Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

தள ஒருங்கிணைப்புகளுடன் உங்கள் செலவு அறிக்கைகளை எளிதாக்குங்கள்

நேரத்தை மிச்சப்படுத்திலும் பணியாளர்களின் திருப்தியை மேம்படுத்துவதிலும் வணிகங்களுக்கு உதவ, செலவிடல் நிர்வாகச் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் கூட்டிணைந்துள்ளோம்.

உலகின் முன்னணிச் செலவிடல் நிர்வாகச் சேவை வழங்குநர்களுடன் இணைக்கப் பெறுங்கள்

Perficient நிறுவனம் தனது பணியாளர்களின் கார்ப்பரேட் பயணங்களுக்கான செலவிடல் நிர்வாகச் சேவைச் செயல்முறையை Uber for Business மற்றும் SAP Concur மூலம் நெறிப்படுத்தியுள்ளது.

உங்களுக்கு விருப்பமான செலவிடல் நிர்வாகச் சேவை வழங்குநரை இணைப்பதன் நன்மைகள்

தன்னியக்கமாக்கப்பட்ட செலவிடல்

பணியாளர் பயணமும் உணவு ரசீதுகளும் உங்கள் செலவிடல் நிர்வாகச் சேவை வழங்குநரின் டேஷ்போர்டிற்கு நேரடியாக அனுப்பப்படும். ரசீதுகளைக் கண்காணிப்பதற்கு ஆகும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

எளிதான கொள்கை இணக்கம்

பயணம் அல்லது உணவைக் கோரும் முன்பு, ஒரு பட்டியலிலிருந்து செலவுக் குறியீட்டைத் தேர்ந்தெடுக்குமாறு பணியாளர்களிடம் அறிவுறுத்தும்படி நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.

தடையற்ற பணியாளர் பதிவுசெய்தல்

உங்கள் செலவிடல் நிர்வாகச் சேவை வழங்குநர்களின் பணியாளர் திட்ட அட்டவணையுடன் ஒத்திசைப்பதன் மூலம் குழுவுக்கான புதிய உறுப்பினர்களை உங்கள் Uber for Business கணக்கில் தானாகச் சேர்க்கலாம்.

எங்கள் டேஷ்போர்டில் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள், அனுமதிகளை அமைத்திடுங்கள்

பில்லிங்கை நிர்வகித்தல், கணக்கு முன்னுரிமைகளைக் கட்டுப்படுத்துதல், திட்டத்தின் செலவினங்களில் தெரிவுநிலையைப் பெறுதல் மற்றும் பல Uber Central டேஷ்போர்டில் கிடைக்கின்றன—எங்கள் டேஷ்போர்டு எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்திடுங்கள்.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو