Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

எங்களுடன் வாகனம் ஓட்டத் தயாராகுங்கள்

நீங்கள் எங்கு இருந்தாலும், விரும்பும்போது பணம் சம்பாதிக்கலாம்.

Uber உடன் எவ்வாறு வாகனம் ஓட்டுவது

ஒரு பட்டனைத் தட்டுங்கள் பயணக் கோரிக்கைகளைப் பெறத் தொடங்குங்கள் உங்களுக்குச் சௌகரியமான நேரத்தில் ஓட்டுங்கள்.

ஆப்பினை திறக்கவும்

GO என்பதைத் தட்டினால், அருகில் இருக்கும் பயணியுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்.

கோரிக்கையை ஏற்க ஸ்வைப் செய்யவும்

பயணிகளைப் பிக்அப் செய்வதற்கு எளிதாகப் பின்பற்றக்கூடிய வழிமுறைகளைப் பெறுங்கள்.

ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் சம்பாதியுங்கள்

உங்களின் தினசரி மற்றும் வாராந்திர இலக்குகள் குறித்த செயல்நிலையை எளிதாகக் கண்காணியுங்கள்.

தங்களுக்கு கார் தேவையா?

நான் எனது சொந்த காரினை ஓட்ட விரும்புகிறேன்

உங்களின் கார் ஊபரில் ஓட்டுவதற்குத் தேவையான தகுதிகளை கொண்டுள்ளதா என்பதைக் கண்டறியுங்கள்

எனக்கு ஒரு கார் வேண்டும்

Uber-இன் வாகனச் சந்தையுடன், நீங்கள் வாடகைக் கார் விருப்பங்களுக்கான அணுகலைப் பெற்றுள்ளதால், Uber Driver ஆப்பைப் பயன்படுத்தி ஓட்டலாம் மற்றும் சம்பாதிக்கலாம்.

என்னிடம் கூடுதலாக கார்கள் உள்ளன

புதிய தொழில் தொடங்கி, உங்கள் வண்டிகளை சாலையில் அனுப்பி, சம்பாதியுங்கள்.

ட்ரைவர் ஆப்

பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான இந்த ஆப், ஓட்டுநர்களுக்காக, ஓட்டுநர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஏற்ற சம்பாத்தியம்

ஊபர் உங்கள் வாழ்க்கையில் எளிதில் சம்பாதிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது

உங்கள் நேர அட்டவணைக்கேற்ப சம்பாதியுங்கள்

உங்களின் வசதிக்கேற்ப எப்பொழுது, எங்கு ஓட்ட வேண்டுமென்பதைத் தெரிவு செய்யுங்கள்.

கூடுதலாகச் சம்பாதிப்பதற்கான வழிகள்

பிஸியான நேரங்களில் வரும் ஊக்கத்தொகைகள் மற்றும் சிறந்த சேவைக்காக வரும் வெகுமானங்கள் உங்கள் பாக்கெட்டிற்கு அதிக தொகையை பெற்றுத்தரலாம்.

விரைவாகப் பணம் பெறுங்கள்

வாராந்திரக் கட்டணங்கள் உங்களின் வங்கிக் கணக்கில்

உங்களை கவனித்துக்கொள்ளத் தேவையான வெகுமதிகள்.

உள்ளூர் தள்ளுபடிகள், பிரத்தியேக அணுகல், மற்றும் தனிப்பட்ட சேவைகள் ஆகியவை உங்களுக்கு நன்றி சொலவதற்கான் எங்களது வழிகள் ஆகும்.

சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஏற்ற சிக்கனமான விருப்பங்களைக் கண்டறியவும்.

தொலைபேசி பில் சேமிப்புகள்

உங்களுக்கும் உங்கள் திட்டத்தில் உள்ள அனைவருக்கும் உங்களின் மாதாந்திர தொலைபேசி கட்டணத்தைக் குறைக்கும் தகுதி.

பிரத்தியேகமான நிதி சேவைகள்

Uber ஓட்டுனர்-பார்ட்னர்களுக்கான வரிச் சேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கான தள்ளுபடிகளைப் பெறுங்கள்.

உள்ளூர் தள்ளுபடிகள்

எரிபொருள் முதல் கார் பராமரிப்பு வரை அனைத்திலும் உள்ளூர் வணிகங்களிலிருந்து சலுகைகளை அனுபவியுங்கள்.

வடிவமைப்பின்படி பாதுகாப்பு

24/7 உதவியினை அணுகலாம், நீங்கள் விரும்புபவர்களுடன் உங்களது பயண விவரங்களை ஆப்பிலிருந்தே பகிரலாம்.

ஓட்டுதல் மற்றும் டெலிவரி தேவைகள்

குறைந்தபட்ச வயதுத் தகுதி, வாகனத் தகுதி, மற்றும் உள்ளூர் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப தேவையான ஆவணங்கள் நகரத்திற்கேற்ப மாறுபடும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • உங்களின் பெயர், தொலைபேசி எண், மற்றும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் உங்களது வாகனத்தின் தகவல்கள், கூடுதலாக உங்களின் சந்தைக்குப் பொருந்தும் உங்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனக் காப்பீட்டு ஆவணம் போன்றவற்றைக் கொண்டு நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

  • பயணம் செய்ய விரும்பும் நபருடன் உங்களை Uber Driver ஆப் இணைக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு பயணத்தை முடிக்கும்போது, பணம் சம்பாதிக்கிறீர்கள்.

  • நிகழ்நேரத் தகவல்களைக் காண்பிப்பதன் மூலம் சம்பாதிக்க இந்த ஆப் உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஆப்பினில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி பரபரப்பான இடங்களைத் தெரிந்து கொள்ளவும், நேரத்தைத் தெரிந்து கொள்ளவும், பிக்-அப் இடத்திற்கும், சேரும் இடத்திற்கும் செல்லும் வழிசெலுத்துதலையும் உங்களின் சம்பாத்தியத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو