Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

உலகளாவிய குடியுரிமை

சமூகத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பு

இன்றைய சமூகங்கள் வழக்கத்திற்கு மாறான சவால்களை எதிர்கொள்கின்றன. தொழில்நுட்பம் என்பது தனிப்பட்ட தீர்வு அல்ல என்றாலும், அதைச் சரியாகச் செய்து—நல்ல கூட்டாண்மைகளுடன் இணைக்கும் போது்—அது அனைவருக்குமான சிறந்த உலகை அமைக்கப் பங்களிக்கும் ஆற்றலைக் கொண்டுள்தாக இருக்கும்.

நகரங்களை ஆதரித்தல்

எங்கள் மக்கள், செயல்முறை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நகரங்களை பாதுகாப்பான, அதிக திறமிக்க மற்றும் அழகான இடங்களாக மாற்ற உதவும்.

"போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் Uber இன் ஆரம்பகால பார்ட்னர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."

முரியல் பவுசர், மேயர், வாஷிங்டன், DC

New tools for urban planners

Our data from more than 10 billion trips can help urban planners design cities of the future.

பாதுகாப்பான சமூகங்கள்

Through partnerships with leading organizations, we’re working to help make driving safer and prevent incidents on the road.

Distracted driving

To help reduce Brazil’s 400,000 road crashes every year, soccer players from Clube Atlético Paranaense teamed up with Uber to discourage texting while driving.

Diversity and inclusion

Diverse offices can help create higher-performing teams and better products that are designed to be used by everyone.

Our users are diverse, and so are we

தனித்துவமான பின்னணிகள் மற்றும் பலதரப்பட்ட முன்னோக்குகள் கொண்டாடப்படுவது மட்டுமின்றி பயன்படுத்தவும் படுகிறது. இது பயனர்களை இணைக்கும் வளங்களை உருவாக்க உதவுவதோடு, Uber சேவை கிடைக்கும் 60+ நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது.

Opportunity for all

Whether it’s helping underrepresented users or simplifying everyday life, the Uber platform can make a difference when it’s accessible to more people.

"கடந்த பத்தாண்டுகளில் பார்வையற்றவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு என உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த தொழில்நுட்ப மேம்பாடு அடைந்த தலமாக Uber உள்ளது."

மைக் மே, முன்னாள் தலைவர், Lighthouse for the Blind

அணுகல்தன்மை

Our products are designed with ease, independence, and spontaneity in mind, not just for a select few, but for everyone in our society, whatever their age, neighborhood, or physical abilities.

"எங்கள் வணிகத்தின் வெற்றிக்கு நிலைத்தன்மை இன்றியமையாதது."

தாரா கோஸ்ரோஷாஹி, தலைமை நிர்வாக அதிகாரி (CEO), Uber

ESG அறிக்கை

முக்கிய வணிகம் மற்றும் சமூகத் தாக்கச் செயல்பாடுகள் மூலம், நிஜத்தில் வாழ்க்கை நடத்துவதை எளிதாக்க எப்படி உதவுகிறோம் என்பதை Uber இன் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) அறிக்கை காட்டுகிறது.

For all offers from our partners, drivers must have been cleared to drive with Uber and be active on the platform. Prices and discounts are subject to change or withdrawal at any time and without notice, and may be subject to other restrictions set by the partner. Please visit the partner’s website for a full description of the terms and conditions applicable to your rental, vehicle purchase, product, or service, including whether taxes, gas, and other applicable fees are included or excluded. Uber is not responsible for the products or services offered by other companies, or for the terms and conditions (including financial terms) under which those products and services are offered.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو