உங்கள் வணிகம் தொடர்பான உணவு ஆர்டர்கள் மற்றும் பயணங்களை ஒரே டேஷ்போர்டில் நிர்வகிக்கலாம்
பில்லிங்கை நிர்வகித்தல், கணக்குச் சலுகைகளைக் கட்டுப்படுத்துதல், திட்டச் செலவினங்களில் தெரிவுநிலையைப் பெறுதல் மற்றும் பலவற்றை பிரதான டேஷ்போர்டில் இருந்து கொண்டே செய்யலாம்.
ஒரே பிரதான டேஷ்போர்டிலிருந்து சக்திவாய்ந்த அம்சங்களை அணுகுங்கள்
விதிகளை அமையுங்கள்
உங்கள் குழுவின் பயணம் மற்றும் உணவுக் கொள்கைகளைத் தனிப்பயனாக்கலாம். இ டம், செலவு மற்றும் நேர வரம்புகளை வரையறுக்கலாம்.
பில்லிங்கை நிர்வகித்தல்
ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்தத் தேர்வு செய்யலாம் அல்லது மாதாந்திர பில்லிங்கைத் தேர்வுசெய்து அதற்கேற்ப ஒரே ரசீதைப் பெறலாம்.
கார்பன் உமிழ்வைக் கண்காணித்தல்
உங்கள் நிறுவனத்தின் தரைவழிப் போக்குவரத்தினால் ஏற்படும் கார்பன் உமிழ்வின் அளவை மதிப்பிடுங்கள். நிலையான எதிர்காலத்தை நோக்கிய உங்கள் பயணத்தில் உங்களின் முன்னேற்றத்தையும் மதிப்பிடுங்கள்.
செயல்பாட்டைக் கண்காணியுங்கள்
ஊழியர்கள் அனைவரின் பயணங்களையும் உணவு ஆர்டர்களையும் ஒரே காட்சியில் மதிப்பாய்வு செய்யலாம். நேரம், இடம், செலவு மற்றும் பலவற்றின் தரவைக் கொண்டு நுட்பமான விவரங்களைக் கொண்ட அறிக்கைகளை உருவாக்குங்கள்.
செலவின ஒருங்கிணைப்புகளை அமையுங்கள்
SAP Concur, Zoho Expense போன்ற பிற செலவின மேலாண்மைச் சேவை வழங்குநர்களுக்கு Uber ரசீது பகிர்தலை அமைக்கலாம்.
அனுமதி வழங்குதல்
உங்கள் நிறுவனத்தின் Uber திட்டங்களுக்கான ஊழியர் அணுகலை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். பயனர் அனுமதிகளைத் தனித்தனியாக அல்லது மொத்தமாக வழங்கலாம், ந ீக்கலாம்.
எங்களின் டேஷ்போர்டில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் கண்டறியலாம்
"துறை மற்றும் குழுவின் மூலம் டேஷ்போர்டில் இருந்து நேரடியாக அறிக்கைகளைப் பெற முடிவதுடன் அனைத்துச் செலவுகளையும் குறைக்க இயலும் என்பதே இதன் மி கச்சிறந்த அம்சமாகும்.”
சுனில் மதன், நிறுவன தலைமை தகவல் அதிகாரி (CIO), Zoom
நீங்கள் உருவாக்கி நிர்வகிக்கக்கூடியத் திட்டங்கள்
வணிகப் பயணம்
உலகெங்கிலும் 10,000க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள உங்கள் குழுவினர் ஒரே தட்டுதல் மூலம் எளிதாகப் பயணத்தை முன்பதிவு செய்யலாம். அனுமதிகளை அமைப்பது மற்றும் செலவினங்களைக் கண்காணிப்பது ஆகியவற்றை நாங்கள் எளிதாக்குகிறோம்.
உணவு
நீங்கள் பட்ஜெட்களையும் கொள்கைகளையும் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் 780,000 க்கும் மேற்பட்ட உணவகப் பார்ட்னர்களிடமிருந்து உள்ளூரில் பிரபலமான உணவுகளைப் பெற உதவுங்கள்.*
கம்யூட்
அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கான பயணங்களில் சலுகைகளை வழங்குவதன் மூலம் உங்கள் ஊழியர்கள் பணியிடத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர உதவுங்கள். இருப்பிடம், நாளின் நேரம் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றில் எளிதாக வரம்புகளை அமைத்துக் கொள்ளலாம்.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.
*Uber ஆப்பில் பயணங்கள் வழங்கப்படுகின்ற அனைத்து பகுதி களிலும் Uber Eats கிடைக்காது. கிடைக்கப்பெறும் நகரம் மற்றும் நாடுகளுக்கு ubereats.com/location என்ற இணைப்பைப் பார்க்கவும்.
கண்ணோட்டம்
எங்களைப் பற்றி
தயாரிப்புகள்
தீர்வுகள்
பயன்பாட்டு பதிவு மூலம்
நிறுவனங்கள் மூலம்
வாடிக்கையாளர் சேவை
ஆதரவு
ஆதார வளங்கள்
அறிந்து கொள்ளுங்கள்