கோரிக்கைகளின் எண்ணிக்கை, குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்தது. UberX Share-ஐப் பயன்படுத்தும் பயணிகள் குறைந்தபட்ச சலுகையைப் பெறுவார்கள், மேலும் சக பயணியுடன் பயணிக்கும் நேரம் மற்றும் தூரத்தின் அடிப்படையில் மேலும் சலுகைகளைப் பெறலாம். விவரங்களுக்கு ஆப்-ஐப் பார்க்கவும்.
அறிமுகம்
கண்டறிக
விமான நிலையங்கள்