நீங்கள் பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். பயணங்களுக்கான வவுச்சர்கள் உங்கள் நாட்டில் கிடைக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வவுச்சர்களுடன் Uber கிரெடிட்க்கான பரிசைக் கொடுங்கள்
உங்கள் பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பயணங்கள் மற்றும் உணவுக்கான செலவை ஈடு செய்ய ஒரு வவுச்சரை அனுப்பவும். மேலும் அறிய காணொளியை பார்க்கவும்.
வவுச்சர்களுடன் எந்தவொரு அனுபவத்தையும் Elevate செய்யுங்கள்
வாடிக்கையாளர் மன நிறைவை மேம்படுத்துங்கள்
நீங்கள் வியப்பூட்ட விரும்பினாலும் சரி, மகிழ்ச்சியூட்ட விரும்பினாலும் சரி, அல்லது விடயங்களைச் சரியாகச் செய்ய விரும்பினாலும் சரி, வாடிக்கையாளர் நம்பிக்கையை அதிகரிப்பதை வவுச்சர்கள் எளிதாக்குகிறது.
வாடிக்கையாளர் வருகையைத் தூண்டுங்கள்
அதற்கு நீங்கள் பணம் கொடுத்தால், அவர்கள் வருவார்கள். உங்கள் கடைக்கு வந்து செல்லும் பயணங்களுக்குத் தள்ளுபடி வழங்குங்கள். பிரம்மாண்ட தொடக்க விழாக்களுக்கும் வாடிக்கையாளர்களை மீண்டும் வர வைப்பதற்கும் மிகச் சிறந்தது.
ஊக்கத்தொகையுடன் தேவையை உருவாக்குங்கள்
பாராட்டு பயணங்கள் மற்றும் உணவைச் சார்ந்து உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் உங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிகளில் சலசலப்பைச் சேர்க்கவும். வாடிக்கையாளர் கையகப்படுத்துதலுக்கு சிறந்தது.
விற்பனை வாய்ப்பாளர்களுக்கு மதிய உணவு வாங்குங்கள்
சிறந்த விற்பனை வாய்ப்புள்ள நபர்களுக்கு வவுச்சர்களை அனுப்புவதன் மூலம் மதிய உணவுக்கான செலவை ஈடுசெய்யலாம். உரையாடலைத் தொடங்க உணவு எப்போதும் உதவுகிறது.
ஒரு தனித்துவமான பணியாளர் பெர்க்கை வழங்குங்கள்
இது ஒரு வேலை நிகழ்வுக்கான பயணமோ அல்லது உணவுக்கான மாதாந்திர உதவித்தொகையோ, எதுவாக இருந்தாலும் உங்கள் மக்களை மகிழ்ச்சியாகவும் ஊக்கத்துடனும் வைத்திருக்க வவுச்சர்கள் உதவும்.
உங்கள் ஆட்சேர்ப்பை மேம்படுத்துங்கள்
விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வந்து செல்வதற்கான பயணங்களுக்கு மானியம் வழங்குவதன் மூலம் அவர்கள் சரியான நேரத்தில் வருகிறார்களா என்பதை உறுதி செய்து அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கவும்.
வவுச்சர்களைப் பரிசு அட்டைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்
பயணங்கள் மற்றும் உணவுக்கான செலவை நீங்கள் சில வழிகளில் ஈடுசெய்யலாம் எந்த அணுகுமுறை உங்களுக்குச் சரியானது என்பதைக் கண்டறியுங்கள்.
- கண்ணோட்டம்
வவுச்சர்கள்: பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு Uber கிரெடிட்டை நீங்கள் வழங்கி, அவர்கள் மேற்கொண்ட பயணங்கள் அல்லது ஆர்டர் செய்த உணவுகளுக்கு மட்டும் பணம் செலுத்துவீர்கள். நீங்கள் செலவைக் கட்டுக்குள் வைக்க இயலுவதோடு, கிரெடிட் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்க இயலும்.
