Uber வழங்கும் தொழில்நுட்பங்கள்
மக்கள் எவ்வாறு பயணங்களைக் கோரலாம் மற்றும் ஒரு புள்ளி A-இலிருந்து புள்ளி B-ஐ அடையலாம் என்பதை மாற்றுவது ஒரு தொடக்கம் மட்டுமேயாகும்.
Uber ஆப்கள், தயாரிப்புகள் மற்றும் பிற சலுகைகள்
Uber, உலகம் பயணம் செய்யும் விதத்தைச் சிறப்பான முறையில் மாற்றியமைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமாகும். பயணங்களை எதிர்பார்க்கும் நுகர்வோரைப் பயணச் சேவைகளை வழங்கும் சுயாதீன வழங்குநர்களுடன் இணைப்பதுடன் பொதுப் போக்குவரத்து, பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பிற போக்குவரத்து வகைகளுடன் பொருந்தக்கூடிய பலதரப்பு தளங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் எங்கள் தொழில்நுட்பம் உதவுகிறது.
நுகர்வோர் மற்றும் உணவகங்கள், மளிகைக் கடைக்காரர்கள் மற்றும் பிற வணிகர்களையும் நாங்கள் இணைக்கிறோம், அதனால் அவர்கள் உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும், பின்னர் நாங்கள் அவர்களை சுயாதீனமான டெலிவரி சேவை வழங்குநர்களுடன் பொருத்துகிறோம். கூடுதலாக, சரக்குத் துறையில் ஷிப்பிங் செய்பவர்களையும் கேரியர்களையும் Uber இணைக்கிறது.
உலகெங்கிலும் உள்ள 70 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 நகரங்களிலும் மக்களை இணைக்கவும், அவர்கள் பயணம் செய்யவும் எங்கள் தொழில்நுட்பம் உதவுகிறது.
Uber உடன் சம்பாதித்தல்
அனைத்து இடங்களிலும் வாய்ப்புகள் உள்ளன.
நகரங்களை மேம்படுத்துதல்
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் தேவைப்படுபவர்களுக்கான பராமரிபபிற்கான அணுகலுக்கும் உதவுதல்.
Helping businesses move ahead
உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு Uber Freight மற்றும் Uber for Business எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பாருங்கள்.
ஒரே நாளில் டெலிவரி
ஒரே நாளில் பொருட்களை அனுப்ப மக்களை அனுமதிக்கும் ஓர் எளிதான டெலிவரி தீர்வு.
Uber-இன் மிகவும் பிரபலமான பயண விருப்பங்கள்
பயணத்தைக் கோருதல், வாகனத்தில் ஏறுதல், செல்லுதல்.
தேவைக்கேற்ப உணவு டெலிவரி
Uber Eats
உங்களுக்குப் பிடித்த உணவகங்களிலிருந்து, ஆன்லைனில் அல்லது Uber ஆப் மூலம் ஆர்டர் செய்யுங்கள். உணவகங்கள் உங்கள் ஆர்டரைத் தயார் செய்யும், அருகிலுள்ள டெலிவரி நபர் அதை உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து டெலிவரி செய்வார்.
உணவகங்கள்
Uber Eats உங்கள் உணவக வணிகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆப்பில் உங்கள் உணவு சிறப்பித்துக் காட்டப்படும்போது, புதிய வாடிக்கையாளர்கள் அதைப் பார்க்கலாம், மேலும் அதை விரும்பும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி வாங்கலாம். Uber ஆப்பைப் பயன்படுத்தி டெலிவரி செய்பவர்கள் உணவை வேகமாக டெலிவரி செய்வர், அதே சமயத்தில் உணவின் தரத்தைச் சிறந்த முறையில் பராமரிப்பர்.
Uber உடன் பணம் சம்பாதித்தல்
Uber உடன் வாகனம் ஓட்டவும்
செயலில் உள்ள பயணிகளின் மிகப்பெரிய நெட்வொர்க்கை உடைய இயங்குதளத்திலிருந்து பெறப்படும் கோரிக்கைகளின் மூலம் உங்கள் நேரத்தைச் சாலையில் மும்முரமாகச் செலவிடுங்கள்.
Uber மூலம் உணவு டெலிவரி
உங்கள் நகரத்தை ஆராயும்போது, Uber Eats ஆப்பைப் பயன்படுத்தி மக்கள் விரும்பும் உணவு ஆர்டர்கள் மற்றும் பிற பொருட்களை டெலிவரி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும்.
ஒன்றாக நகரங்களை முன்னோக்கி நகர்த்துகிறது
அனைவருக்கும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த உதவுதல்
பொதுப் போக்குவரத்தை மேலும் அணுகக்கூடியதாக, சமமானதாக மற்றும் திறமையானதாக மாற்ற உதவுவதில் உலகெங்கிலும் உள்ள நகரங்களுக்கு உதவ Uber உறுதியாக உள்ளது.
தேவைப்படுபவர்களுக்கான பராமரிப்பிற்கான அணுகலை வழங்குதல்
சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கும் நோயாளிகளுக்கும் இணக்கமான பயணத்-திட்டமிடல் விருப்பங்களை வழங்குவதன் மூலம் பராமரிப்புக்கான அணுகலை வழங்குவதற்காக நாங்கள் அந்த நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளோம். தமக்குத் தேவையான பராமரிப்பிற்காகச் சென்று திரும்புகின்ற நோயாளிகளுக்கும் பராமரிப்பாளர்களுக்குமான பயணங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள் திட்டமிடலாம், அனைத்துமே ஒரே டேஷ்போர்டிலிருந்து.
Helping businesses move ahead
Uber Freight
Uber Freight is a free app that matches carriers with shippers. Shippers tap a button to instantly book the loads they want to haul. And thanks to upfront pricing, carriers always know how much they’ll get paid.
Uber for Business
இது பணியாளர் பயணம் அல்லது வாடிக்கையாளர் பயணங்களாக இருந்தாலும், Uber for Business உங்கள் தரைவழிப் போக்குவரத்துத் தேவைகளை நிர்வகிக்க எளிதான வழியை வழங்குகிறது. வேலைக்காகக் கட்டமைக்கப்பட்ட இது, தானியங்கு பில்லிங், செலவிடல் மற்றும் அறிக்கையிடலுடன் பணியாளர் பயணச் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை வழங்குகிறது.
இந்த வலைப் பக்கத்தில் உள்ள விவரங்கள் தகவலளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமல் இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பின்றி புதுப்பிக்கப்படலாம்.
நிறுவனம்