Skip to main content

தள்ளுபடிக் கார்டு புதிய தோற்றத்தைப் பெறுகிறது

மறுவடிவமைக்கப்பட்ட தள்ளுபடிக் கார்டை முயற்சித்து அதைப் பற்றிய உங்கள் எண்ணத்தை எங்களுக்குத் தெரிவியுங்கள். இந்தப் புதிய தோற்றம் விவரங்களை எளிதாகப் படிக்க உதவுகிறது, இதன் மூலம் கோரிக்கையை அக்செப்ட் செய்யலாமா வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். ஓட்டுநர் சமூகத்திடமிருந்து பின்னூட்டம் கிடைத்தவுடன் எல்லோருக்கும் கார்டு அறிமுகப்படுத்தப்படும். அதுவரை, எந்நேரத்தில் வேண்டுமானாலும் உங்கள் ஆப் அமைப்புகளில் ஏற்கனவே இருக்கும் கார்டுக்குத் திரும்பிச் செல்லலாம்.