வணிகப் பயணம் தொடர்பான கவலை இனி இல்லை
இணக்கமான விதிகள் மற்றும் உங்களுக்குத் தேவையான நெறிமுறைப்படுத்தப்பட்ட அறிக்கையிடல் மூலம் உங்கள் பயணத் திட்டத்தைக் கண்காணிக்கலாம். எங்கள் தளம் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணங்கள், உணவு டெலிவரி, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விருப்பங்களை வழங்கி உங்கள் கார்ப்பரேட் பயணிகளுக்கான செலவு நிர்வகிப்பில் உதவுகிறது. இதன் மூலம் உங்கள் பணிகளைத் தடையின்றி தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
எந்த இடத்திலிருந்தும் மற்றும் உலகெங்கிலும் கட்டுப்பாட்டைப் பெறுங்கள்
முதல் தரப் பணியாளர் அனுபவத்தை வழங்குங்கள்
ஒரு பட்டனைத் தட்டினால் போதும், உங்கள் பணியாளர்களுக்குச் சிறந்த வெகுமதிகளுடன் உலகெங்கிலும் பயணங்கள் மற்றும் உணவுகளுக்கான அணுகலை வழங்கலாம்.
சென்ட்ரல் டாஷ்போர்டு மூலம் அனைத்தையும் செய்யுங்கள்
இணையற்ற கட்டுப்பாடு, தெரிவுநிலை, சிறந்த சிஸ்டங்களுடன் எளிதாக ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் மூலம் உங்கள் பயணத் திட்டத்தைச் சிறப்பாக்குங்கள்.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத பயணங்களை வழங்குங்கள்
சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வாகனங்கள் முதல் மாசுபாடு ஏற்படுத்தாத பயணங்கள் வரை, சுற்றுச்சூழலில் வணிகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் அறிவோம். எனவேதான் மாசுபாடற்ற எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறோம்.
இது செயல்படும் விதம்
டாஷ்போர்டு மூலம் அனைத்துச் செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் அணுகலாம். பயணம், உணவு மற்றும் பலவற்றுக்கான திட்டங்களை அணுகுவதற்கும் பிரத்தியேகமாக்குவதற்குமான மையப்படுத்தப்பட்ட பகுதி இதுவாகும். அறிக்கை மற்றும் கண்காணிப்பு தொடர்பான நிகழ்நேர அறிவிப்புகளையும் நீங்கள் பெறலாம்.
உங்கள் வரம்புகளை அமையுங்கள்
நாள், நேரம், இடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் பயணம் மற்றும் உணவுக்கான வரம்புகளை அமைக்கலாம். உங்கள் பணியாளர்கள் நிறுவனத்தின் ஒரே கணக்கின் மூலம் அல்லது தங்கள் தனிப்பட்ட கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்த நீங்கள் அனுமதிக்கலாம்.
தகுதிபெறும் பணியாளர்களை அழையுங்கள்
நிறுவனக் கணக்கில் சேர அழைப்பதன் மூலம் உங்கள் பணியாளர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். எளிதாகப் பயன்படுத்துவதற்கு, பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்கை மின்னஞ்சல் அல்லது உரைச் செய்தி மூலம் நிறுவனக் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.
பயணங்களை வழங்குங்கள்
பணியாளர்கள் பயணங்களை மேற்கொள்ளலாம், தங்களுக்குப் பிடித்த உணவுகளை டெலிவரி பெறலாம். இவை அனைத்தையும் டாஷ்போர்டு மூலம் நீங்கள் கண்காணிக்கலாம்.
செலவுகளைக் கண்காணியுங்கள்
ரசீதுகளைச் சேமிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு பயணம் மற்றும் உணவு ஆர்டருக்கான கட்டணத்தைத் தானாகவே செலவின சிஸ்டங்களில் சேர்க்கலாம். அவற்றை வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் மதிப்பாய்வு செய்து பட்ஜெட்டை எளிதாகக் கண்காணிக்கலாம்.
எங்களுடன் ஒருங்கிணைந்துள்ள வழங்குநர்கள்
நேரத்தை மிச்சப்படுத்தவும், பணியாளர்களின் திருப்தியை மேம்படுத்தவும், முன்னணி ஒருங்கிணைப்பு வழங்குநர்களுடன் நாங்கள் கூட்டிணைந்துள்ளோம், இவை உட்பட:
Chrome River ஒருங்கிணைப்பு மூலம் உங்கள் Uber for Business கணக்கில் இருந்து ரசீதின் புகைப்படத்துடன் பயண விவரங்களை நேரடியாக அனுப்பலாம்.
Uber for Business உடன் Etta செயலியை ஒருங்கிணைப்பதன் மூலம் சிரமமின்றி பயணங்களை முன்பதிவு செய்யலாம் மற்றும் அவற்றை நிர்வகிக்கலாம்.
Uber for Business 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது. இதை SAP Concur சேவையுடன் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.
Uber for Business மூலம் தொடங்குங்கள்
“அறிமுகமில்லாத நகரத்தில் வாடகைக் காரில் எங்கள் பணியாளர்கள் வழியைத் தேடி நேரத்தை வீணடிக்காமல், வேலையில் கவனம் செலுத்த இது உதவுகிறது.”
மேட்டி யல்லாலி (Mattie Yallaly), பயணம் மற்றும் செலவு மேலாளர், Perficient
உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான மூலங்கள்
கார்ப்பரேட் பயணிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்தல்
பயணிகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவதற்கு உதவும் இந்த 4 உதவிக்குறிப்புகள் மூலம் வணிகப் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான பயண அனுபவத்தை வழங்கலாம்.
மீண்டும் அலுவலகத்திற்குச் செல்ல உதவுதல்
அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களைச் சிரமமின்றியும் வசதியாகவும் அழைத்து வர 1,70,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் Uber for Business-ஐ நம்புகின்றன.
பயணம் மற்றும் உணவுத் திட்டங்கள்
ஒரு சென்ட்ரல் டாஷ்போர்டு மூலம் உங்கள் பணியாளர்களுக்குப் பயண விருப்பங்களையும் உணவு டெலிவரியையும் வழங்குவது எந்தளவிற்கு எளிதாகவும் வசதியானதாகவும் உள்ளதெனப் பாருங்கள்.
இது செயல்படும் விதம்
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
ஆதார வளங்கள்
ஆதார வளங்கள்