Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் (HYD)

Looking for an alternative to the traditional Hyderabad Airport shuttle or taxi? Whether you’re going from Rajiv Gandhi Airport to the city of Hyderabad or Warangal, get where you’re going with the Uber app you already know. Request a ride to and from HYD at the tap of a button.

ஹைதராபாத், தெலுங்கானா 500409
+91 40-6654-6370

search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?

உலகம் முழுவதிலும் பயணத்தைக் கோரலாம்

இப்போதே ஒரு பொத்தானைத் தட்டி 700-க்கும் மேற்பட்ட முக்கிய மையங்களில் விமான நிலையப் போக்குவரத்தைப் பெறுங்கள்.

உள்ளூரில் வசிக்கும் நபர் போல சிரமமின்றி சுற்றிப்பாருங்கள்

ஆப் மற்றும் ஓட்டுநர் உங்கள் பயண விவரங்களைக் கையாள்வதால் உங்களுக்கு அறிமுகமில்லாத நகரத்தில் நீங்கள் சிரமமின்றி பயணிக்கலாம்.

Uber-இல் வீடு போன்று வசதியாக உணருங்கள்

நீங்கள் ஒரு புதிய இடத்தில் இருந்தாலும் கூட, நிகழ்நேரக் கட்டணமிடல் மற்றும் ரொக்கமில்லா பேமெண்ட் உட்பட உங்களுக்குப் பிடித்த அம்சங்களைக் கண்டறியலாம்.

இந்தப் பகுதியில் பயணிப்பதற்கான வழிகள்

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் -இலிருந்து பிக்அப் (HYD)

நீங்கள் வெளியே செல்லத் தயாராக இருக்கும்போது கோரவும்

உங்கள் குழுவின் அளவு மற்றும் லக்கேஜுக்குத் தேவையான இடம் ஆகியவற்றுக்கு ஏற்ற பயண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

புறப்படும் பகுதியில் இருந்து வெளியேறவும்

பார்க்கிங் பகுதியில் உள்ள பிக்அப் பாயிண்ட் C-க்குச் செல்லவும். HYD விமான நிலையத்தில் உள்ள அனைத்து Uber ஓட்டுநர் பார்ட்னர்களும் பிக்அப்புக்காகப் பயணிகளை இங்குதான் சந்திப்பர்.

உங்கள் ஓட்டுநர் உள்ளாரா என்று பார்க்கவும்

உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Hyderabad Airport வரைபடம்

HYD விமான நிலையத்தில் மொத்தம் 9 வாயில்கள் கொண்ட ஒரு பயணி முனையம் உள்ளது. ராஜீவ் காந்தி விமான நிலையம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இரண்டையும் கையாளுகிறது.

Rajiv Gandhi Airport map

பயணிகளிடமிருந்துப் பெறப்பட்ட முக்கியக் கேள்விகள்

  • ஆம். உலகெங்கிலும் உள்ள இந்த விமான நிலையங்களின் பட்டியலுக்குச் செல்லுங்கள், அங்கு நீங்கள் Uber உடன் பயணம் செய்யக் கோரலாம்.

  • The cost of an Uber trip to (or from) HYD depends on factors that include the type of ride you request, the estimated length and duration of the trip, tolls, and current demand for rides.

    You can see an estimate of the price before you request by going here and entering your pickup spot and destination. Then when you request a ride you’ll see your actual price in the app based on real-time factors.

  • நீங்கள் கோரும் பயண வகை மற்றும் விமான நிலையத்தின் அளவைப் பொறுத்து பிக்அப் இடங்கள் இருக்கும். உங்கள் ஓட்டுநரை எங்கு சந்திப்பது என்பதை அறிய ஆப்-இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். விமான நிலையப் பயணப் பகிர்வு மண்டலங்கள் பகுதிகளுக்கு வழிகாட்டும் அறிவிப்புகள் ஏதேனும் உள்ளனவா எனவும் நீங்கள் பார்க்கலாம்.

    உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு

  • Uber-இல் வாகனம் ஓட்டுகிறீர்களா?

    பயணிகளை எங்கிருந்து பிக்அப் செய்ய வேண்டும் என்பது முதல் உள்ளூர் விதிகளும் கட்டுப்பாடுகளும் என்னென்ன என்பது வரைத் தெரிந்துகொண்டு விமான நிலையப் பயணங்களை எளிதாக மேற்கொள்ளுங்கள்.

  • வேறு விமான நிலையத்திற்குச் செல்கிறீர்களா?

    உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் டிராப் ஆஃப் மற்றும் பிக்அப் சேவையைப் பெறுங்கள்.

