உங்கள் திட்டங்கள் அனைத்தையும் ஒரே டேஷ்போர்டில் கட்டுப்படுத்தலாம்
பில்லிங்கை நிர்வகிக்கலாம், கணக்குச் சலுகைகளைக் கட்டுப்படுத்தலாம், திட்டச் செலவினங்களில் தெரிவுநிலையைப் பெறலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்—இவை அனைத்தும் Uber Central டேஷ்போர்டில் கிடைக்கிறது.
ஒரே Uber Central டேஷ்போர்டிலிருந்து சக்திவாய்ந்த அம்சங்களை அணுகுங்கள்
விதிகளை அமையுங்கள்
உங்கள் குழுவின் பயணம் மற்றும் உணவுக் கொள்கைகளைத் தனிப்பயனாக்கலாம். இடம், செலவு மற்றும் நேரங்களை வரம்பிடலாம்.
பில்லிங்கை நிர்வகியுங்கள்
ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்தத் தேர்வு செய்யலாம் அல்லது மாதாந்திர பில்லிங்கைத் தேர்வுசெய்து அதற்கேற்ப ரசீதைப் பெறலாம்.
செயல்பாட்டைக் கண்காணியுங்கள்
ஊழியர்கள் அனைவரின் பயணங்களையும் உணவு ஆர்டர்களையும் ஒரே காட்சியில் மதிப்பாய்வு செய்யலாம். நேரம், இடம், செலவு மற்றும் பலவற்றின் தரவைக் கொண்டு நுட்பமான விவரங்களைக் கொண்ட அறிக்கைகளை உருவாக்குங்கள்.
செலவின ஒருங்கிணைப்புகளை அமையுங்கள்
SAP Concur, Zoho Expense போன்ற பிற செலவின மேலாண்மைச் சேவை வழங்குநர்களுக்கு Uber ரசீது பகிர்தலை அமைக்கலாம்.
அணுகலை வழங்குங்கள்
உங்கள் நிறுவனத்தின் Uber திட்டங்களுக்கான ஊழியர் அணுகலை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். பயனர் அனுமதிகளைத் தனித்தனியாக அல்லது மொத்தமாக வழங்கலாம், நீக்கலாம்.
உங்களுக்குத் தேவையான அனைத்தையும் எங்கள் டேஷ்போர்டில் பார்க்கலாம்
"துறை மற்றும் குழுவின் மூலம் டேஷ்போர்டில் இருந்து நேரடியாக அறிக்கைகளைப் பெற முடிவதுடன் அனைத்துச் செலவுகளையும் குறைக்க இயலும் என்பதே இதன் மிகச்சிறந்த அம்சம்.”
சுனில் மதன் (Sunil Madan), கார்ப்பரேட் CIO, Zoom
நீங்கள் உருவாக்கி நிர்வகிக்கக்கூடிய திட்டங்கள்
வணிகப் பயணம்
உலகெங்கிலும் 10,000க்கும் மேற்பட்ட நகரங்களில் உங்கள் குழு ஒரே தட்டுதல் மூலம் எளிதாகப் பயணிக்கலாம். அனுமதிகளை அமைப்பதையும் செலவினங்களைக் கண்காணிப்பதையும் நாங்கள் எளிதாக்குகிறோம்.
உணவு
நீங்கள் பட்ஜெட்களையும் கொள்கைகளையும் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் 780,000 க்கும் மேற்பட்ட உணவகப் பார்ட்னர்களிடமிருந்து உள்ளூரில் பிரபலமான உணவுகளைப் பெற உதவுங்கள்.*
கம்யூட்
அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கான பயணங்களைக் குறைந்த கட்டணங்களில் வழங்குவதன் மூலம் உங்கள் ஊழியர்கள் பணியிடத்தை வந்தடைவதில் உதவுங்கள். இருப்பிடம், நேரம் மற்றும் பட்ஜெட்டில் வரம்புகளை அமைப்பது எளிது.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.
*Uber ஆப்பில் பயணங்கள் வழங்கப்படுகின்ற அனைத்து இடங்களிலும் Uber Eats கிடைக்காது. கிடைக்கப்பெறும் நகரம் மற்றும் நாடுகளுக்கு ubereats.com/location என்ற இணைப்பைப் பார்க்கவும்.
இது எப்படிச் செயல்படுகிறது?
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
வளங்கள்
வளங்கள்