Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் எப்படி உதவுகிறோம்

உங்கள் அனுபவம் நேர்மறையாகவும், மதிப்புமிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய உதவும் வகையில் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

பாதுகாப்பிற்கான தரநிலையை உயர்த்துதல்

தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய தொழில்நுட்பம்

ஒரு பயணம் வழக்கத்திற்கு மாறான போக்கில் செல்கிறதா என்பதைக் கண்டறியும் GPS கண்காணிப்பு முதல் முகமூடியைச் சரிபார்க்கும் கருவிகள் வரை உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் இன்-ஆப் அம்சங்களை நாங்கள் உருவாக்குகிறோம்.

பகிரப்பட்ட பொறுப்புணர்வு

ஓட்டுநர்கள், பயணிகள், கூரியர்கள் மற்றும் உணவு ஆர்வலர்கள் அனைவரும் Uber ஐப் பயன்படுத்தும்போது ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

பாதுகாப்பு ஒருங்கிணைப்புகள்

ஒரு சில சந்தைகளில், Concur Locate மற்றும் International SOS உடனான ஒருங்கிணைப்புகள் மூலம் ஆபத்தை நிர்வகிக்க நாங்கள் உதவுகிறோம்.

எல்லா நேரங்களிலும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுதல்

Concur Locate மற்றும் International SOS ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன

உங்கள் பணியாளர்களை விரைவாக செக் இன் செய்வதற்கு உங்களை அனுமதிக்கும் சக்திவாய்ந்த பணியாளர் இடர் மேலாண்மையுடனும் பாதுகாப்புத் தகவல்தொடர்புத் தீர்வுகளுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்துள்ளோம்.

ஒவ்வொரு பயணமும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

ஒரு பயணியுடன் பயணம் செய்யும் போது அமெரிக்க ஓட்டுநர்கள் சார்பாக Uber குறைந்தது $1 மில்லியன் வர்த்தக வாகனப் பொறுப்புக் காப்பீட்டைப் பராமரிக்கிறது.

ஓட்டுநர் மற்றும் கூரியருக்கான பாதுகாப்புச் சோதனை

ஓட்டுநர்கள் மற்றும் கூரியர்கள் Uber தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சமூக வழிகாட்டல்கள்

எங்கள் ஆப் அனைத்திலும் Uber கணக்கிற்காக பதிவுசெய்யும் அனைவரும் பிறரை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும், ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க உதவ வேண்டும் எனவும், சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

அனைவருக்கும் மன அமைதியை வழங்குதல்

பயணிகள், ஓட்டுநர்கள், டெலிவரி செய்பவர்கள் மற்றும் வணிகங்கள் உட்பட, நாங்கள் சேவையளிக்கும் பின்வரும் அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பையும் மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

  • இன்-ஆப் பாதுகாப்புக் கருவித்தொகுதி

    ஆப்-இல் இது ஒரு பிரத்யேக இடமாகும், இங்கே பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் முக்கிய பாதுகாப்பு தகவல்களை எளிதாக அணுகலாம், அவசர உதவியை விரைவாக அடையலாம் மற்றும் அவசரகால டிஸ்பாட்சர்களுடன் தங்கள் இருப்பிடத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதை அறியலாம்.

  • ரைடுசெக்

    RideCheck சென்சார்கள் மற்றும் GPS, ஒரு பயணம் வழக்கத்திற்கு மாறான போக்கில் சென்றால், எதிர்பாராத நீண்ட நிறுத்தம் அல்லது விபத்து ஏற்பட சாத்தியமிருந்தால் அதற்கான உதவியை வழங்க உதவுகிறது. துல்லியமான அம்சங்கள் சந்தையைப் பொறுத்து மாறுபடும்.

  • அவசரகால உதவிக்கானப் பொத்தான்

    உதவி தேவைப்பட்டால், ஆப்பில் உள்ள அவசரநிலைப் பொத்தானைப் பயன்படுத்தி 911 ஐ அழைக்கலாம். நீங்கள் இருக்கும் இடம் மற்றும் பயண விவரங்கள் ஆப்பில் காட்டப்படும், எனவே நீங்கள் அவற்றை 911 டிஸ்பாட்சருடன் விரைவாகப் பகிர முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க நகரங்களில், அவசர சேவையை நீங்கள் அழைக்கும் போது இந்தத் தகவல் தானாகவே அவசர சேவைகளுடன் பகிரப்படும்.

1/3

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

*நியூயார்க் நகரத்தைத் தவிர, Uber தளத்தை அணுகும் ஓட்டுநர்களுக்காக டாக்ஸி மற்றும் லிமோசின் கமிஷனால் ஓட்டுநர் வரலாறு மதிப்பாய்வு செய்யப்படும்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو