விலையிடல் தொடர்பான எங்களின் அணுகுமுறை
சேவைக் கட்டணம் இல்லை
நேரடியாகப் பதிவுசெய்கின்ற மற்றும் தனிப்பயன் தீர்வுகள் தேவைப்படாத வாடிக்கையாளர்கள ் சேவைக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. உண்மைதான்!
வழக்கமான விலைகள் மட்டுமே
பயணங்கள் மற்றும் உணவுக்கான விலைகள் வணிகத்திற்கும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் ஒரே மாதிரியானவைதான்.
கூடுதல் கட்டணமின்றி சக்திவாய்ந்த அம்சங்களை அணுகுங்கள்
தனிப்பயனாக்கக்கூடிய திட்டங்கள்
நாள், நேரம், இடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் வரம்புகள் மற்றும் அலவன்ஸ்களை எளிதாக அமைக்கலாம். கூடுதலாக, நீங்கள் வெவ்வேறு குழுக்கள் அல்லது துறைகளுக்கும் தனிப்பயனாக்கலாம்.
செலவின விவரங்களின் தானியங்கு அறிக்கை
தானியங்கு பில்லிங் மற்றும் விவர அறிக்கையைச் செயல்படுத்த SAP Concur மற்றும் பிற செலவின மேலாண்மைச் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம், இதனால் அனைவரின் நேரமும் மிச்சப்படுகிறது.
நெகிழ்வான பில்லிங் விருப்பத்தேர்வுகள்
உங்கள் நிறுவனம் ஒவ்வொரு பயணம் அல்லது உணவு ஆர்டருக்கும் பணம் செலுத்தத் தேர்வு செய்யலாம் அல்லது மாதாந்திர பில்லிங்கைக் கோரலாம். முன்பணம் செலுத்தத் தேவையில்லை, குறைந்தபட்ச செலவுகள் ஏதுமில்லை.
தனிப்பயன் செலவுக் குறியீடுகள்
தனிப்பயன் செலவுக் குறியீடுகள் மூலம் அனைவரும் நேரமும் சேமிக்கப்படுவதுடன், செலவின விவர அறிக்கையில் பயணங்களும் உணவும் சரியான குறியீடுகளுடன் உள்ளதை உறுதிசெய்ய இயலும்.
மையப்படுத்தப்பட்ட பேமெண்ட்
குழுவுக்கான கட்டணத்தை உங்கள் நிறுவனக் கிரெடிட் கார்டில் வசூலிப்பதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. கட்டணங்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை, மேலாளர் ஒப்புதல்கள் தேவையில்லை.
அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும்
செலவு மற்றும் பயன்பாடு குறித்த சிறந்த தெளிவுத்தன்மையை மாதாந்திர அறிக்கைகள் கொடுக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் கொள்கைகளை மேம்படுத்தி, அடிப்படைக் காரணிகளை மேம்படுத்தலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- Uber for Business என்னென்ன செலவின மேலாண்மை அம ைப்புகளுடன் ஒருங்கிணைந்துள்ளது?
நாங்கள் Certify, Chrome River, Expensify, Expensya, Fraedom, Happay, Rydoo, SAP Concur, Serko, Zeno, Zoho Expense ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறோம்.
- என்னென்ன பில்லிங் விருப்பத்தேர்வுகள் உள்ளன?
Down Small ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனியே பில்லிங் செய்வது இயல்பான விருப்பத்தேர்வாக இருக்கும். மாதத்திற்கு, $2,500க்கும் அதிகமாகச் செலவிடும் கணக்குகளுக்கு மாதாந்திர பில்லிங் கிடைக்கிறது.
- பயணம் அல்லது உணவுக்கு எப்போது கட்டணம் வசூலிக்கப்படும்?
Down Small நீங்கள் சேருமிடத்தை அடைந்த பிறகு அல்லது உணவு டெலிவரியைப் பெற்ற பிறகு, உங்கள் இறுதித் தொக ை தானாகக் கணக்கிடப்பட்டு நீங்கள் நிர்ணயித்த பேமெண்ட் முறைக்கு வசூலிக்கப்படும்.
- ஆப்பில் விலை மதிப்பீட்டை எவ்வாறு பெறுவது?
Down Small ஆப்பைத் திறந்து, ”எங்கே செல்வது?” பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். ஒவ்வொரு பயண விருப்பத்தேர்வுக்கான விலை மதிப்பீடு தோன்றும்.
- விலைகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
Down Small பெரும்பாலான நகரங்களில், பயணத்தை நீங்கள் உறுதிசெய்வதற்கு முன்பே பயணச் செலவு கணக்கிடப்படுகிறது. பிற நகரங்களில், கணக்கிடப்பட்ட விலை வரம்பைக் காண்பீர்கள்.