வெளியூர் பயணத்திற்கான வாடகைக் கார்களைத் தேடுகிறீர்களா? Uber Intercity ஐ முன்பதிவு செய்யுங்கள்
நகரம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் Uber Intercity மூலம் எளிதாகப் பயணிக்கலாம். உங்கள் வீட்டு வாசலில், எப்போது வேண்டுமானாலும் வசதியான மற்றும் குறைந்த செலவில் வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்களைப் பெறுங்கள்.

நகரம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் Uber Intercity மூலம் எளிதாகப் பயணிக்கலாம். உங்கள் வீட்டு வாசலில், எப்போது வேண்டுமானாலும் வசதியான மற்றும் குறைந்த செலவி ல் வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்களைப் பெறுங்கள்.
Uber Intercity மூலம் ஏன் வெளியூர் பயணத்திற்கான வாடகைக் கார்களை முன்பதிவு செய்ய வேண்டும்
உங்கள் சேருமிடத்தை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறோம். நீங்கள் ஒரு சாலைப் பயணம் செய்வதென்றாலும், வேலைக்காக வெளியூர் பயணம் செய்வதென்றாலும், விமான நிலையத்திற்குச் செல்வதென்றாலும் அல்லது மாறுபட்ட இயற்கைக்காட்சியைத் தேடுகிறீர்கள் என்றாலும், தொந்தரவு இல்லாமல் நகரங்களுக்கிடையே பயணிப்பதற்கான விருப்பத்தேர்வா க Uber Intercity-ஐ வைத்துக்கொள்ளுங்கள். இந்த நன்மைகள் மூலம் வசதியான மற்றும் குறைந்த செலவில் பயணங்களைச் செய்து மகிழ்ந்திடுங்கள்.
2,000+ Intercity வழிகள்
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் Uber Intercity மூலம் குறைந்த செலவில் நகரங்களுக்கிடையே பயணம் செய்யலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் சேருமிடத்தைச் சேர்த்து, Uber ஆப்-இல் அதன் கிடைக்கும் தன்மையைச் சரிபார்த்து, தொந்தரவு இல்லாத பயணத்தைச் செய்து மகிழ்ந்திடுங்கள். வசதியான மற்றும் நம்பகமான பயணங்களுக்கு இப்போதே மு ன்பதிவு செய்யுங்கள்.
நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பிக்அப் மற்றும் டிராப் ஆஃப் செய்யப்படும்
நீங்கள் பயணிக்க விரும்பும் எந்த நேரத்திலும் உங்கள் Uber Intercity வாடகைக் கார் சில நிமிடங்களில் உங்கள் வீட்டு வாசலை வந்தடையும்.
பின்னர் பயணம் செய்ய முன்பதிவு செய்யுங்கள்
Uber Intercity மூலம் உங்கள் வாடகைக் காரை முன்கூட்டியே முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சேருமிடத்திற்கு வசதியான பயணங்களை முன்பதிவு செய்யுங்கள். தொந்தரவு இல்லாத நகரங்களுக்கிடையேயான பயணத்தை அனுபவித்து, நீங்கள் செல்லும் இடத்திற்குச் சரியான நேரத்தில் செல்லுங்கள்.
வசதியான மற்றும் நம்பகமான பயணங்களுக்கு முன்பதிவு செய்யுங்கள்
Uber மூலம் பயணிக்க எவ்வளவு செலவாகும்?
கட்டண மதிப்பீட்டு அம்சத்தைப் பயன்படுத்தி உங்களின் அடுத்த பயணத்தைத் திட்டமிடுங்கள். நீங்கள் செல்வதற்கு முன் இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், எனவே கணக்கிட வேண்டிய தேவையோ, வியப்போ இருக்காது.

எப்போதும் கிடைக்கக்கூடிய வசதியான, குறைந்த செலவில் வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்களைத் தேர்ந்தெடுங்கள்
Uber Go Intercity
1-4 இருக்கைகள்
குறைந்த செலவில் வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்கள்
Uber Sedan Intercity
1-4 இருக்கைகள்
வசதியான செடான் கார்களில் வெளியூர் பயணத்திற்கான வாடகைக் கார்கள்
UberXL Intercity
1-6 இருக்கைகள்
6 பயணிகள் வரை வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்கள்
அதிகம் பார்வையிடப்பட்ட வழிகள்
வடக்கு
லக்னோ முதல் கான்பூர் வரை | கான்பூர் முதல் லக்னோ வரை
லக்னோ முதல் ஆக்ரா வரை | ஆக்ரா முதல் லக்னோ வரை
டெல்லி முதல் விருந்தாவன் வரை | விருந்தாவன் முதல் டெல்லி வரை
டெல்லி முதல் ஆக்ரா வரை | ஆக்ரா முதல் டெல்லி வரை
டெல்லி முதல் ரோத்தக் வரை | ரோத்தக் முதல் டெல்லி வரை
டெல்லி முதல் ஜெய்ப்பூர் வரை | ஜெய்ப்பூர் முதல் டெல்லி வரை
சண்டிகர் முதல் டெல்லி வரை | டெல்லி முதல் சண்டிகர் வரை
டெல்லி முதல் டெஹ்ராடூன் வரை | டெஹ்ராடூன் முதல் டெல்லி வரை
டெல்லி முதல் லட்சத்தீவு வரை | லட்சத்தீவு முதல் லட்சத்தீவு வரை
மேற்கு
மும்பை முதல் பூனா வரை | பூனா முதல் மும்பை வரை
மும்பை முதல் ராய்காட் வரை | ராய்காட் முதல் மும்பை வரை
மும்பை முதல் நாஷிக் வரை | நாஷிக் முதல் மும்பை வரை
அகமதாபாத் முதல் சூரத் வரை | சூரத் முதல் அகமதாபாத் வரை
இந்தூர் முதல் உஜ்ஜைன் வரை | உஜ்ஜைன் முதல் இந்தூர் வரை
மும்பை முதல் சூரத் வரை | சூரத் முதல் மும்பை வரை
ராஜ்கோட் முதல் அகமதாபாத் வரை | அகமதாபாத் முதல் ராஜ்கோட் வரை
கிழக்கு
கொல்கத்தா முதல் கரக்பூர் வரை | கரக்பூர் முதல் கொல்கத்தா வரை
கொல்கத்தா முதல் நாடியா வரை | நாடியா முதல் கொல்கத்தா வரை
கொல்கத்தா முதல் ராஞ்சி வரை | ராஞ்சி முதல் கொல்கத்தா வரை
கொல்கத்தா முதல் துர்காபூர் வரை | துர்காபூர் முதல் கொல்கத்தா வரை
ராஞ்சி முதல் ஜம்ஷெத்பூர் வரை | ஜம்ஷெத்பூர் முதல் ராஞ்சி வரை
குவஹாத்தி முதல் ஷில்லாங் வரை | ஷில்லாங் முதல் குவஹாத்தி வரை
ஆப்-இல் இன்னும் பலவற்றைச் செய்யுங்கள்
அறிமுகம்
கண்டறிக
விமான நிலையங்கள்