தொலைதூர பணியாளர்களுக்கு உணவு டெலிவரி செய்வதன் மூலம் உங்கள் குழுவை உபசரியுங்கள்
தொலைநிலையில் பணிபுரிவது என்பது கடினமானதுதான். உங்கள் விர்ச்சுவல் குழுவினருக்கு உணவு பெர்க்குகளை வழங்கி அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கலாம். அவை நேரத்தைச் சேமிப்பதுடன், குழுவினரை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும்.
தொலைநிலை பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிகள்
உணவு டெலிவரி அலவன்ஸ்களை உருவாக்கலாம்
உங்கள் கட்டுப்பாட்டின் கீழ், தொலைநிலை பணியாளர்களுக்கு விருப்பத்தேர்வுகளை வழங்கலாம். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப தினசரி அல்லது மாதாந்திர உணவு அலவன்ஸ்களை அமைக்கலாம்.
பணியாளர் ஒவ்வொருவருக்குமான உணவுக் கட்டணத்தை ஈடுகட்டலாம்
Uber Eats வவுச்சர்களை வழங்கி உங்கள் அக்கறையை வெளிப்படுத்துங்கள். நீண்டநேர வீடியோ அழைப்புகள், விர்ச்சுவல் குழு நிகழ்வுகள் போன்ற ஒரு முறை பயன்பாடுகளுக்கு இது உகந்தது.
பரிசு அட்டைகளை வழங்கி ஆச்சரியமளிக்கலாம்
சிறந்த உணவை வழங்கி உங்கள் பாராட்டை வெளிப்படுத்துவதற்கு ஈடு இணை வேறேதும் இல்லை. Uber for Business மூலம் உணவுகளுக்கு அல்லது பயணங்களுக்கு, காலாவதியாகாத பரிசு அட்டைகளை அனுப்பலாம்.
“Uber உடன ் கூட்டிணைவதில் நாங்கள் மகிழ்கிறோம். உள்ளூர் உணவகங்களுக்கு ஆதரவளிக்கும் அதேசமயம், எங்கள் பணியாளர்களும் சூடான உணவைப் பெறுவதை உறுதிசெய்கிறோம்.”
நடாலியா ஃபிசுனென்கோ (Nataliia Fisunenko), ஆட்சேர்ப்பு செயல்பாடுகள் ஒருங்கிணைப்பாளர், Talkable
தொலைநிலை பணியாளர்களுக்கு ஃப்ரெஷ்ஷான உணவை வழங்குவதன் நன்மைகள்
பணியாளர்கள் பணியை விட்டுச் செல்வதைக் குறைக்கலாம்
பணியாளர்களுக்கு மானிய விலையில் உணவுகளை வழங்கி உங்கள் அக்கறையை வெளிப்படுத்தலாம், கடினமான மற்றும் இயல்பான நேரங்களில் குழு நிகழ்வுகளை ஊக்குவிக்கலாம்.
பணியாளர் உற்பத்தித்திறனை அதிகரியுங்கள்
தொலைநிலை பணியாளர்களுக்கு உணவுகளை டெலிவரி செய்வதற்கான சுலபமான வழி இருக்கும்போது, அவர்களால் பணியில் கவனமுடன் செயல்பட்டு, திறம்பட முடிக்க முடியும்.
ஆரோக்கியமான விருப்பத்தேர்வுகளை வழங்கலாம்
ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் சிறப்புத் தேவைகளுக்கும் பொருந்தக்கூடிய உணவு விருப்பத்தேர்வுகளுடன் அலுவலகத்தில் உள்ள அதே வசதிகளை வழங்கலாம்.
பணியாளர் நலன் முக்கியமானது
உணவுத் திட்டங்களின் மூலம் பணியாளர்கள ் தங்களின் பணிகளில் அதிக நேரம் செலவிடலாம், அத்துடன் முக்கியமான தருணங்களையும் அனுபவித்து மகிழலாம்.