பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
Uber தளத்தின் மூலம் டெலிவரிகளை எளிதாக அனுப்பவும் பெறவும் செய்யுங்கள்
உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உள்ளூர் டெலிவரிகளை உடனுக்குடன் ஏற்பாடு செய்யலாம்.
API ஒருங்கிணைப்பு வேண்டுமா? எங்களைத் தொடர்புகொள்க.
உங்கள் டெலிவரித் தேவைகளுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்
சில்லறை விற்பனை வாடிக்கையாளர்களை மகிழ்வியுங்கள்
வாடிக்கையாளர்களுக்கு அல்லது கடைகளுக்கு இடையில் ஒரே நாள் டெலிவரிகளை இயக்கலாம்.
மாற்றுப் பாகங்களை நகர்த்திடுங்கள்
வாகனப் பாகங்களின் சப்ளையர்கள், மொத்த வணிகம் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களிடையே உள்ளூருக்குள் பாகங்களின் விரைவான டெலிவரியை ஏற்பாடு செய்யலாம்.
போக்குவரத்து ஆவணங்கள்
எங்கள் டேஷ்போர்டு மூலம் முக்கியமான ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்களை எளிதாக அனுப்பவும் பெறவும் முடியும்.
மருந்துகளை டெலிவரி செய்யுங்கள்
எங்கள் தளத்தின் மூலம் டெலிவரிகளை ஏற்பாடு செய்து ஒரே நாளில் மருந்துகளை டெலிவரி செய்யலாம்.
உணவக வாடிக்கையாளர்களை ஈர்த்திடுங்கள்
உணவகங்களுக்கு ஒருங்கிணைந்த டெலிவரி அனுபவத்தை வழங்குவதன் மூலம் போட்டி நிறுவனங்களில் இருந்து தனித்துத் தெரியுங்கள்.
"Uber உடனான இந்தக் கூட்டிணைப்பின் மூலம் மருந்துச்சீட்டு மருந்துகள் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் டெலிவரியை உடனுக்குடன் செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது."
தல்ஹா சத்தர் (Talha Sattar), CEO, NimbleRx
முன்னணி வணிகங்கள் டெலிவரிகளைச் செய்ய எங்கள் தளத்தை ஏன் பயன்படுத்துகின்றன?
நம்பகமான சேவை
Uber ஆப்பைப் பயன்படுத்தி உங்கள் வணிகத்துக்கான நம்பகமான ஒரு டெலிவரி நெட்வொர்க்கை நாங்கள் கட்டமைத்துள்ளோம்.
கட்டுப்படியாகும் விலைகள்
Uber மூலம் ஒரே நாள் டெலிவரியை குறைந்த கட்டணத்தில் பெறலாம். டெலிவரியைக் கோருவதற்கு முன்பு டேஷ்போர்டிலிருந்து விரைவாக கட்டண மதிப்பீட்டைப் பெறலாம்.
விரைவான டெலிவரி
ஒரு டெலிவரி நபர் உங்கள் பேக்கேஜைப் பிக்அப் செய்த, அது சென்றடைய வேண்டிய முகவரியில் அதை டெலிவரி செய்வார். இதனால் நேரமும் உழைப்பும் மிச்சப்படும்.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.
கண்ணோட்டம்
எங்களைப் பற்றி
தயாரிப்புகள்
தீர்வுகள்
பயன்பாட்டு பதிவு மூலம்
நிறுவனங்கள் மூலம்
வாடிக்கையாளர் சேவை
ஆதரவு
ஆதார வளங்கள்
அறிந்து கொள்ளுங்கள்