1/2

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய வருகையாளர் தகவல்

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமானது ஹைதராபாத் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வந்து செல்கின்ற பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இது இந்தியாவிலேயே 6வது பரபரப்பான விமான நிலையமாக உள்ளது. இது ஆண்டுக்குச் சுமார் 1 கோடியே 80 இலட்சம் பயணிகளுக்குச் சேவையளிக்கிறது. உகந்த சாலை மற்றும் போக்குவரத்துச் சூழல்களில் வாகனப் பயணம் மூலம் ஹைதராபாத் நகர மையத்தில் இருந்து HYD விமான நிலையத்துக்குச் சுமார் 35 நிமிடத்தில் சென்றுவிட முடியும். விமான நிலையத்திலிருந்து நகர மையம் 26 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் உள்ளது.

HYD விமான நிலைய முனையங்கள்

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பிரதானப் பயணி முனையம் உள்ளது. ஹைதராபாத் விமான நிலைய ஓய்வறைகள் இந்த முனையம் முழுவதும் அமைந்துள்ளன. கீழேயுள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பயணத்தைத் திட்டமிடலாம்.

ஹைதராபாத் விமான நிலைய முனையம்

  • Air Arabia
  • AirAsia
  • Air India
  • Alliance
  • British Airways
  • Cathay Pacific
  • Emirates
  • Etihad
  • flydubai
  • Flynas
  • GoAir
  • Gulf
  • IndiGo
  • Jazeera
  • Jet Airways
  • Malaysia
  • Oman
  • Qatar
  • Saudia
  • SilkAir
  • SpiceJet
  • SriLankan
  • THAI
  • tigerair
  • TruJet
  • Vistara
  • Plaza Premium Lounge
  • VIP Lounge

ஹைதராபாத் விமான நிலையச் சர்வதேச முனையம்

பிரதானப் பயணி முனையத்திலிருந்து ஹைதராபாத் விமான நிலையச் சர்வதேச விமானங்களில் ஏறலாம். HYD விமான நிலையம் 16-க்கும் மேற்பட்ட சர்வதேச சேருமிடங்களுக்கு இடைநில்லா விமானச் சேவைகளை வழங்குகிறது.

HYD விமான நிலையத்தில் உணவருந்துதல்

கஃபேக்கள், பார்கள், துரித உணவுச் சங்கிலிகள் மற்றும் பரிமாறும் சேவையுடன் கூடிய உணவகங்கள் உட்பட, 30-க்கும் மேற்பட்ட உணவு விருப்பத்தேர்வுகள் HYD விமான நிலையத்தில் உள்ளன. இந்திய உணவு, பீஸ்ஸா மற்றும் பிற சர்வதேச உணவு வகைகள் உட்பட, பல்வேறு உணவு வகைகளை HYD விமான நிலையத்தில் பயணிகள் காணலாம்.

HYD விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்தல்

HYD விமான நிலையத்தினுள் போக்குவரத்து அமைப்பு ஏதும் கிடையாது.

HYD விமான நிலையத்தில் செய்ய வேண்டியவை

அழகுசாதனப் பொருட்கள், துணிக்கடைகள் முதல் புத்தகம், பொம்மைக் கடைகள் வரை ஏராளமான கடைகள் HYD விமான நிலையத்தில் உள்ளன. உள்நாட்டுப் புறப்பாட்டுப் பகுதியில் ஒரு ஸ்பா உள்ளது.

HYD விமான நிலையத்தில் நாணயப் பரிமாற்றம்

ஹைதராபாத் விமான நிலைய நாணயப் பரிமாற்ற அலுவலகங்கள் வருகைப் பகுதி மற்றும் செக்-இன் ஹால் இரண்டிலும் அமைந்துள்ளன.

HYD விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்கள்

நீங்கள் இணைப்பு விமானத்திற்காகக் காத்திருந்தாலும் சரி, விமானத் தாமதத்தின் காரணமாக இரவு தங்க வேண்டியிருந்தாலும் சரி, ஹைதராபாத் விமான நிலையத்திற்கு அருகில் 15-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களும் தங்குமிடங்களும் உள்ளன.

ஹைதராபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிரபலமான சுற்றுலா இடங்கள்

  • பிர்லா மந்திர்
  • காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா
  • லும்பினி பூங்கா
  • ஷில்பராமம்

HYD விமான நிலையம் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே கண்டறிக.

Facebook
Instagram
Twitter

இந்தப் பக்கத்தில் Uber - இன் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களின் தகவல்கள் உள்ளன. அவை அவ்வப்போது மாற்றப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம். இந்தப் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள Uber அல்லது அதன் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு விவரமும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. மேலும், இங்குள்ள தகவல்களை வைத்துக்கொண்டு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு வகையிலும் அதனை உத்தரவாதமாக நம்பவோ, எடுத்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ கூடாது. நாடு, பிராந்தியம் மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடலாம்.