Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Uber Movement-ஐச் சந்தியுங்கள்

கடுமையான சூழல்களில் சிறந்த திட்டமிடல், சிந்தனை மற்றும் அறிவுக்கூர்மைக்கு உதவும் வகையில் தரவைப் பயன்படுத்துதல்

சிறந்த நகரங்களைத் திட்டமிடுவதற்கு சிறந்த தரவு தேவை. உலகெங்கிலும் 10,000க்கும் மேற்பட்ட நகரங்களில் பயணத் தரவை Uber சேகரிக்கிறது. எனவே அதை ஏன் பகிரக்கூடாது? நகரத்தைத் திட்டமிடுபவர்கள் நமது நகரங்களைப் பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுக்க, Uber-இன் ஒருங்கிணைந்த தரவை அணுக உதவும் Uber Movement-இல் இணையுங்கள்.

எங்கள் பங்களிப்பு

நகர்ப்புறத் திட்டமிடுபவர்களுக்கு Uber Movement புதிய ஆதாரங்களை வழங்குகிறது

“Uber Movement is an important first step that demonstrates our commitment to the cities we serve, so that they can better plan and manage their streets and infrastructure.”

ஷின்-பீ சாய், கொள்கை, நகரங்கள் மற்றும் போக்குவரத்து இயக்குநர், Uber

புதுப்பிக்கப்பட்ட பயணத் தரவைத் தொடர்ந்து வழங்குதல்

நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள் தரவை அணுக அனுமதிப்பது, எதிர்கால நகரங்களை வடிவமைப்பதில் அவர்களுக்கு முன்பை விட அதிக ஆதாரங்களை வழங்க உதவுகிறது. அது நம் அனைவருக்கும் சிறந்த, திறமையான, அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடிய நகரங்களைப் ஏற்படுத்தித் தந்திடும்.

Uber Movement-இன் செயல்பாடு

எதிர்பாராத நிகழ்வுகளின்போது திட்டமிடுவதில் உதவுதல்

டி.சி மெட்ரோ பணிநிறுத்தம் போன்ற ஏதேனும் நிகழ்வுகளின்போது, பயணிகள் சற்று எளிதாகப் போக்குவரத்து செய்யும் வகையில் போக்குவரத்துத் தேவைகள் மற்றும் அவசரநிலைகளுக்கு ஏற்பத் திட்டமிடவும், பதிலளிக்கவும் நகர அரசாங்கங்களுக்கு எங்கள் தரவு உதவும்.

நகரங்களின் போக்குவரத்து குறித்த புள்ளிவிவரங்களை வழங்குதல்

அக்டோபர் 2016-இல், IPA போக்குவரத்து அளவீட்டைத் தொடங்குவதற்காக Infrastructure Partnerships Australia (IPA) நிறுவனத்துடன் Uber கூட்டிணைந்தது. இது முற்றிலும் Uber Movement தரவில் இருந்து கணக்கிட்டு முக்கிய நகரங்களின் போக்குவரத்தைப் பற்றிய நுண்ணறிவை வழங்கிடும்.

ஆரோக்கியமான உணவுக்கான அணுகலைக் கண்காணித்தல்

Cincinnati Mobility Lab, சின்சினாட்டியில் ஆரோக்கியமான உணவுக்கான அணுகலை மதிப்பீடு செய்கிறது. ஆரோக்கியமான உணவுக்கான அணுகலை ஆய்வு செய்வதில் முக்கியமான குறிகாட்டியாக உள்ள பயண நேரங்களை அளவிடுவதன் மூலம், ஆரோக்கியமான உணவுகள் கிடைக்காத பகுதிகள் குறித்தும், ஆரோக்கியமான உணவு விருப்பத்தேர்வுகளை அணுகுவது குறித்தும் எங்கள் தரவு பங்களிக்கும்.

For all offers from our partners, drivers must have been cleared to drive with Uber and be active on the platform. Prices and discounts are subject to change or withdrawal at any time and without notice, and may be subject to other restrictions set by the partner. Please visit the partner’s website for a full description of the terms and conditions applicable to your rental, vehicle purchase, product, or service, including whether taxes, gas, and other applicable fees are included or excluded. Uber is not responsible for the products or services offered by other companies, or for the terms and conditions (including financial terms) under which those products and services are offered.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو