உங்கள் உலகளாவிய தொழில் பயணத்தை எளிதாக்குங்கள்
70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணங்கள் மற்றும் உணவிற்கான அணுகலை வழங்குவதன் மூலம் பெருநிறுவனப் பயணிகளுக்கு செலவுக் கணக்குகளைப் பராமரிப்பதை எளிதாக்குங்கள்.
உங்கள் தொழில் தேவைகளுக்கான ஒற்றைத் தளம்
செலவை ஒழுங்குபடுத்துங்கள்
Uber for Business ஆனது் SAP Concur மற்றும் பிற வழங்குநர்களுடன் ஒருங்கிணைப்புகளை வழங்குகிறது. மேலும் திருப்பிச் செலுத்துதல் அல்லது மேலாளர் ஒப்புதல்கள் தேவையில்லை.
உலகளாவிய தீர்வு வழங்குதல்
70 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களிலும் எங்கள் ஆப் கிடைக்கிறது, இது உலகம் முழுவதும் பயணங்களைக் கோருவதையும் உணவை ஆர்டர் செய்வதையும் எளிதாக்குகிறது.
முன்கூட்டியே பயணத்தை ரிசர்வ் செய்யுங்கள்
Uber ரிசர்வில் உங்கள் பிரீமியம் பயணம் குறித்த நேரத்தில் பிக்அப் செய்வதற்கு உத்தரவாதமளிக்கிறது. அதோடு 15 நிமிடம் காத்திருக்கும். இதனால் நீங்கள் எப்போது தயாரானாலும் அப்போதே புறப்படலாம்.
உங்கள் அணிக்கு நன்கு உணவளியுங்கள்
நீங்கள் பட்ஜெட்டுகளையும் கொள்கைகளையும் நிர்வகிக்கின்ற அதே சமயம், வணிகம் தொடர்பாக பயணம் மேற்கொள்பவர்கள் 780,000 க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்ய அனுமதிக்கும் உங்கள் உணவுத் திட்டத்தை உருவாக்கவும்.
செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்
நேரம், இடம், பட்ஜெட், பயண வகை ஆகியவற்றின் அடிப்படையில் வரம்புகள் மற்றும் உதவித்தொகைகளை எளிதாக அமைக்கவும். கூடுதலாக, நீங்கள் வெவ்வேறு குழுக்கள் அல்லது துறைகளுக்குத் தனிப்பயனாக்கலாம்.
பிரத்தியேக ஆதரவை அணுகிடுங்கள்
ஊபர் ஆன்லைன் ஆதரவு 24/7 நேரமும் கிடைக்கிறது, மேலும் எங்கள் புதிய வீட்டுக்கு வீடு பாதுகாப்புத் தரநிலை எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதுகாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் அணியைப் பாதுகாத்தல்
ஒரு பயணியுடன் பயணம் செய்யும் போது அமெரிக்க ஓட்டுநர்கள் சார்பாக Uber குறைந்தது $1 மில்லியன் வர்த்தக வாகனப் பொறுப்புக் காப்பீட்டைப் பராமரிக்கிறது.
பார்ட்னர் ஹோட்டல் புள்ளிகளைப் பெறுங்கள்
ஊழியர்கள் அவர்களின் Marriott மற்றும் Uber கணக்குகளை இணைத்து Uber for Business உடன் பயணம் செய்யும்போது அல்லது உணவை ஆர்டர் செய்யும்போது, அவர்கள் தங்கள் தனிப்பட்ட பயணத்திற்குப் பயன்படுத்த மேரியட் போன்வாய் புள்ளிகளைப் பெறலாம்.
"எங்கள் பணியாளர்கள் ஒரு வாடகைக் காரில் அறிமுகமில்லாத நகரத்திற்கு வழிகாட்ட முயற்சிப்பதை விட வேலையில் கவனம் செலுத்த முடியும்."
மெட்டி யல்லாலி, Travel and Expense Manager, Perficient
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.
இது எப்படிச் செயல்படுகிறது?
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
வளங்கள்
வளங்கள்