பரிசு அட்டைகள்: பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதற்காக உங்கள் பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு நீங்கள் Uber கிரெடிட்டை வாங்குவீர்கள்.
- இது எப்படி வேலை செய்கிறது?
வவுச்சர்கள்: காலாவதியாகும் தேதி, பயன்படுத்தும் இடம் தொடர்பான வரம்புகள் மற்றும்/அல்லது கிரெடிட்டைப் பயன்படுத்தக்கூடிய கடைசி நாள் மற்றும் நேரம் போன்றவற்றைக் கட்டுப்பாடுகளாக அமைத்து, Uber கிரெடிட்டைப் பயனர்களுக்கு வழங்குவீர்கள். பெறுநர்கள் தங்களின் Uber அல்லது Uber Eats ஆப்பில் இருந்து பயணங்கள் அல்லது உணவைக் கோரிக்கை செய்து, அவற்றுக்குப் பணம் செலுத்த வவுச்சர்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் பதிவு செய்ய முடியும் இங்கே.
பரிசு அட்டைகள்: டிஜிட்டல் அட்டைகளை உரைச்செய்திகளாகவோ மின்னஞ்சலாகவோ அச்சிட்ட வடிவிலோ பெறுநர்களுக்கு அனுப்பலாம்—விநியோகிப்பது எப்படி என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். உணமையான பரிசு அட்டைகளை எங்கள் விற்பனைக் குழுவிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனில் கார்டுகளை வாங்குங்கள் இங்கே அல்லது எங்கள் விற்பனை குழுவின் மூலம் இங்கே.
- இந்தத் தயாரிப்புகளைப் பொதுவாக வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?
வவுச்சர்கள்: பயனர் வவுச்சரை ரிடீம் செய்யும்போது அல்லது பயணத்துக்கோ உணவுக்கோ பயன்படுத்தும்போது மட்டுமே பணம் செலுத்துவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் $100 வவுச்சர்களில் விநியோகித்து அதில் $50 மட்டும் பயன்படுத்தி இருந்தால், நீங்கள் $50 செலுத்துவீர்கள்.
பரிசு அட்டைகள்: வாங்குதலின் போது பரிசு அட்டைக்கான தொகையை நீங்கள் முழுமையாக செலுத்துவீர்கள்.
வவுச்சர்களை ஏன் பயன்படுத்தவேண்டும்
உங்கள் மக்கள் விரும்பும் ஒரு நன்மை
உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் Uber-ஐப் பயன்படுத்துகின்றனர். உங்கள் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் ஏற்கனவே நம்புகிற ஒரு சேவையின் செலவை ஈடுசெய்து அவர்களை மகிழ்வியுங்கள்.
அனுப்புவதும் மீட்பதும் எளிது
வவுச்சர்களை உடனடியாக உருவாக்கி மின்னஞ்சல், உரைச்செய்தி மற்றும் பிற வழிமுறைகள் மூலம் அனுப்பவும். வாடிக்கையாளர்கள் ஒற்றைத் தட்டலில் அவற்றைப் பயன்படுத்தலாம், அவர்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள்.
நுண்ணறிவுகளையும் அறிக்கைகளையும் உருவாக்குவது எளிது
Uber for Business டேஷ்போர்டு வழியாக வவுச்சர்களின் பயன்பாட்டு நிலையைப் பின்தொடருங்கள். உங்கள் அடுத்த முயற்சியை இன்னும் வெற்றிகரமாக்க முடிவுகளைப் பயன்படுத்தவும்.
வாடிக்கையாளர்களுக்கு $100 மதிப்புள்ள Uber Eats தொகையை அளித்தபின், Samsung நிறுவனம் தன்னுடைய Galaxy மொபைல் கருவி விற்பனையை 20% உயர்த்தியது.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.
இது எப்படிச் செயல்படுகிறது?
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
வளங்கள்
வளங்கள்