அனைத்து இடங்களிலும் வணிகங்களின் பெருமைமிக்க பார்ட்னர்
அனைத்துத் தொழிற்துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் தாங்கள் எதிர்கொள்ளக்கூடிய கடுமையான சவால்களுக்கு எவ்வாறு Uber for Business மூலம் தீர்வு காண்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மிகவும் பிரபலமான வாடிக்கையாளர் கதைகள்
Uber பரிசு அட்டைகள் மூலம் Coca-Cola தனது பணிக்குழுவினரின் உத்வேகத்தை அதிகரிக்கிறது.
உலகெங்கிலும் வேகமாக அதிகரித்துவரும் தனது பணியாளர்களுக்கான பயண ஏற்பாட்டை Uber for Business மூலம் Zoom மேற்கொள்கிறது.
வணிகப் பயணம்
Uber மற்றும் SAP Concur ஒருங்கிணைப்பின் மூலம் வணிகப் பயணத்தை Perficient எளிதாக்குகிறது.
உலகெங்கிலும் வேகமாக அதிகரித்துவரும் தனது பணியாளர்களுக்கான பயண ஏற்பாட்டை Uber for Business மூலம் Zoom மேற்கொள்கிறது.
Dell தனது செயல்பாட்டுச் செயல்திறனை மேம்படுத்த, பயண வழங்குநர்களுடன் சிறந்த முறையில் ஒருங்கிணைந்துள்ளது.
அன்பளிப்புப் பயணங்கள்
Uber API-ஐ ஒருங்கிணைத்ததன் மூலம் Ryder 100,000-க்கும் அதிகமான பயணங்களை மேற்கொண்டுள்ளது'.
பெல்லூவில் உள்ள Honda ஆட்டோ சென்டர் தனது ஷட்டில்களை Uber-க்கு மாற்றீடு செய்வதன் மூலம் 47% சேமிக்கிறது.
Zenique Hotels தனது விமான நிலைய ஷட்டில்களை Uber மூலம் மாற்றீடு செய்து 30% சேமிக்கிறது.
Twenty Four Seven Hotels தனது ஹோட்டல் ஷட்டில்களுக்கு Uber-ஐப் பயன்படுத்தக் கருதுகிறது.
வவுச்சர்கள் திட்டங்கள்
முதல் பதிலளிப்பவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் டிரக்கர்களுக்கு உணவளிக்க Progressive உடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
பிரபலமான Uber Eats விளம்பரத்தின் மூலம் உள்ளூர் வாடிக்கையாளர்கள் உள்ளூர் வணிகங்களை ஆதரிக்க Samsung உதவுகிறது.
Shopify தனது வாடிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் Uber Eats உணவுகளை வழங்கி ஆச்சரியப்படுத்துகிறது.
டெலிவரியைக் கோரி ஆன்லைனில் ஆர்டர் செய்வதைப் போன்ற அதே வசதியான உணர்வை உணவகத்தில் உணவருந்துவதிலும் ஏற்படுத்தும் வகையில் TGI Fridays மாற்றங்களைச் செய்துள்ளது.
Golden State Warriors தனது ரசிகர்கள் மற்றும் பார்ட்னர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க Uber for Business-ஐப் பயன்படுத்துகிறது.
MGM Resorts தனது உலகத்தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கு விருந்தினர் பயண வவுச்சர்களை வழங்க Uber உடன் இணைந்து செயல்படுகிறது.
Westfield தனது கடை வாடிக்கையாளர்களுக்கு Uber பயண வவுச்சர்களைச் சலுகைகள் மற்றும் வெகுமதிகளாக வழங்குகிறது.
AutoGuru வாடிக்கையாளர்களுக்கும் மெக்கானிக்குகளுக்கும் அன்பளிப்புப் பயணங்களை வழங்குவதன் மூலம் கார் சேவை அனுபவத்தை மேம்படுத்தக் கருதுகிறது.
கம்யூட் திட்டங்கள்
Eataly நிறுவனப் பணியாளர்கள் Uber மூலம் தங்களின் பணியிடத்திற்குப் பயணிக்கின்றனர்.
NYSE தனது பணியாளர்களின் உத்வேகத்தையும் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் மேம்படுத்த, ஒரு பணியாளர் கம்யூட் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
PayActiv தனது முக்கிய ஊழியர்களுக்குப் பயணங்களை வழங்க Uber உடன் கூட்டிணைந்துள்ளது.
Maimonides Medical Center தனது பணியாளர்கள் வேலைக்கு வந்து செல்வதற்கு Uber மூலம் பயணங்களை வழங்கி உதவுகிறது.
Adventist HealthCare மருத்துவச் சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் மருத்துவமனைகளுக்கும் வீட்டு மருத்துவ வருகைகளுக்கும் Uber மூலம் பயணிக்கின்றனர்.
மேலும் தீர்வுகள்
Boston Medical Center பல துறைகளில் நோயாளிகளின் போக்குவரத்தை மேம்படுத்துகிறது.
மருத்துவச் சோதனையில் பங்கேற்பதில் உள்ள தடையை Adams Clinical அகற்றுகிறது.
மருத்துவ முன்பதிவுகளுக்கு நம்பகமான போக்குவரத்தை வழங்குவதன் மூலம் MedStar தனது மருத்துவச் சேவையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Boston Medical Center தனது சிக்கில் செல் அனீமியா கிளினிக்குக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
Uber API ஒருங்கிணைப்பின் மூலம் Pana நிறுவனம் உலகெங்கிலும் உள்ள திறமையான வாடிக்கையாளர்களுக்குப் பயணங்களை வழங்குகிறது.
Uber மூலம் LaneOne ஒரு தனித்துவமான நிகழ்வு அனுபவத்தை உருவாக்குகிறது.
ரியல் எஸ்டேட் தொழிற்துறைக்கான போக்குவரத்து மற்றும் டெலிவரியை நெறிப்படுத்த, CBRE நிறுவனம் Uber for Business உடன் கூட்டிணைந்துள்ளது.
Boston Properties தனது குடியிருப்பாளர்களுக்கு உயர ்தரமான அனுபவத்தை வழங்குகிறது.
Valo Park தனது வாடிக்கையாளர்களுக்கு Uber மூலம் அருகிலுள்ள இடங்களுக்குப் பயணங்களை வழங்குகிறது.
Little Brothers – Friends of the Elderly அமைப்பு Uber Health உடன் இணைந்து முதியவர்களுக்கானப் பயணத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
மருந்துச்சீ ட்டு மருந்துகளை டெலிவரி செய்வதற்கான வசதியுடன் Uber Health தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது.
1-800-GOT-JUNK தனது களப் பணியாளர்களுக்கு Uber பரிசு அட்டைகளை வழங்கி மகிழ்விக்கிறது.
Uber உடன் கூட்டிணைந்துள்ள DRAIVER நிறுவனம், API-ஐப் பயன்படுத்துவதன் மூலம் 30%* செலவை மிச்சப்படுத்துகிறது.