பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
சலுகைகள் மூலம் அதிக முடிவுகளைப் பெறுங்கள்
விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் குழுக்கள் பயணங்களையும் உணவையும் பயன்படுத்தித் தேவையை அதிகரிக்க உதவுவதோடு ஈடுபாட்டையும் அதிகரிக்கின்றன.
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுக்கள் எங்கள் தளத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன?
சலுகைகளின் மூலம் தேவையை உருவாக்குங்கள்
இலவசப் பயணங்கள் மற்றும் உணவுகளைச் சுற்றி உருவாக்கப்பட்ட சலுகைகளின் மூலம் உங்கள் மார்க்கெட்டிங் முயற்சிகளை இன்னும் சிறப்பாக்குங்கள். வாடிக்கையாளர் கையகப்படுத்துதலுக்கான ஒரு சிறந்த கருவி.
வாடிக்கையாளர் வருகையைத் தூண்டுங்கள்
அதற்கு நீங்கள் பணம் கொடுத்தால், அவர்கள் வருவார்கள். உங்கள் கடைக்கு வந்து செல்லும் பயணங்களுக்குத் தள்ளுபடி வழங்குங்கள். பிரம்மாண்ட தொடக்க விழாக்களுக்கும் வாடிக்கையாளர்களை மீண்டும் வர வைப்பதற்கும் மிகச் சிறந்தது.
நிகழ்வுப் பங்கேற்பை அதிகரித்திடுங்கள்
உங்கள் நிகழ்வுக்கு வருகை தருபவர்கள் அதிகமாகும்போது, அந்த நிகழ்வு மேலும் சிறப்பாகும். நேரடி நிகழ்வுகளுக்கான பயணங்களை அல்லது மெய்நிகர் நிகழ்வுகளுக்கான உணவு டெலிவரியை வழங்க, வவுச்சர்களைப் பயன்படுத்தலாம்.
லாயல்டி திட்டங்களை மேம்படுத்துங்கள்
பயணம் மற்றும் உணவுப் பெர்க்குகளை உங்கள் லாயல்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம் முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு உங்கள் பாராட்டுதலை வெளிப்படுத்துங்கள்.
அதிக வாய்ப்புகளை அடையுங்கள்
சிறந்த விற்பனை வாய்ப்புள்ள நபர்களுக்கு வவுச்சர்களை அனுப்புவதன் மூலம் மதிய உணவுக்கான செலவை ஈடுசெய்யலாம். உரையாடலைத் தொடங்க உணவு எப்போதும் உதவுகிறது.
கருத்தாய்வுப் பங்கேற்பை மேம்படுத்துங்கள்
உங்கள் அடுத்த மார்க்கெட்டிங் கருத்தாய்வை நிறைவுசெய்வதற்கான சலுகையாக Uber பரிசு அட்டைகளைப் பயன்படுத்தலாம். இலவசப் பயணத்தையோ உணவையோ யாரேனும் வேண்டாம் என்று மறுப்பார்களா? நிச்சயம் இல்லை.
வாடிக்கையாளர்களுக்கு $100 மதிப்புள்ள Uber Eats தொகையை அளித்தபின், Samsung நிறுவனம் தன்னுடைய Galaxy மொபைல் கருவி விற்பனையை 20% உயர்த்தியது.
சலுகைக் காலங்களின்போது வவுச்சர்களை வழங்குவதன் மூலம் உணவருந்துபவர்கள் தனது உணவகங்களுக்கு வருகை தருவதை TGI Fridays எளிதாக்கியுள்ளது.
Chase Center-இல் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்த, Uber for Business உடன் The Golden State Warriors இணைந்துள்ளது.
முடிவுகளைப் பெற உங்களுக்குத் தேவையான கருவிகளும் அம்சங்களும்
சலுகைகளை எளிதாக உருவாக்குங்கள்
வவுச்சர்களை உடனடியாக உருவாக்கி, மின்னஞ்சல், உரைச்செய்தி மற்றும் பிற வழிமுறைகளின் மூலம் விநியோகிக்கலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குறியீடுகளை ஒதுக்கலாம் அல்லது பொதுவான குறியீட்டை உருவாக்கிக் கொள்ளலாம்.
பயன்படுத்தப்படும் வவுச்சர்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்
வவுச்சர்கள் மூலம், உங்கள் வாடிக்கையாளர்கள் ரிடீம் செய்யக்கூடிய பயணம் மற்றும் உணவுக்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்துவீர்கள், மேலும் எங்கள் டேஷ்போர்டிலிருந்து ரிடம்ஷன் நிலையை நீங்கள் கண்காணிக்க முடியும்.
உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்
நாள், நேரம், இருப்பிடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் வவுச்சர் சலுகைகளில் பயணம் மற்றும் உணவுக்கான வரம்புகளை அமையுங்கள். உங்கள் பட்ஜெட்டிற்குள் அமைப்பதை நாங்கள் எளிதாக்குகிறோம்.
விர்ச்வல் நிகழ்வுகளை மேம்படுத்துதல்
மார்க்கெட்டிங் நிகழ்வுகள் படிப்படியாக விர்ச்சுவலாக செய்யப்பட்டு வருவதால், வருகையை அதிகரிப்பதற்கும் அதிக ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்கும் புதிய வழிகளைக் கண்டறிய வணிகங்களுக்கு நாங்கள் உதவுகிறோம்.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.
இது எவ்வாறு செயல்படுகிறது
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
ஆதார வளங்கள்
ஆதார வளங்கள்
வாடிக்கையாளர் சேவை